புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_c10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_m10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_c10 
7 Posts - 64%
heezulia
வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_c10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_m10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_c10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_m10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_c10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_m10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_c10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_m10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_c10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_m10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_c10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_m10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_c10 
8 Posts - 2%
prajai
வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_c10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_m10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_c10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_m10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_c10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_m10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_c10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_m10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_c10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_m10வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக

Page 1 of 4 1, 2, 3, 4  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed May 16, 2012 7:09 pm

வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன?

சமிபாட்டுக்கு உட்படாத உணவின் பகுதிகள் பெருங்குடலில் நொதிப்படைவதனாலேயே குடற்பகுதிகளில் வாயு உண்டாகிறது – உதாரணமாக தாவர உணவுகளிலுள்ள நார்ப் பொருட்கள் இவ்வாறு நொதிப்படைகின்றன. அதேபோல பாற்பண்ணை உற்பத்திகளிலுள்ள சில வகை வெல்லங்கள், பழங்களிலுள்ள வேறு சில வெல்லங்கள் போன்றவற்றையும் எமது குடலில் சமிபாடடையக் கூடியவிதமாக மாற்றப்பட முடியாது என்பதால் அவைகளும் இறுதியில் வாயுக்களை உண்டுபண்ணுகின்றன.

வாயு உண்டாவதற்கான வேறும் சில காரணங்கள்-

• பெருங்குடலை வந்தடைகின்ற உணவின் எஞ்சியபகுதிகள் காரணமாகலாம்.

• விழுங்கும்போது உள்ளெடுக்கப்படும் காற்றின் ஒருபகுதி பெருங்குடலை வந்தடையலாம்.

• மலச்சிக்கல் (உணவின் பகுதிகள் எவ்வளவு கூடுதலான நேரம் குடலில் தங்கி நிற்கிறதோ அதேயளவுக்கு நொதிப்படைய இடமுண்டு).

சில சந்தர்ப்பங்களில் வாயுத்தொல்லையானது சமிபாட்டுத் தொகுதியில் ஒரு சில நோய்கள் இருப்பதன் அறிகுறியாயிருக்கலாம். (Irritable bowel syndrome or Coeliac disease)

வாயுத்தொல்லையை தவிர்த்துக்கொள்வதற்கு பின்வரும் குறிப்புகள் உதவக்கூடும்.

 உங்களுக்கு அதிகம் பிரச்சினை கொடுக்கும் உணவுகளை தவிர்த்துவிடுங்கள். அவரை, பட்டாணி, பருப்புவகைகள், முட்டைக்கோவா, வெங்காயம், புறோகோலி, பூக்கோவா, வாழைப்பழம் (பனானா வகை), முந்திரிகைவற்றல், தீட்டப்படாத கோதுமை மாப்பாண், பச்சைக் காய்கறிகள், காபனேற்றப்பட்ட பானங்கள். (Beans, Peas, Lentils, Carbbage, Onions, Broccli, Cauliflower, Bananas, Raisins, Whole-wheat bread, Salads and Carbonated drinks) பாற்பண்ணை உற்பத்திகளை எடுப்பதனால் பிரச்சினைகள் ஏற்பட்டால் இலக்ரோஸ் குறைக்கப்பட்ட அல்லது இலக்ரோஸ் நீக்கப்பட்ட பாற்பண்ணைப் பொருட்களை பாவியுங்கள்.

 குறைந்தளவு கொழுப்புணவுகளை உட்கொள்ளுங்கள். – கொழுப்பு சமிபாட்டைத் தாமதப்படுத்துவதால் உணவு நொதிப்படைந்து வாயுக்களை உண்டாக்குவதற்கு அதிக நேர அவகாசம் கிடைக்கிறது.

 அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை எடுப்பதை தற்காலிகமாக குறைத்துக்கொள்ளுங்கள். – நார்ச்சத்து சமிபாட்டிற்கு உதவுகிறது. அதேசமயம் அதிக நார்ச்சத்துள்ள உணவுவகைகள் ஏராளமான வாயுவை உண்டுபண்ணுபவைகளாகவும் உள்ளன. எனவே தற்காலிகமாக ஒரு இடைவெளிவிட்டு, பின்னர் சிறிது சிறிதாக மீண்டும் சேர்த்துக்கொள்ளுங்கள். பீனோ (டீநயழெ) போன்ற தயாரிப்புகளை அதிக நார்ப்பொருள் கொண்டிருக்கும் உணவுவகைகளிற்கு சேர்த்துக் கொள்வதன் மூலம் அவற்றினால் உண்டாக்கப்படும் வாயுவைக் குறைத்துக் கொள்ளலாம்.

 மெதுவாக உண்ணுங்கள் - உணவு வேளையை ஒரு பரபரப்பில்லாத ஆறுதலான நேரமாக ஆக்கிக் கொள்ளுங்கள். அவசர அந்தரமாக சாப்பிடுவதும், நெருக்கடியான நேரங்களில் சாப்பிடுவதும் சமிபாட்டை பாதிக்கக்கூடியவை.

 நடவுங்கள் - உணவின் பின் சற்று நடப்பது நல்லது.

எப்போது நீங்கள் வைத்தியரை நாடவேண்டும்?

ஏப்பமிடுதல், வயிற்றுப் பொருமல், வாயு என்பன இடையிடையே அளவுக்கதிகமாக ஏற்படலாம். இவை அனேகமாக தாமாகவே இல்லாமல் போய்விடும். உங்களுடைய உணவு விடயங்களில் சிலவற்றை மாற்றியும் இந்த தொந்தரவுகள் குணமாகவில்லை என்றால் நீங்கள் உங்கள் வைத்தியரை பார்ப்பது நல்லது. அத்துடன் பின்வரும் ஏதாவது இருந்தாலும் வைத்தியரிடம் போவது நல்லது.

• வயிற்றோட்டம்
• மலச்சிக்கல்
• சத்தி (வாந்தி) அல்லது அப்படியான தன்மை
• நிறை குறைதல்
• வயிற்று வலி அல்லது மலவாயிலில் வலி
• இடைவிடாத நெஞ்சு எரிச்சல்

குடலிள்ள பிரச்சினைகளால் ஏற்படுகின்ற அறிகுறிகள் மற்றவர்களிற்கு மத்தியில் உள்ள போது அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆயினும் கூட அசௌகரியமாயிருக்குமே என்பதற்காக வேண்டிய உதவியை கேட்டு பெற்றுக்கொள்ள தயங்கக்கூடாது. இவற்றுக்கு ஏற்ற வைத்திய சிகிச்சைகள் உள்ளன.

நன்றி இணையம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed May 16, 2012 7:10 pm

பிஜிராமன் தினமும் வாயுத்தொல்லையால் அவதிப்படுகிறான் போல பாவம் வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக 440806
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed May 16, 2012 7:11 pm

Manik wrote:பிஜிராமன் தினமும் வாயுத்தொல்லையால் அவதிப்படுகிறான் போல பாவம் வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக 440806

அண்ணா சரியா சொல்லிட்டீங்க உங்களுக்கு தான் அந்த பரிசு....... சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed May 16, 2012 7:12 pm

Manik wrote:பிஜிராமன் தினமும் வாயுத்தொல்லையால் அவதிப்படுகிறான் போல பாவம் வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக 440806
க க க போ சிரி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed May 16, 2012 7:15 pm

இது தான் வாயுவு பிரச்சினையா.......அருமையான விளக்கம் சார் நன்றிகள்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 17, 2012 12:25 pm

பிஜிராமன் wrote:இது தான் வாயுவு பிரச்சினையா.......அருமையான விளக்கம் சார் நன்றிகள்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஒங்களுக்கு பலன் கிடைச்சா எனக்கு சந்தோசம் தம்பி புன்னகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu May 17, 2012 12:44 pm

நல்ல பகிர்வு நன்றி சூப்பருங்க சூப்பருங்க எனக்கு ஒரு சந்தேகம் வாயு அதிகம் ஆனால் சதை பிடிப்பு முதுகு வலி எல்லாம் வரும் என்கிறார்களே அது உண்மையா

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வாயுத்தொல்லை (Flatulence)என்பது என்ன? பிஜிராமனுக்காக Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 17, 2012 12:50 pm

இளமாறன் wrote:நல்ல பகிர்வு நன்றி சூப்பருங்க சூப்பருங்க எனக்கு ஒரு சந்தேகம் வாயு அதிகம் ஆனால் சதை பிடிப்பு முதுகு வலி எல்லாம் வரும் என்கிறார்களே அது உண்மையா
எனக்கும் இதன் முழுவிவரம் தெரியாது இளமாறன்.... வாயுப்பிடிப்பு என்றால் முதுகில் கழுத்தில் சதை பிடித்து வலியால் நானும் அவதி பட்டிருக்கேன்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu May 17, 2012 12:52 pm

பயனுள்ள பகிர்விற்கு நன்றி அசுரன் அண்ணா

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu May 17, 2012 12:57 pm

நல்ல பகிர்வு நன்றி எனக்கு ஒரு சந்தேகம் வாயு அதிகம் ஆனால் சதை பிடிப்பு முதுகு வலி எல்லாம் வரும் என்கிறார்களே அது உண்மையா

ஆமாம் அண்ணா குறுக்குல் காத்து பிடிச்சிறிச்சி அப்பிடினு சொல்லுவாங்க அதற்க்கு எங்கள் கிராமத்தில் 2 வகையான வைத்தியங்கள் செய்வார்கள் 1வாகை கம்பு வைத்து , மற்றொன்றுசெம்பில் திரியை எரியவிட்டு செய்வாங்க அறிவியல் பூர்வமான பாட்டி வைதியங்கள் இவை

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக