புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரேஷன் பொருட்களை மாவாக்கி "சூப்பர் பிசினஸ்' : பொள்ளாச்சியில் தொழிற்சாலைக்கு "சீல்' Poll_c10ரேஷன் பொருட்களை மாவாக்கி "சூப்பர் பிசினஸ்' : பொள்ளாச்சியில் தொழிற்சாலைக்கு "சீல்' Poll_m10ரேஷன் பொருட்களை மாவாக்கி "சூப்பர் பிசினஸ்' : பொள்ளாச்சியில் தொழிற்சாலைக்கு "சீல்' Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen

4 Posts - 14%
வேல்முருகன் காசி

3 Posts - 10%
heezulia

T.N.Balasubramanian

2 Posts - 7%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரேஷன் பொருட்களை மாவாக்கி "சூப்பர் பிசினஸ்' : பொள்ளாச்சியில் தொழிற்சாலைக்கு "சீல்' Poll_c10ரேஷன் பொருட்களை மாவாக்கி "சூப்பர் பிசினஸ்' : பொள்ளாச்சியில் தொழிற்சாலைக்கு "சீல்' Poll_m10ரேஷன் பொருட்களை மாவாக்கி "சூப்பர் பிசினஸ்' : பொள்ளாச்சியில் தொழிற்சாலைக்கு "சீல்' Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
ரேஷன் பொருட்களை மாவாக்கி "சூப்பர் பிசினஸ்' : பொள்ளாச்சியில் தொழிற்சாலைக்கு "சீல்' Poll_c10ரேஷன் பொருட்களை மாவாக்கி "சூப்பர் பிசினஸ்' : பொள்ளாச்சியில் தொழிற்சாலைக்கு "சீல்' Poll_m10ரேஷன் பொருட்களை மாவாக்கி "சூப்பர் பிசினஸ்' : பொள்ளாச்சியில் தொழிற்சாலைக்கு "சீல்' Poll_c10 
21 Posts - 6%

19 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேஷன் பொருட்களை மாவாக்கி "சூப்பர் பிசினஸ்' : பொள்ளாச்சியில் தொழிற்சாலைக்கு "சீல்'

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 16, 2012 10:41 am

ரேஷன் பொருட்களை மாவாக்கி "சூப்பர் பிசினஸ்' : பொள்ளாச்சியில் தொழிற்சாலைக்கு "சீல்' Tamil_News_large_468006

பொள்ளாச்சியில், ரேஷன் அரிசி, கோதுமை மற்றும் உளுந்தை கடத்தி, மாவு தயாரித்த தொழிற்சாலைக்கு, போலீசார், "சீல்' வைத்தனர்; பிடிபட்ட இருவர் சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி, உடுமலை ரோடு, தொழிற்பேட்டையிலுள்ள, "டாப்சன் புட் புராடெக்ட்' தொழிற்சாலையில், ரேஷன் அரிசி மற்றும் கோதுமை பதுக்கப்பட்டிருப்பதாக, உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு குற்றப் புலனாய்வு (புட் செல்) பிரிவு ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணனுக்கு, புகார் சென்றது. அதையடுத்து, டி.எஸ்.பி., ஹரி கிருஷ்ணன் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் முருகவேல் தலைமையிலான போலீசார், தொழிற்சாலையில் ரெய்டு நடத்தினர். அங்கு, பொது வினியோகத் திட்டத்தில், ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும், 20 கிலோ எடையுள்ள, 79 மூட்டை பச்சரிசி, 50 கிலோ எடையுள்ள, 90 மூட்டை கோதுமை, 50 கிலோ எடையுள்ள, 12 மூட்டை உளுந்து ஆகியவையும், ரேஷன் அரிசியை கொண்டு தயாரிக்கப்பட்ட, 50 கிலோ எடையுள்ள, 14 மூட்டை மாவும் கைப்பற்றப்பட்டன.மொத்தம், 7.38 டன் எடையுள்ள பொது வினியோகத் திட்டப் பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டன. அரிசி, கோதுமையை அரைக்கும் இயந்திரங்களுக்கு, சீல் வைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு, 70 ஆயிரம் ரூபாய்; சீல் வைக்கப்பட்ட இயந்திரத்தின் மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய். தொழிற்சாலை உரிமையாளர் கணேசன்,55, அரவையாளர் குருமூர்த்தி,49, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். கோவை ஜே.எம்., எண் 4 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும், 15 நாள் மத்திய சிறையில் காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் முரளிதரன் உத்தரவிட்டார். இவ்வாறு, இன்ஸ்பெக்டர் முருகவேல் கூறினார்.

அடுத்தடுத்து "ரெய்டு' : பொள்ளாச்சியில், சில நாட்களுக்கு முன், தேயிலை கலப்படத்தை தடுக்க, மத்திய தேயிலை வாரியம் சார்பில் ரெய்டு நடத்தியபோது, "டாப்சன் புட் புராடெக்ட்' தொழிற்சாலையில், தேயிலையில் கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய தேயிலை வாரிய அதிகாரிகள், கலப்பட தேயிலை மாதிரி எடுத்து உறுதி செய்தனர். பொள்ளாச்சியில், கடந்த ஆண்டில், இரண்டு முறை நடந்த ரெய்டிலும், இந்த தொழிற்சாலையில் தேயிலை கலப்படம் நடப்பது உறுதி செய்யப்பட்டு, தொழிற்சாலைக்கு, "சீல்' வைக்கப்பட்டது. தற்போது, ரேஷன் பொருட்களை, நூதன முறையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி, அவர்களது, "பிராண்ட்' பெயரில், மார்க்கெட்டில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நன்றி:- தினமலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் ரேஷன் பொருட்களை மாவாக்கி "சூப்பர் பிசினஸ்' : பொள்ளாச்சியில் தொழிற்சாலைக்கு "சீல்' 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 16, 2012 11:48 am

டாப்சன் பெயரை மாற்றி பிராட்சன் ன்னு வெச்சா அனுமதி குடுப்பாங்களோ?

என்னவோ அதிகாரிகளுக்கு பங்கு இல்லாத மாதிரியே பேசுரானுவளே...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 16, 2012 11:51 am

யினியவன் wrote:டாப்சன் பெயரை மாற்றி பிராட்சன் ன்னு வெச்சா அனுமதி குடுப்பாங்களோ?

என்னவோ அதிகாரிகளுக்கு பங்கு இல்லாத மாதிரியே பேசுரானுவளே...

பங்கு சரியா பிரிக்கபடலேனுத்தானே இப்படி பிரிச்சு மேய்ந்து சீல் வச்சுட்டாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் ரேஷன் பொருட்களை மாவாக்கி "சூப்பர் பிசினஸ்' : பொள்ளாச்சியில் தொழிற்சாலைக்கு "சீல்' 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 16, 2012 11:53 am

balakarthik wrote:
யினியவன் wrote:டாப்சன் பெயரை மாற்றி பிராட்சன் ன்னு வெச்சா அனுமதி குடுப்பாங்களோ?

என்னவோ அதிகாரிகளுக்கு பங்கு இல்லாத மாதிரியே பேசுரானுவளே...

பங்கு சரியா பிரிக்கபடலேனுத்தானே இப்படி பிரிச்சு மேய்ந்து சீல் வச்சுட்டாங்க

இதுதான் உண்மை என நினைக்கிறேன்!

ரேஷன் பொருட்களை மாவாக்கி "சூப்பர் பிசினஸ்' : பொள்ளாச்சியில் தொழிற்சாலைக்கு "சீல்' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக