புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க நீக்கப்பட்டதன் காரணம்
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
கீழ் கண்ட ஈகரை விதிமுறை எண் :9 படி அவர் நீக்கப்பட்டார் .
9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.
aalunga wrote:வணக்கம்..
என்னை ஈகரையில் இருந்து நீக்கி விட்டீர்கள். (நான் எதிர்பார்த்தது தான்..).
ஆனால்,
இந்த நீக்கம் குறித்து எனக்கு எந்த அஞ்சலும் வரவில்லை. லாகின் செய்ய
பார்த்தால் தான் தெரிகிறது: Disgracing Other members & Unnecessarily
fighting.
ஈகரையில்
இருந்து ஒருவரை நீக்க முடிவு செய்தால் அவரிடம் அவர் செயலுக்கு விளக்கம்
கேட்பீர்களா?
நீக்கும் பட்சத்தில் தொடர்புடையவருக்கு அஞ்சல் அனுப்புவீர்களா?
நான்
எதற்காக (எந்த பதிவு) நீக்கப்பட்டேன்?
அப்படி ஒரு குறிப்பிட்ட பதிவிற்காக
நீக்கப்பட்டிருந்தால், முதலில் எச்சரித்து பதிவை நீக்கியிருக்கலாமே?
அப்படி எந்த எச்சரிக்கையும் நிர்வாகத்திடம் இருந்து எனக்கு வரவில்லையே?
தயவு செய்து மேற்கண்ட எனது சந்தேகங்களைத்
தெளிவுபடுத்தவும்.
இவற்றை நான் கேட்பதன் பிண்ணனி, ' உண்மையில் முழு தவறும் என் மீதா' என்பதை அறிவதற்கே...
கீழ் கண்ட ஈகரை விதிமுறை எண் :9 படி அவர் நீக்கப்பட்டார் .
9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஆளுங்க திரும்ப வந்தாலும் வராவிட்டாலும் நாம் நம் வேலையை பார்ப்போம்..........
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இதுதான் என்னோட கருத்தும்.அவர் அவரோட கருத்தை சொன்னார், நாம நம்ம கருத்தை சொன்னோம். மன்னிக்கலாமே இந்த ஒரு முறைமுரளிராஜா wrote:ஆளுங்கவின் கடைசி திரி பல சச்சரவுகளுக்கு வழிவகுத்தாலும்
அவருடைய முந்தைய திரிகள் அனைத்தும் சிறப்பானவை.
அவருக்கு தடைக்கு பதிலாக எச்சரித்து உள் நுழைய அனுமதிக்கலாமே.
மறப்பதும் மன்னிப்பதும் ஆரோக்கியமான விசயம்தான்.
இது என் தனிபட்ட கருத்து.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
வை.பாலாஜி wrote:aalunga wrote:வணக்கம்..
என்னை ஈகரையில் இருந்து நீக்கி விட்டீர்கள். (நான் எதிர்பார்த்தது தான்..).
ஆனால்,
இந்த நீக்கம் குறித்து எனக்கு எந்த அஞ்சலும் வரவில்லை. லாகின் செய்ய
பார்த்தால் தான் தெரிகிறது: Disgracing Other members & Unnecessarily
fighting.
ஈகரையில்
இருந்து ஒருவரை நீக்க முடிவு செய்தால் அவரிடம் அவர் செயலுக்கு விளக்கம்
கேட்பீர்களா?
நீக்கும் பட்சத்தில் தொடர்புடையவருக்கு அஞ்சல் அனுப்புவீர்களா?
நான்
எதற்காக (எந்த பதிவு) நீக்கப்பட்டேன்?
அப்படி ஒரு குறிப்பிட்ட பதிவிற்காக
நீக்கப்பட்டிருந்தால், முதலில் எச்சரித்து பதிவை நீக்கியிருக்கலாமே?
அப்படி எந்த எச்சரிக்கையும் நிர்வாகத்திடம் இருந்து எனக்கு வரவில்லையே?
தயவு செய்து மேற்கண்ட எனது சந்தேகங்களைத்
தெளிவுபடுத்தவும்.
இவற்றை நான் கேட்பதன் பிண்ணனி, ' உண்மையில் முழு தவறும் என் மீதா' என்பதை அறிவதற்கே...
கீழ் கண்ட ஈகரை விதிமுறை எண் :9 படி அவர் நீக்கப்பட்டார் .
9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.
இது எப்படி அனுப்பினார்
உதயசுதா wrote:இதுதான் என்னோட கருத்தும்.அவர் அவரோட கருத்தை சொன்னார், நாம நம்ம கருத்தை சொன்னோம். மன்னிக்கலாமே இந்த ஒரு முறைமுரளிராஜா wrote:ஆளுங்கவின் கடைசி திரி பல சச்சரவுகளுக்கு வழிவகுத்தாலும்
அவருடைய முந்தைய திரிகள் அனைத்தும் சிறப்பானவை.
அவருக்கு தடைக்கு பதிலாக எச்சரித்து உள் நுழைய அனுமதிக்கலாமே.
மறப்பதும் மன்னிப்பதும் ஆரோக்கியமான விசயம்தான்.
இது என் தனிபட்ட கருத்து.
கொலவெறி wrote:விளக்கத்திற்கு நன்றி பாலாஜி.
அவர் ஒன்றுமே தெரியாத அப்பாவி போல் கேட்பது சிரிப்பை வரவழைக்கிறது.
இந்த அப்பாவிதான் அங்கு அந்த அமர்க்களம் செய்தாறா என்று?
எச்சரிக்கை செய்திருக்கலாமே என்று வேறு கேட்கிறார்.
அங்கு பிரபு சொல்லி, பின்னர் நானும் சொல்லி, மற்ற பதிவர்களும் சொல்லி, அசுரன் தனி மடலிலும் சொல்லி - அதன் பின்னரும் வந்து பிரபுவை - "வாத்தி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் கதை விடுகிறார் அப்புறம் பேன் பண்ணுவாராமே" என்றெல்லாம் பேசிவிட்டு - இப்ப இந்த மாதிரி படம் காட்டுவது சூப்பரோ சூப்பர்.
நாம் யாராக இருந்தாலும் இதே போல் செய்தால் நம்மையும்
ஈகரை நிர்வாகம் களை எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
நமது விதிமுறையில் சொல்லி இருந்தாலும் சொல்லா விட்டாலும் தவறு செய்பவரை களை எடுத்தே ஆக வேண்டும் - தளத்தின் தரத்தை தக்க வைத்து மென் மேலும் உயரங்களை நம் தளம் அடைய.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ராஜா wrote:உமா wrote:மீண்டும் வேறு பெயரில் வந்து இருக்காரா பாலாஜி...
அந்த ஐடியையும் தடை செய்ய போறீங்களா (அ) மீண்டும் அவர் இங்கே இணைவாரா?
நீங்க என்ன முடிவு எடுப்பிங்க ??
பிரச்சனைக்குரியவர் என்றுமே ஈகரைக்கு தேவையில்லை ...
அவர் வேறு பெயரில் வந்தாலும் அவரை தடை செய்தோம் என்பதை மனதில் வைத்து மீண்டும் பிரச்சனை செய்வார்..
வேறு பெயரில் இணைந்து இதுவரை அவர் பேசிய வார்த்தைகளுக்கு மன்னிப்பே கேட்டகவில்லை.... மீண்டும் மீண்டும் பிரச்னையை தான் உருவாக்குகிறார்....
இப்படிபட்ட்டவர்களுக்கு தனி மடல் அனுப்பவும், எச்சரிக்கை செய்வதும் நமக்கு வேலையா போச்சு....
ஈகரைக்கும், இங்க உள்ளவர்களுக்கும் மீண்டும் மீண்டும் பிரச்சனையை கொடுத்தால் கண்டிப்பாக நிரந்தரமாக தடை செய்யுங்கள்...தவறே இல்லை அண்ணா.
உமா wrote:ராஜா wrote:உமா wrote:மீண்டும் வேறு பெயரில் வந்து இருக்காரா பாலாஜி...
அந்த ஐடியையும் தடை செய்ய போறீங்களா (அ) மீண்டும் அவர் இங்கே இணைவாரா?
நீங்க என்ன முடிவு எடுப்பிங்க ??
பிரச்சனைக்குரியவர் என்றுமே ஈகரைக்கு தேவையில்லை ...
அவர் வேறு பெயரில் வந்தாலும் அவரை தடை செய்தோம் என்பதை மனதில் வைத்து மீண்டும் பிரச்சனை செய்வார்..
வேறு பெயரில் இணைந்து இதுவரை அவர் பேசிய வார்த்தைகளுக்கு மன்னிப்பே கேட்டகவில்லை.... மீண்டும் மீண்டும் பிரச்னையை தான் உருவாக்குகிறார்....
இப்படிபட்ட்டவர்களுக்கு தனி மடல் அனுப்பவும், எச்சரிக்கை செய்வதும் நமக்கு வேலையா போச்சு....
ஈகரைக்கும், இங்க உள்ளவர்களுக்கும் மீண்டும் மீண்டும் பிரச்சனையை கொடுத்தால் கண்டிப்பாக நிரந்தரமாக தடை செய்யுங்கள்...தவறே இல்லை அண்ணா.
மிக்க நன்றி உமா ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உதயசுதா wrote: விடுங்க நடந்தவை நல்லவையே. இனி நடப்பவையும் நல்லவையாக இருக்கட்டும்.
உதயசுதா wrote: விடுங்க நடந்தவை நல்லவையே. இனி நடப்பவையும் நல்லவையாக இருக்கட்டும்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5