புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_m10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_m10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
9 Posts - 39%
mohamed nizamudeen
தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_m10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
1 Post - 4%
Guna.D
தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_m10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
1 Post - 4%
mruthun
தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_m10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_m10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_m10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_m10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_m10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_m10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_m10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_m10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_m10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_m10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
2 Posts - 1%
mruthun
தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_m10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_m10தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue May 15, 2012 2:09 pm

தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள்

தைராய்டு கோளாறை தடுக்க வழிமுறைகள் F6b6c720211c4e70a57c24bஇந்தியாவில் மட்டும் 4.5 கோடி பேர் தைராய்டு நோயால் அவதிப்படுகிறார்கள். இந்த நோய் தாக்கிய பெண்கள் குழந்தை பெற முடியாமல் அவதிப்படுகிறார்கள். இந்த நோய் பற்றி நமக்கு விரிவாக விளக்குகிறார் டாக்டர் ஜெயராணி. அவர் கூறியதாவது:-

மனித உடலானது கருவிலிருந்து அதன் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உடலின் உள்ளே உள்ள சிறு சிறு உறுப்புகளின் செயல்பாடுகள் கூட கரு உருவாகும் போதே தீர்மானிக்கப்படுகிறது.

இத்தகைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதை நாளமில்லா சுரப்பிகள் நம் உடலில் பிட்யூட்டரி தைராய்டு, பாராதை ராய்டு, அட்ரீனல் என பல நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. அவை சுரக்கும் பொருளை இயக்குநீர் அல்லது ஹார்மோன்கள் என்று அழைக்கிறோம். நாளமில்லா சுரப்பிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது தைராய்டு சுரப்பியாகும்.

கருவில் குழந்தை உருவாகும் போது அதன் உணவுப் பாதையில் இருந்து கீழ் இறங்கி தொண்டைப் பகுதியில் இருக்கும் குரல்வளையைச் சுற்றி தைராய்டு சுரப்பி அமைந்திருக்கும். சுமார் 15 முதல் 25 கிராம் எடையுள்ள இது வண்ணத்துப் பூச்சியின் வடிவம் கொண்டது.

வண்ணத்துப் பூச்சியின் இரு இறகுகள் போன்ற வடிவுடைய பகுதிகள் நடுவில் இணைப்பு திசுவால் இணைக்கப்பட்டுள்ளது. தைராய்டு சுரப்பி குரல்வளையோடு சேர்ந்து நன்றாகப் பிணைக்கப்பட்டிருப்பதால் சிலருக்கு உணவை விழுங்கும் போது குரல் வளையோடு தைராய்டு சுரப்பியும் மேலே தூக்கப்படுவதைப் பார்க்க முடியும்.

தைராய்டு ஒருவரின் கண்ணுக்குப் புலப்படுகிறதென்றாலே அது தன் வழக்கமான 25 கிராம் எடையை விட மிகுதியாய் இருக்கிறது என்பதை அறியலாம். தைராய்டு அதனுடைய சுரப்புத் தன்மையை கரு உருவாகி இரண்டு வார காலத்தில் இருந்தே துவங்கி விடுகிறது. சுரக்கும் ஹார்மோனின் பெயர் தைராக்சின் தைராய்டு செல்களால் சுரக்கப்படுகிறது.

தைராய்டு செல்களிடையே செழிப்பான ரத்த ஓட்டம் இருக்கிறது. இதனால் ரத்த ஓட்டத்தில் இருந்து அயோடின் என்ற அமிலத்துடன் இணைந்து தைராக்சின் உருவாக்கப்படுகிறது. இப்படி உருவாக்கப்பட்ட ஹார்மோன் தைரோகுளோபுலின் சேமித்து வைக்கப்படுகிறது. தேவையான பொழுது இவை ரத்தத்தில் கலக்கப்படுகிறது. இந்த தைராக்சின் உருவாகும் செல்கள் ஹார்மோன் பிட்யூட்டரியால் சுரக்கப்படுகிறது.

மலட்டுத்தன்மை:

தைராய்டு சுரப்பிக் குறைபாட்டை பரிசோதனைகள் மூலம் கண்டறிய இயலும். இச்சுரப்பி மிகுதியாகச் சுரந்தாலோ மிகவும் குறைவாகச் சுரந்தாலோ மலட்டுத் தன்மை ஏற்படும்.

தைராய்டு சுரப்பிக் கோளாறினால் ஏற்படக் கூடிய விளைவுகள்:

36 நாட்கள் இடைவெளியில் மாத விலக்குத் தோன்றினால், சில வேளைகளில் மாத விலக்கே ஏற்படாமல் இருந்தால் அல்லது அடுத்தடுத்து மாத விலக்காகி குறைந்த உதிரப் போக்கும் அதுவும் துர்நாற்றத்துடன் இருந்தால் முட்டை வெளிப்படாது இயல்பான மாதப்போக்கு இருந்தாலும் முட்டை வெளிவருவதில் சிக்கல் ஏற்படும்.

உடல் எடை அதிகரிப்பு, அதிகமான கொழுப்பு முட்டை வெளிப்படாத நிலை சேர்ந்து இருக்கும். இத்தகைய பிரச்சினையால் முட்டை வெளியிடப்பாத குறைபாடுள்ளவர்கள் உணவு, முறை மாற்றம் செய்து கொழுப்பைக் குறைக்கலாம். அதிகமாக கொழுப்பைக் குறைத்தாலும் மலட்டுத் தன்மை வரும்.

அதிக உடற்பயிற்சி செய்தாலும், முட்டை வெளிப்படுவது தடைபடும், நீண்ட தூரம் ஓட்டம் ஆபத்தானது, மாத விலக்கு ஒழுங்காக வராத நிலை இருந்தால் ஓட்டம் மற்றும் உடற்பயிற்சியை குறைத்துக் கொள்ளலாம்.

பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம் இருந்தால் முகம் மற்றும் உடலில் அதிகப்படியாக முடி முளைக்கும் முட்டை வெளிப்படுவதில் சிக்கல் ஏற்படும். இக்குறைபாட்டை நவீன சிகிச்சை மூலம் சரிப்படுத்தினால் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.

பரிசோதனை:

தைராய்டு நோய் ஒருவருக்கு இருக்கின்றதா என்று ஆராயும் போது இரண்டு செய்திகள் கவனிக்கப்படுகின்றன. தைராய்டு சுரக்கும் ஹார்மோன்கள் குறைவாகவோ, சரியாகவோ அல்லது மிகுதியாகவோ இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும்.

தைராய்டு சுரப்பின் வடிவம் எவ்வாறு உள்ளது என்பது உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களை பரிசோதிப்பது தைராய்டு செயல்படும் நிலையை அறிய உதவுகிறது. ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலை அளப்பது, அடிப்படை வளர்சிதைமாற்ற விகிதத்தை கணிப்பது, போன்றவை மற்ற பரிசோதனை முறைகள் ஆகும்.

இதய மின் வரைபடங்களில் ஏற்படும் மாறுதல்கள் கூட தைராய்டு செயல்பாடு நிலையில் உள்ள மாறுபாடுகளை எடுத்துக் காட்டும். தைராய்டு சுரப்பியின் வடிவத்தை அறிய எக்ஸ்-கதிர் படம் கணினி அச்சு வெட்டுப்படம். காந்த அதிர்வு படம் மற்றும் நுண் ஒலித் துருவு படங்கள் உதவுகின்றன.

கதிரியக்க அயோடின், டெக்னீஷியம் 99எம், தாலியம் ஆகிய மூலகங்களைத் தைராய்டு சுரப்பி கவரும் தன்மை கொண்டது. இத் தன்மையை பயன்படுத்தி சில துருவப் படங்கள் எடுப்பதன் மூலம் தைராய்டின் வடிவம் மட்டுமின்றி எந்தப் பகுதி மிகுதியாக வேலை செய்கின்றது, எந்தப் பகுதி குறைவாக வேலை செய்கிறது என்பதை அறிய முடியும்.

காரணங்கள்:

தைராய்டு சுரப்புக் குறை என்பது பொதுவான மக்கள் தொகையில் மூன்று சதவீதம் இருக்கின்றது. அயோடின் குறைபாடு அல்லது அயோடின் வெளிப்பாடு போன்ற காரணிகள் அதன் இடரை அதிகரிக்கும். தைராய்டு சுரப்புக் குறைவுக்கு பல காரணிகள் உள்ளன.

தைராய்டு சுரப்புக் குறையானது பேற்றுக்குபின் தைராய்டு சுழற்சியை விளைவிக்கும். இந்த நிலையானது அனைத்து பெண்களில் 5 சதவீதம் பேருக்கு பிரசவத்திற்குப் பிறகு ஒரு வருடத்திற்குள் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. முதல் கட்டம் என்பது வழக்கமாக அதிதைராய்டியம் ஆகும்.

பின்னர் தைராய்டு ஆனது இயல்புக்கு திரும்புகிறது அல்லது பெண் தைராய்டு சுரப்புக் குறைக்குத் திரும்புகிறது. அந்த பெண் பேற்றுக்குப் பின் தைராய்டு சுழற்சியுடன் தொடர்புடைய தைராய்டு சுரப்புக் குறையை உணர்கிறார். ஐந்தில் ஒருவர் வாழ்க்கை முழுவதும் சிகிச்சை தேவைப்படுகின்ற நிரந்தர தைராய்டு சுரப்புக் குறையைப் பெறுவார்.

தற்காலிகமான தைராய்டு சுரப்புக் குறைக்கு உல்ப்- சைக்காப் காரணமாக இருக்கலாம். அதிகமாக அயோடின் எடுத்துக் கொள்வது தைராய்டு சுரப்புக் குறையை குணப்படுத்தப் பயன்படுத்தப்படலாம்.

குறிப்பாக அவசரக் காலங்களில் அயோடின் என்பதும் தைராய்டு ஹார்மோன்களுக்கான பற்று பொருளாகும், அதன் அளவு அதிகமானால் உட்கொள்ளப்படும் அயோடின் சிறு அளவையே எடுத்துக் கொள்ளும் படி கட்டுப்படுத்தப்படும். இதனால் ஹார்மோன் உற்பத்தி குறைக்கப்படும்.

அறிகுறி:

மோசமான தசை தளர்ச்சி, களைப்பு, குளிர் தாங்க முடியாமை, குளிரை உணர்தல் அதிகரித்தல், சோர்வு, தசைப்பிடிப்புகள் மற்றும் மூட்டு வலி, மணிக்கட்டு குகை நோய், முன்கழுத்துக் கழலை, மெலிதல், விரல் நகங்கள் நொறுங்குதல், மெலிதல், முடி நொறுங்குதல், வெளிரிய தன்மை, குறைவான வியர்வை, உலர்ந்த அரிக்கும் தோல், எடை ஏற்றம் மற்றும் நீர்ப்பிடிமானம், குறை இதயத் துடிப்பு, (குறைவான இதயத்துடிப்பு வீதம் நிமிடத்திற்கு அறுபது துடிப்புகள்), போன்றவை தைராய்டு நோய்க்கான முக்கிய அறிகுறிகள் ஆகும்.

சிகிச்சை:

தைராய்டு இயக்க கோளாறுகளால் ஏற்படும் நோயை தக்க மருத்துவரின் உதவியுடன் அறிந்து அதற்கு உகந்த மருந்துகளை உட்கொள்வது சிறந்தது. மற்றும் கடல் சார்ந்த உணவு வகைகளை உட்கொள்வதால் அயோடின் சத்து நம் உடலுக்கு தேவையான அளவு கிடைக்கிறது.

இதனால் தைராய்டு நோய்கள் முளையிலேயே தடுக்கப்படுகிறது. நவீன மருத்துவ முறைகளில் தைராய்டு சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த மருந்துகள் உள்ளன என்கிறார் சென்னை ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மைய இயக்குனர் டாக்டர் ஜெயராணி.

நன்றி : மாலை மலர்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue May 15, 2012 2:12 pm

தைராய்டு பிரச்சனையால் மலட்டுத் தன்மை ஏற்படுமா?

தைராய்டு சுரப்பிக் குறைபாட்டை பரிசோதனைகள் மூலம் கண்டறிய இயலும். இச்சுரப்பி மிகுதியாகச் சுரந்தாலோ, மிகவும் குறைவாகச் சுரந்தாலோ மலட்டுத் தன்மை ஏற்படும்.

தைராய்டு சுரப்பிக் கோளாறினால் ஏற்படக் கூடிய விளைவுகள் :

முப்பத்தாறு நாட்கள் இடைவெளியில் மாதவிலக்குத் தோன்றினால், சில வேளைகளில் மாத விலக்கே ஏற்படாமல் இருந்தால் அல்லது அடுத்தடுத்து மாதவிலக்காகி, குறைந்த உதிரப்போக்கும், அதுவும் துர்நாற்றத்துடன் இருந்தால் முட்டை வெளிப்படாது. இயல்பான மாதப்போக்கு இருந்தாலும் முட்டை வெளிவருவதில் சிக்கல் ஏற்படும்.

உடல் எடை அதிகரிப்பு, அதிகமான கொழுப்பு, முட்டை வெளிப்படாத நிலை சேர்ந்ரு இருக்கும். இத்தகைய பிரச்சனையால் முட்டை வெளியிடப்படாத குறைபாடுள்ளவர்கள் உணவு முறை மாற்றம் செய்து கொழுப்பைக் குறைக்கலாம். அதிகமாக கொழுப்பைக் குறைத்தாலும் மலட்டுத் தன்மை வரும்.

அதிக உடற்பயிற்சி செய்தாலும் முட்டை வெளிப்படுவது தடைபடும். நீண்ட தூரம் ஓட்டம் ஆபத்தானது. மாதவிலக்கு ஒழுங்காக வராத நிலையிருந்தால் ஓட்டம் மற்றும் உடற்பயிற்சியைக் குறைத்துக் கொள்ளலாம்.

பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம் இருந்தால் முகம் மற்றும் உடலில் அதிகப்படியாக முடி முளைக்கும். முட்டை வெளிப்படுவதில் சிக்கல் ஏற்படும்.

http://tamil.webdunia.com/miscellaneous/health/disease/1009/17/1100917048_1.htm

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu May 17, 2012 11:48 pm


முகைதின் அண்ணா தைராய்டு பற்றிய தகவல்களுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக