புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்
Page 3 of 9 •
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
First topic message reminder :
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள்,
இன்று காலை பதிவர் ஒருவரை நீக்கியது குறித்த திரி மறைக்கப்பட்டுள்ளது. அதற்கு தனி மடலில் வந்த விளக்கமும் சரியென்று படவில்லை. விவாதத்துக்கு குரியவர் யாராக இருந்தாலும் இருதரப்பு வாதங்களை வைத்து முடிவு செய்ய வேண்டும், தலைமை தன்னுடைய சொந்த கருத்தில் பேரிலோ, அல்லது அவர்களின் நண்பர்களின் வேண்டுகோளின் பேரிலோ முடிவு எடுத்தால் அதற்கு விளக்கம் கேட்கக்கூடாது என்று விதி இருந்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும்.
சர்ச்சைக்குரிய பதிவுகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட பின்னர் உறவுகள் முடிவு செய்வது சரி என்று எனக்கு பட்டது. மேலும் ஈகரை ஈழத் தமிழகளின் போராட்டத்துக்கு சரி என்று சொல்பவர் மட்டும் பதிவு செய்ய வேண்டுமா என்று விதி இருக்கிறதா என்று விளக்கம் அளிக்கவும்.
ஒரு நபரை குறை கூறி நீக்கும் நிர்வாகம், ஈழத்தமிழருக்கு ஆதரவாக இல்லாத தமிழர்களை அதிபுத்திசாலி என்று கிண்டல் செய்வதை அனுமதிக்கிறதா? இப்படி அனுமதிக்காத நிலையில் கண்டனம் ஒருவருக்கு மட்டும் என்றால் அது சரியா?
இந்தப்பதிவும் தங்களுக்கு விருப்பம் இல்லையெனில் மறைக்கலாம்.

சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நல்ல விசயம் தர்மாradharmaa wrote:ஏன் என்றால் என்னை பொறுத்தவரை "இதுவும் கடந்து போகும்" என்ற வாசகம் தான் எனக்கு மனக்குழப்பம் வரும்பொழுது எல்லாம் நினைவிற்கு வந்து மீண்டும் என்னை செயல்பட வைக்கும்
நாம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பல அனுபவங்களை கற்றுகொண்டுதானே இருக்கிறோம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தண்டனை தருபவர்கள் மிருகம் என்றல்லவா உங்கள் வாதம் ஆகிறது நண்பரே தர்மா. ஒருசில தவறுகளுக்கு தண்டனை தருவது தான் சிறந்தது. தண்டனை ஒருவரை, தான் செய்த தவறுகளில் இருந்து திருந்த செய்யவே தரப்படுகிறது... மன்னிப்பு கேட்பதும் மனித இயல்பு தானே.. (நண்பர்களே இதை நிர்வாக உறுப்பினராக சொல்லவில்லை.. சாராரண உறுப்பினராக இது எனது கருத்து.) நிர்வாகம் என்பது யாரும் வெளியாட்கள் இல்லை, எல்லாம் நம்ம நண்பர்கள் தான் முரளிமுரளிராஜா wrote:இதைதான் நானும் சொன்னேன் தர்மா.நிர்வாகம் எங்களது உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் என நம்புகிறேன்radharmaa wrote:மனிதனை மிருகங்களில் இருந்து வேறுபட வைப்பது மன்னிக்கும் குணம் தான் என்பது என் தாழ்மையான கருத்து.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நண்பர் அசுரன்
நான் சொல்ல வந்தவிசயம் தவறான பொருள்கொள்ளபட்டது என நினைக்கிறேன். நாம் அனைவரும் மனிதர்கள்தான் மேலும் நண்பர்கள்தான் இதில் சந்தேகமில்லை.மனிதர்களாகிய நாம்
தவறு செய்ததாக சொல்லபடும் ஒருவரை மன்னித்தால் என்ன என்பதுதான்.இதைதான் தர்மா சொல்லி உள்ளார்
நான் சொல்ல வந்தவிசயம் தவறான பொருள்கொள்ளபட்டது என நினைக்கிறேன். நாம் அனைவரும் மனிதர்கள்தான் மேலும் நண்பர்கள்தான் இதில் சந்தேகமில்லை.மனிதர்களாகிய நாம்
தவறு செய்ததாக சொல்லபடும் ஒருவரை மன்னித்தால் என்ன என்பதுதான்.இதைதான் தர்மா சொல்லி உள்ளார்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
முரளியண்ணே! டென்ஷன் ஆவாதீங்க.. நீங்க சொன்னது எனக்கு நன்கு புரிந்தது... உங்கள் உள்ளம் நான் அறிவேன்.. நான் எனது கருத்தை தானே பதிவு செய்தேன்.முரளிராஜா wrote:நண்பர் அசுரன்
நான் சொல்ல வந்தவிசயம் தவறான பொருள்கொள்ளபட்டது என நினைக்கிறேன். நாம் அனைவரும் மனிதர்கள்தான் மேலும் நண்பர்கள்தான் இதில் சந்தேகமில்லை.மனிதர்களாகிய நாம்
தவறு செய்ததாக சொல்லபடும் ஒருவரை மன்னித்தால் என்ன என்பதுதான்.இதைதான் தர்மா சொல்லி உள்ளார்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அதெல்லாம் முடியாது நான் டென்சன்தான் ஆவேன்அசுரன் wrote:முரளியண்ணே! டென்ஷன் ஆவாதீங்க.. நீங்க சொன்னது எனக்கு நன்கு புரிந்தது... உங்கள் உள்ளம் நான் அறிவேன்.. நான் எனது கருத்தை தானே பதிவு செய்தேன்.
இப்ப என்ன செய்விங்க அசுரன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
முரளிராஜா wrote:அதெல்லாம் முடியாது நான் டென்சன்தான் ஆவேன்அசுரன் wrote:முரளியண்ணே! டென்ஷன் ஆவாதீங்க.. நீங்க சொன்னது எனக்கு நன்கு புரிந்தது... உங்கள் உள்ளம் நான் அறிவேன்.. நான் எனது கருத்தை தானே பதிவு செய்தேன்.
இப்ப என்ன செய்விங்க அசுரன்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
தலைவா எதோ எல்லாரும் கருத்து சொல்றாங்களே நு ஒரு ஆர்வ கோலார்ல கொஞ்சம் ஏத்த இறக்கமா பேசிட்டேன். சோ ஐ ஆம் சபரிங் பரம் பீவர் அண்ட் கிரான்ட் மீ டூ டேஸ் லீவ்
அசுரன் wrote:தண்டனை தருபவர்கள் மிருகம் என்றல்லவா உங்கள் வாதம் ஆகிறது நண்பரே தர்மா. ஒருசில தவறுகளுக்கு தண்டனை தருவது தான் சிறந்தது. தண்டனை ஒருவரை, தான் செய்த தவறுகளில் இருந்து திருந்த செய்யவே தரப்படுகிறது... மன்னிப்பு கேட்பதும் மனித இயல்பு தானே.. (நண்பர்களே இதை நிர்வாக உறுப்பினராக சொல்லவில்லை.. சாராரண உறுப்பினராக இது எனது கருத்து.) நிர்வாகம் என்பது யாரும் வெளியாட்கள் இல்லை, எல்லாம் நம்ம நண்பர்கள் தான் முரளிமுரளிராஜா wrote:இதைதான் நானும் சொன்னேன் தர்மா.நிர்வாகம் எங்களது உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் என நம்புகிறேன்radharmaa wrote:மனிதனை மிருகங்களில் இருந்து வேறுபட வைப்பது மன்னிக்கும் குணம் தான் என்பது என் தாழ்மையான கருத்து.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
radharmaa wrote:தலைவா எதோ எல்லாரும் கருத்து சொல்றாங்களே நு ஒரு ஆர்வ கோலார்ல கொஞ்சம் ஏத்த இறக்கமா பேசிட்டேன். சோ ஐ ஆம் சபரிங் பரம் பீவர் அண்ட் கிரான்ட் மீ டூ டேஸ் லீவ்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
போன வாரம் தான் நாக்பூர் ரயில்நிலையம் வந்தேன் நண்பரே! தெரிஞ்சிருந்தா உங்கள நேரில் பார்த்து லீவ் லட்டரை கையோட வாங்கி வந்திருப்பேன்radharmaa wrote:தலைவா எதோ எல்லாரும் கருத்து சொல்றாங்களே நு ஒரு ஆர்வ கோலார்ல கொஞ்சம் ஏத்த இறக்கமா பேசிட்டேன். சோ ஐ ஆம் சபரிங் பரம் பீவர் அண்ட் கிரான்ட் மீ டூ டேஸ் லீவ்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
என்ன இப்படி சொல்ல கொல்லாம க்ராஸ் பண்ணி இருக்கீங்க சொல்லி இருந்தா உங்களை வந்து பார்த்து இருப்பேன்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- Sponsored content
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 9
|
|