புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவிக்கு பயப்படமாட்டேன்!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
முன்னொரு காலத்தில் டில்லியை, அக்பர் ஆண்டு கொண்டிருந்தார். அவரிடம் மிகச் சிறந்த ராஜ தந்திரியாக பீர்பால் இருந்தார்.
ஒருநாள் அவர்கள் இருவரும் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றனர். அப்போது, ஒரு வீட்டின் முன் ஒரு இளம் பெண் நின்று கொண்டு, தெருவில் நின்ற தன் கணவனை கன்னாபின்னா வென்று திட்டிக் கொண்டிருந்தாள்.
அவனோ, அடித்து வைத்த செப்புச் சிலை போல அமைதியாக இருந்தான். இதைப் பார்த்த அக்பர் பெருங்கோபம் கொண்டார்.
அவர் அருகில் இருந்த பீர்பாலைப் பார்த்து, ""என்ன இவள், தன் கணவனை வாசலுக்கு வெளியே நிறுத்தி வைத்து, இவ்வளவு அக்கிரமமாகத் திட்டிக் கொண்டிருக்கிறாள். அவனும் அமைதியாக நிற்கிறான். இதைத் தட்டி கேட்க மாட்டானா இவன்?'' என்று கேட்டார்.
""அரசே, உலகில் உள்ள பெரும்பாலான ஆண்களுக்கும் இதே கதிதான். நல்லது செய்தாலும் திட்டு; கெட்டது செய்தாலும் திட்டு. அது அந்த அந்த மனிதர்களின் மனைவியின் சுபாவத்தைப் பொறுத்தது. உண்மையைச் சொல்லப் போனால், பெரிய பெரிய வரலாற்று மேதைகளின் மனைவி மக்களிலிருந்து, சாதாரணக் குடிமகனின் மனைவி வரை, அவரவர் குடும்பத்தில் மனைவியே சக்தி உள்ளவள். மனைவிக்குப் பயப்படாதவர்கள் யார்?'' என்று கூறினார் பீர்பால்.
அக்பர் குறும்பாகச் சிரித்தார்.
""அப்படியானால் உங்கள் வீட்டிலும் இதே நிலைதான் போலிருக்கிறதே!'' என்றார். பீர்பால் அதற்குப் பதிலே சொல்லவில்லை.
மறுநாள் அக்பர், பீர்பாலை அழைத்து ""பீர்பால், நம் நாட்டில் மனைவிக்குப் பயப்படாதவர்கள் எத்தனைப் பேர். பயந்தவர்கள் எத்தனைப் பேர் என்ற பட்டியல் எனக்கு வந்து சேர வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்!'' என்றார்.
""இதற்கு எதற்குப் பட்டியல்? திருமணமான ஆண்களை இங்கே நாம் வரச் சொல்லுவோம்! அவர்களில் நமக்குத் தேவையானவர்களைப் பொறுக்கிக் கொள்ளலாம்!'' என்றார் பீர்பால்,
""சரி!'' என்றார் அக்பர்.
மறுநாள் திருமணமான ஆண்கள் வந்து நின்றனர். அவர்களைப் பார்த்து அக்பர் கேட்டார், ""உங்களில் யார் மனைவிக்குப் பயந்தவர். யார் பயப்படாதவர் என்று கணக்கெடுப்பதற்கே அழைக்கப்பட்டிருக் கிறீர்கள். மனைவிக்குப் பயந்தவர்கள் எல்லாம் இடது கைப் பக்கம் போய் நில்லுங்கள். பயப்படாதவர்கள் வலது கைப் பக்கம் போய் நில்லுங்கள்!'' என்றார்.
அக்பர் சொல்லி முடித்தவுடன், அந்தக் கூட்டம் முழுவதும் சரேலென இடது பக்கம் சென்றது. ஒரே ஒருவன் மட்டும் வலது கைப் பக்கமும் போகாமல், இடது கைப் பக்கமும் போகாமல் மவுனமாக இருந்த இடத்திலேயே இருந்தான்.
""நான் சொன்னது புரியவில்லையா இளைஞனே?'' என்று கேட்டார் அக்பர்.
உடனே அவன் வலது கைப் பக்கம் போய் நின்றான்.
""ஆஹா, என் நாட்டில் மனைவிக்குப் பயப்படாத சுத்த வீரனும் இருக்கதான் செய்கிறான். உன்னைப் பாராட்டுகிறேன் இளைஞனே!'' என்று கூறினார் அக்பர்.
""அரசே, நீங்கள் நினைப்பது தவறு. நான் கிளம்பும் போதே, என் மனைவி சொல்லி அனுப்பினாள், எல்லாரும் ஓரிடத்தில் பெரிய கும்பலமாகக் கூடி நின்றால், நீங்கள் அவர்களுக்கு நடுவே இருக்கக் கூடாது. அவர்களுக்கு எதிர்பக்கமாக தனியாகத் தான் நிற்க வேண்டும் என்பது என் மனைவியின் கடுமையான கண்டிப்பு. ஆகவேதான், வலது கைப் பக்கம் போய் நின்றேன்,'' என்றான் அப்பாவித்தனமாக.
பீர்பால் அரசரைப் பார்த்தார். அரசர் பீர்பாலைப் பார்க்க, இருவராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
சிறுவர் மலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
முடியல்லை...
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
டிப்ஸ் கொடுத்தாலும் அத செயல்படுத்த ஒரு தைரியம் வேனும்லகே. பாலா wrote:தலைப்பை பார்த்து எதாவது நல்ல ஆலோசனை . டிப்ஸ்..... கிடைக்குமென்று வந்தால் இங்கே ஒரே சிரிப்பவுள்ள இருக்கு
கே. பாலா wrote:தலைப்பை பார்த்து எதாவது நல்ல ஆலோசனை . டிப்ஸ்..... கிடைக்குமென்று வந்தால் இங்கே ஒரே சிரிப்பவுள்ள இருக்கு
மனைவிக்கு பயப்படமாட்டேன் என்று பொய் சொல்லி நடிக்கலாம், ஆனால் உண்மையிலேயே பயப்படாத மனிதர்கள் யாருமே இல்லை, அதனால் மனதைத் தேத்திக் கொண்டு மற்ற பதிவுகளைம் படிக்கச் செல்லுங்கள் வாத்தியாரே!
(இங்க உக்காந்து ஒரே அழுகை)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதுக்குதான் "அனுபவம்" வேணும்கிறது !முரளிராஜா wrote:டிப்ஸ் கொடுத்தாலும் அத செயல்படுத்த ஒரு தைரியம் வேனும்லகே. பாலா wrote:தலைப்பை பார்த்து எதாவது நல்ல ஆலோசனை . டிப்ஸ்..... கிடைக்குமென்று வந்தால் இங்கே ஒரே சிரிப்பவுள்ள இருக்கு
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இல்லைனு சொன்னா மட்டும் நம்பவா போறிங்ககே. பாலா wrote:இதுக்குதான் "அனுபவம்" வேணும்கிறது !முரளிராஜா wrote:டிப்ஸ் கொடுத்தாலும் அத செயல்படுத்த ஒரு தைரியம் வேனும்லகே. பாலா wrote:தலைப்பை பார்த்து எதாவது நல்ல ஆலோசனை . டிப்ஸ்..... கிடைக்குமென்று வந்தால் இங்கே ஒரே சிரிப்பவுள்ள இருக்கு
அதான் தெளிவா இருக்கிங்களே ,,அப்புறம் என்ன? சம்சார சாகரத்தில் மூழ்கவேண்டியதுதானே!சிவா wrote:கே. பாலா wrote:தலைப்பை பார்த்து எதாவது நல்ல ஆலோசனை . டிப்ஸ்..... கிடைக்குமென்று வந்தால் இங்கே ஒரே சிரிப்பவுள்ள இருக்கு
மனைவிக்கு பயப்படமாட்டேன் என்று பொய் சொல்லி நடிக்கலாம், ஆனால் உண்மையிலேயே பயப்படாத மனிதர்கள் யாருமே இல்லை, அதனால் மனதைத் தேத்திக் கொண்டு மற்ற பதிவுகளைம் படிக்கச் செல்லுங்கள் வாத்தியாரே!
கே. பாலா wrote:அதான் தெளிவா இருக்கிங்களே ,,அப்புறம் என்ன? சம்சார சாகரத்தில் மூழ்கவேண்டியதுதானே!
மூழ்கி முத்தெடுக்கத் தயாராகிவிட்டேன் தலைவரே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3