புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
by ayyasamy ram Today at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளைய ஆதீனமாக நீடிப்பேன்: எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் விலகப் போவதில்லை
Page 1 of 1 •
இளைய ஆதீனமாக நீடிப்பேன்; எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் விலகப் போவதில்லை என்று நித்தியானந்தா அறிவித்தார்.
பேட்டி
மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டு உள்ள நித்தியானந்தா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை ஆதீன மீட்புக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதில் முதலியார், தமிழ் சிவசேனா, அகமுடையார், தேவர் பேரவை உள்பட 40 அமைப்புகள் அடங்கி உள்ளன. ஆனால் ஆதீன மீட்புக் குழு என்ற பெயரில் ரவுடியிசம் தான் நடக்கிறது. அவர்களை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்துவோம்.
அவதூறு செய்தி
எங்கள் மடத்தில் தன்னார்வ தொண்டர்கள், எனது சீடர்கள் ஆன்மிகப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் தனியார் டி.வி. ஒன்றில், எங்கள் மடத்தில் விபசாரம் நடப்பதாகவும், பெண் பக்தர்கள் கவர்ச்சியாக இருப்பதாகவும் அவதூறு செய்தி பரப்புகிறார்கள்.
ஒருவர், எங்களிடம் ரூ.40 லட்சம் தாருங்கள், ஆதீன மீட்புக் குழுவிடம் பேசி பிரச்சினையை தீர்த்து வைக்கிறேன் என்று கூறினார். ஆனால் நாங்கள் இதற்கு சம்மதிக்க வில்லை. இதனால் அவர் எங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.
திருநங்கை
ஆதீன மீட்புக் குழுவில் உள்ள நெல்லை கண்ணன் என்னைப் பற்றி தரம் தாழ்த்திப் பேசி வருகிறார். அதேபோல் அந்த குழுவில் உள்ள சோலை கண்ணன், அர்ஜ×ன் சம்பத் ஆகியோர் நடத்துகிற போராட்டம் பிசுபிசுத்துப் போகிறது.
நான் ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல என்று கூறினேன். உடனே என்னை திருநங்கை என்று விமர்சிக்கிறார்கள். ஆதீன மடத்தில் திருநங்கைகள் அமரக் கூடாது என்று பேசி வருகிறார்கள்.
13 ஆதீனங்கள் மீது வழக்கு
13 ஆதீனங்கள் எனக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இருந்தார்கள். அவர்கள் 10 நாட்களுக்குள் தீர்மானத்தை வாபஸ் பெறக்கோரி கெடு விதித்து இருந்தேன். ஆனால் வாபஸ் பெறவில்லை. எனவே அவர்கள் மீது சட்ட ரீதியாக வழக்கு தொடர உள்ளேன்.
எனது பெண் சீடர்கள் மீது அவதூறு பரப்புபவர்கள் மீது கலெக்டர் மற்றும் போலீசில் புகார் செய்ய உள்ளேன். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், இளைய ஆதினத்தில் இருந்து விலக போவதில்லை.
இந்த மடத்தை தோற்றுவித்த திருஞான சம்பந்தர் முடியுடன் தான் இருந்தார். எனவே நான் மொட்டை அடிக்கத் தேவையில்லை. முதல்-அமைச்சரை சந்தித்து எங்களுக்கு எதிராக செயல்படுவர்கள் மீது புகார் கொடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆதீனம் பேட்டி
இதைத்தொடர்ந்து மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் கூறியதாவது:-
மதுரை ஆதீன மடத்தில் 60-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர். அவர்கள் கண்ணியமாக பூஜை செய்து வருகிறார்கள். ஆனால் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக, ஆதீன மடத்தில் பெண்கள் ஆபாச நடனம் ஆடுவதாகவும், விபசாரம் நடப்பதாகவும் சிலர் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்.
இது போன்ற அவதூறு தகவல்கள் பெண் குலத்தையே கொச்சைப்படுத்துவது போல் உள்ளன. அவதூறு செய்பவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நித்தியானந்தாவிற்கு பட்டம் சூட்டுவதால் மதுரை ஆதீன மடத்திற்கு பிரச்சினை வரும் என்று எனக்கு தெரியும். ஆனாலும் இந்த முடிவை நான் தைரியமாக எடுத்தேன். மதுரை ஆதீனமாக நித்தியானந்தாவை நியமித்ததில் எந்த தவறும் இல்லை. நான் எடுத்த முடிவில் மாற்றமும் இல்லை. அதில் இருந்து ஒருபோதும் நான் பின் வாங்க மாட்டேன்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி எங்களைப் பற்றி விமர்சனம் செய்துள்ளார். இதனால் நாங்கள் மன வருத்தம் அடையவில்லை. மகனை தந்தை மன்னிப்பதுபோல, இதனை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருநங்கைகள் சந்திப்பு
முன்னதாக, பாரதி அறக்கட்டளையை சேர்ந்த பாரதி கண்ணம்மா உள்ளிட்ட திருநங்கைகள் மதுரை ஆதீனம், இளைய ஆதீனம் நித்தியானந்தா ஆகியோரை சந்தித்து பூங்கொத்து கொடுத்தனர்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
கூட்டத்தை சேர்த்துவிட்டார்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இன்னும் என்னவெல்லாம் செய்ய போகிறானோ.....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த பக்கி சாரி நித்தி சொல்றது அங்கு ஆபாச அலங்கோலங்கள்
இதுவரை நடக்கலேன்னு - அது மாதிரி இனிமே நடந்துறக்
கூடாதுன்னு தான் சொல்றோம்.
இதுவரை நடக்கலேன்னு - அது மாதிரி இனிமே நடந்துறக்
கூடாதுன்னு தான் சொல்றோம்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
balakarthik wrote:உமா wrote:இன்னும் என்னவெல்லாம் செய்ய போகிறானோ.....
விரைவில் வெள்ளித்திரையில் காண்க
இவன் கண்டிப்பா செய்வான் அண்ணா .
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1