புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_m10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10 
90 Posts - 77%
heezulia
பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_m10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_m10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_m10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_m10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_m10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_m10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10 
255 Posts - 77%
heezulia
பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_m10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_m10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_m10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10 
8 Posts - 2%
prajai
பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_m10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_m10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_m10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_m10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_m10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_m10பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறவிப்பிணியை போக்கும் மந்திரம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 16, 2012 9:31 am

பிறவிப்பெருங்கடலை நீந்தி இறைவனின் திருவடியை சரண் அடைய வேண்டும் என்பது தான் மனித வாழ்க்கையின் லட்சியமாகும். இறைவனுடன் நாம் ஒன்று கலக்க வேண்டும் என்றால் அதற்கு உதவ ஒரு மந்திரம் உள்ளது. அந்த மந்திரம் தான் `சிவாயநம'. இது சிவ நாமங்களில் உயர்ந்தது. பிறவிப்பிணியைத் தீர்க்கும் அருமருந்து இந்த மந்திரம். இந்த மந்திரத்தின் மகிமையை விளக்கும் கதை ஒன்று உள்ளது. அதை அறிந்து கொள்வோமா...

நாரதர் தனது தந்தையான பிரம்மாவிடம் சென்று `தந்தையே, சிவநாமங்களில் உயர்ந்தது `சிவாயநம' என்று கூறுகிறார்களே. இதன் பொருள் என்ன என்பதை எனக்கு விளக்கி கூறுங்கள்' என்றார்.

பிரம்மா நாரதரிடம், `நாரதா, அதோ அங்கே வண்டு ஒன்று அமர்ந்துள்ளது. அதனிடம் போய் உன் சந்தேகத்தைக்கேள்', என்றார்.

நாரதரும் அதன்படியே அந்த வண்டு அருகில் சென்று தனது சந்தேகத்தை கேட்டார்.

நாரதர் இதைக்கேட்டதும், அந்த வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. இதைப்பார்த்த நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது.

அவர் பிரம்மாவிடம் ஓடிச்சென்று, `தந்தையே, சிவாயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்,' என்றார்.

`நாரதா, நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ, அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்,' என்று சிரித்தபடியே கூறினார் பிரம்மா.

இதன்படி நாரதரும் ஆந்தையிடம் இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதே போல கீழே விழுந்து உயிர்விட்டது.

நாரதர் பதறிவிட்டார். பிரம்மாவிடம், `என்ன இது சோதனை' என்று கேட்டார்.

பிரம்மா, `நாரதா! இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம். அதோ, அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள அந்த கன்றுகுட்டியிடம் போய் கேள், அது பதிலளிக்கும்,' என்றார்.

`தந்தையே! கன்றுக்கு ஏதாவது ஒன்றானால், அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம்,' என்று பயந்து நடுங்கினார் நாரதர்.

`பயம் வேண்டாம்' என்று பிரம்மா தைரியம் கூறி நாரதரை அனுப்பி வைத்தார். நாரதரும், கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அப்போது தான் பிறந்த கன்று இதைக்கேட்ட உடனே உயிரை விட்டது.

நாரதர் அதிர்ச்சியில் உறைந்து போனார். இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது. பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி என்றால் இதைக்கேட்கும் மனிதனின் கதி என்ன ஆகும், என நினைத்தார் நாரதர்.

அப்போது, அங்கு வந்த பிரம்மா அவரிடம், `கன்றும் இறந்து விட்டதா. சரி பரவாயில்லை. இந்நாட்டு மன்னனுக்கு இப்போது ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்,' என்றார்.

இதைக்கேட்ட நாரதர் அலறிவிட்டார், `பிரம்ம தேவா என்ன இது? அந்தக்குழந்தைக்கு எதுவும் ஆபத்து வந்தால் மன்னன் என்னைக் கொன்றே விடுவான், என்றார் நாரதர்.

இருந்தாலும் பிரம்மா விடவில்லை. `இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவு தான். அதனால் குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும்,' என்றார்.

நாரதர் கைகால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார்.

அந்தக் குழந்தை பேசியது. `நாரதரே, இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். அதன்பின் கன்றானேன். இப்போது மனிதன் ஆனேன். பிறவியில் உயர்ந்த மானிடப்பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இதுவே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும்' என்று குழந்தை கூறியது.

அந்தக்குழந்தை மேலும் கூறியது, `சிவாயநம என்பதை `சிவயநம' என்றே உச்சரிக்க வேண்டும். சி என்றால் சிவம்; வ என்றால் திருவருள், ய என்றால் ஆன்மா, ந என்றால் திரோதமலம், ம என்றால் ஆணவமலம். திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். `நான்' என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து, சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள். `சிவாயநம' என்று உள்ளம் உருக கூறினால், இந்த பிறவியில் இருந்து அவர் விடுபடுவார்'' என்றது குழந்தை.

இதைக்கேட்டு நாரதரும் சந்தேகம் தெளிந்தார்.

பிறவிப்பிணியில் இருந்து விடுபட `சிவாயநம' என்போம், இறைவனின் திருவடிகளை அடைவோம்.

பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed May 16, 2012 9:35 am

ஓம் சிவாய நமக. ஓம் என்ற சொல் தான் அடிவயிற்றில் இருந்து வருவது. திருசெந்தூரில் கோவில் சுவரில் கடலை நோக்கி ஒரு துளை உள்ளது அதில் காதில் வைத்து கேட்டால் ஓம் எனும் மந்திரம் ஒலிப்பது மிகவும் பரவசமான ஒரு விசயமாகும். கடலின் அலையால் ஏற்படும் ஒலி அய்யன் இருப்பிடம் நோக்கி வரும்பொழுது ஓம் என்ற மந்திரமாக மாறும் அற்புதம்
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தர்மா

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 16, 2012 9:51 am

radharmaa wrote:ஓம் சிவாய நமக. ஓம் என்ற சொல் தான் அடிவயிற்றில் இருந்து வருவது. திருசெந்தூரில் கோவில் சுவரில் கடலை நோக்கி ஒரு துளை உள்ளது அதில் காதலி வைத்து கேட்டால் ஓம் எனும் மந்திரம் ஒலிப்பது மிகவும் பரவசமான ஒரு விசயமாகும். கடலின் அலையால் ஏற்படும் ஒலி அய்யன் இருப்பிடம் நோக்கி வரும்பொழுது ஓம் என்ற மந்திரமாக மாறும் அற்புதம்
காதலியையும் அழைச்சுட்டு போனுமா தர்மா?
அவளுக்கு கல்யாணம் ஆயிட்டு கூப்பிட்டா ஏதும் பிரச்சனை ஆயிடாது ஜாலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 16, 2012 9:54 am

முரளிராஜா wrote:
காதலியையும் அழைச்சுட்டு போனுமா தர்மா?
அவளுக்கு கல்யாணம் ஆயிட்டு கூப்பிட்டா ஏதும் பிரச்சனை ஆயிடாது ஜாலி

நான் படிச்சுட்டு சத்தமில்லாம போயிட்டேன், இப்படியா அவரைப் படுத்துறது! இதோ ஆபீஸ் போறேன்னு பொய் சொல்லிட்டு மறுபடியும் தூங்கப் போயிட்டாரு!

பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed May 16, 2012 10:48 am

ஐ பி அட்ரஸ் வேணுமுனாலும் செக் பண்ணுங்க சாமி. இதுல கடுகளவு கூட உண்மை இல்லேன்னாலும் இந்த தர்மாவ நீங்க திரும்பி ஈகரைல பாக்க முடியாது சொல்லிட்டேன்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed May 16, 2012 10:50 am

சிவ சிவா அபச்சாரம்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 16, 2012 10:52 am

radharmaa wrote:ஐ பி அட்ரஸ் வேணுமுனாலும் செக் பண்ணுங்க சாமி. இதுல கடுகளவு கூட உண்மை இல்லேன்னாலும் இந்த தர்மாவ நீங்க திரும்பி ஈகரைல பாக்க முடியாது சொல்லிட்டேன்

ஆமவாம், கவரிமான் பரம்பரையாம்! சிரி

பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed May 16, 2012 11:43 am

`சிவாயநம'
ஆகா அருமை.. நன்றி தல மகிழ்ச்சி

பிறவிப்பிணியை போக்கும் மந்திரம் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக