புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_m10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10 
92 Posts - 38%
ayyasamy ram
பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_m10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10 
89 Posts - 37%
Dr.S.Soundarapandian
பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_m10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_m10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_m10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10 
6 Posts - 2%
ayyamperumal
பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_m10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_m10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10 
2 Posts - 1%
manikavi
பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_m10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_m10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_m10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_m10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10 
340 Posts - 48%
heezulia
பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_m10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_m10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_m10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_m10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10 
24 Posts - 3%
prajai
பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_m10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_m10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_m10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10 
3 Posts - 0%
Barushree
பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_m10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10 
2 Posts - 0%
Guna.D
பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_m10பாஜக ஆட்சியை பிடிக்குமா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஜக ஆட்சியை பிடிக்குமா?

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Fri Jul 22, 2011 9:46 am

பாஜக ஆட்சியை பிடிக்குமா? LK+Advani+Catoon
இன்றைய பதிவு அரசியல்

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்குமா?

  • ந்தியா
    முழுவதும் எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் கட்ச்சிக்கு செல்வாக்கு என்பதே
    கிடையாது தமிழகத்தில் எப்படி அவர்களின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டிருக்கிறதோ
    அதே போல தான் எல்லா இடத்து கதையும் இருக்கிறது பல ஊழல் குற்ற
    சாட்டுகளினாலும் தேச பாதுகாப்பில் அக்கறை மிகுந்த நடிவடிக்கை எதுவும்
    எடுக்காததினாலும் பிரதமரின் கோழைத்தனமான செயல்பாடுகளினாலும் சோனியாவின்
    அராஜக அத்துமீறல்களாலும் மிகப்பெரிய சரிவை நோக்கியை சென்று கொண்டிருக்கிறது
    இந்த நிலைமை எதிர்கட்சியான பாஜகவிற்கு புத்துணர்ச்சியை கொடுத்திருக்க
    வேண்டும் ஆனால் நமது காதுகளை பாஜக வீட்டுப் பக்கம் சற்று திருப்பினோம்
    என்றால் பானை சட்டி உடைகின்ற சத்தமும் மேஜை நாற்காலிகள் பறக்கின்ற சத்தமும்
    அலங்கார கண்ணாடிகள் நொறுங்குகின்ற சத்தமும் கிழிந்த வேட்டியும் கலைந்த
    தலையும் குடுமி பிடி சண்டை போட்டு வேர்த்து விறுவிறுத்து போன முகம்களையும்
    தான் காண முடிகிறது அதாவது உட்கட்சி சண்டை தான் அங்கே உற்சாகமாக
    நடைபெறுகிறதே தவிர ஆட்சியை பிடிப்பதற்கான எந்த முயற்சியையும் எடுத்ததாக
    இந்த நிமிஷம் வரை நம்மால் அறிய முடிய வில்லை இப்படியே சூழல் போனால்
    காங்கிரஸ் கோட்டையில் தான் வெற்றி கொடி பறக்கும் என்று நமது நீலா பாட்டி
    பேரன் கூட குச்சி மிட்டாயை சூப்பி கொண்டே சொல்வான்

குமாரப்பா எடியூரப்பா இருவரும் பரஸ்பரம் சத்தியம் செய்து கொண்டது எதைக் காட்டுகிறது?

  • நான்
    சின்ன குழந்தையாக இருந்த போது என் பாட்டி ஒரு கதை சொல்லுவாங்கள் அது
    உண்மையோ பொய்யோ நடந்ததோ இல்லையோ எனக்கு தெரியாது ஆனால் அது இந்த
    விஷயத்திற்காக நடை முறையில் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று
    நினைக்கிறேன் திருட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை நிரபராதிகள் என
    நிரூபிக்க கொப்பரையில் எண்ணெய் ஊற்றி கொதிக்க வைத்து கையை உள்ளே விட
    சொல்வார்களாம் சுத்தவாளி என்றால் சுடதாம் குற்றவாளி என்றால் சுட்டு
    விடுமாம் அதே போல ஒரு ஏற்பாட்டை செய்து இருவரையும் கைவைக்க சொல்லியிருக்க
    வேண்டும் இரண்டு பேருமே அந்த பக்கம் தலைவைத்து படுத்திருக்க மாட்டார்கள்
    கிராமத்தில் யதார்த்தமாக சொல்வார்கள் சாமி முன்னால் பொய் சத்தியம் செய்தால்
    குலம் விளங்காது என்பார்கள் இரண்டு பேருமே இதை மறந்து விட்டதனால்
    வருங்காலம் நல்ல பதிலை சொல்லும்

ராகுல் காந்திக்கு பிரதமராகும் தகுதி வந்துவிட்டதாக கங்கிரஸ் காரர்கள் சொல்கிறார்களே நிஜமாகவே ராகுலுக்கு அந்த தகுதி வந்துவிட்டதா?
ன்னை கேட்டால் இந்தியாவில் இதுவரை தகுதியான பிரதமர்கள் என்று லால்பகதூர் சாஸ்திரி,இந்திரா காந்தி,மொரார்ஜி தேசாய்,நரசிம்மராவ்,வாஜ்பாய் என்று தான்

  • சொல்வேன் மற்றவர்கள் அனைவரும் பிரதமர் பதவியை ஒரு அலங்கார பொம்மையாக
    அலங்கரித்தார்களே தவிர நாட்டிற்கு உருப்படியாக எதையும் செய்தது இல்லை
    சரண்சிங்,சந்திரசேகர்,தேவகவுடா,மன்மோகன்சிங் போன்றோர்களை பிரதம ஜோக்கர்கள்
    என்று கூட அழைக்கலாம் இப்படி பட்ட சூழலில் ராகுல் காந்தி ஒரு வேளை
    பிரதமராக வந்தால் இந்த ஜோக்கர்கள் வரிசையில் ஒருவராக இருப்பாரே தவிர வேறு
    எதையும் அவரிடம் எதிர் பார்க்க இயலாது துரதிஷ்டவசமாக அப்படி ஒரு நிலை
    இந்தியாவிற்கு வந்தால் அது இந்தியா சந்தித்த பல இருண்ட காலங்களில் ஒன்றாக
    இருக்கும்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகபோவதால் ஏற்பட கூடிய விளைவு எப்படி இருக்கும்?

  • மெரிக்க
    தலைவர்கள் எப்படியோ ஆனால் அந்த நாட்டு மக்கள் தங்கள் நாட்டு படைவீரர்கள்
    அந்நிய தேசத்தில் ரத்தம் சிந்துவதை விரும்ப மாட்டார்கள் அந்த வகையில்
    படைகளை வாபஸ் பெறுவதால் அதிபர் ஒபாமாவிற்கு மக்களின் ஆதரவு கிடைக்கும்
    ஆனால் அது ஆப்கான் அரசியல் களத்தை முற்றிலுமாக மாற்றி போடக்கூடிய
    விளைவாகவும் அமையலாம் ஆப்கான் மக்களின் அடிப்படை தேவைகள் இன்னும்
    முழுமையாக பூர்த்தி செய்யப்பட வில்லை அதற்கு இன்னும் சிலகாலம் ஆகலாம்
    அதுவரை அடிப்படைவாத சக்திகள் தலை எடுக்காமல் இருக்க வேண்டும் ஆப்கானை
    விட்டு அமெரிக்க துருப்புகள் வெளியேறுவதால் இந்தியாவில் கூட
    பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் மேலோங்கலாம் இதை நமது அரசாங்கமும் கவனத்தில்
    கொள்ள வேண்டும்

http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_22.html

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jul 22, 2011 12:27 pm

நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்.

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Fri Jul 22, 2011 12:57 pm

மகாபிரபு அவர்களுக்கு நன்றி பாஜக ஆட்சியை பிடிக்குமா? Bday

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 22, 2011 1:24 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Fri Jul 22, 2011 1:28 pm

நன்றி சதீஷ்

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Fri Jul 22, 2011 4:23 pm

நன்றி sk

சதீஷ்குமார்
பாஜக ஆட்சியை பிடிக்குமா? Eegarai.net_medium
பாஜக ஆட்சியை பிடிக்குமா? 230655 பாஜக ஆட்சியை பிடிக்குமா? 230655 பாஜக ஆட்சியை பிடிக்குமா? 230655 பாஜக ஆட்சியை பிடிக்குமா? 230655 பாஜக ஆட்சியை பிடிக்குமா? 230655 பாஜக ஆட்சியை பிடிக்குமா? 230655 பாஜக ஆட்சியை பிடிக்குமா? 230655
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக