புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 3 Poll_c10ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 3 Poll_m10ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 3 Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram

57 Posts - 39%
T.N.Balasubramanian

7 Posts - 5%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 3%
Balaurushya
ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 3 Poll_c10ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 3 Poll_m10ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 3 Poll_c10ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 3 Poll_m10ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 3 Poll_c10 
423 Posts - 48%

297 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 14, 2012 9:00 pm

First topic message reminder :

தெரியல. கிட்டத்தட்ட பைத்தியம் பிடிப்பது போல உள்ளது. மனம் அமைதியாகவே இல்லை. என்னால் பிரார்த்தனை செய்ய கூட முடியவில்லை. மனம் அமைதி காண எனக்காகப் பிரார்த்தனை செய்வீர்களா?

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 3 Aஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 3 Aஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 3 Tஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 3 Hஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 3 Iஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 3 Rஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 3 Aஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 3 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 16, 2012 8:12 pm

[quote="kirikasan"]
kirikasan wrote:kasan"]மனம் சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

ஒளியே அனலே உலகின் கருவே உறைவான் பெருஞ்சக்தி
தெளிவை அருள்வாய் துயரும் காணும் துன்பம் தீர்த்திடுவாய்
எளிதே உணர்வும் ஆறித் தீயென் றெரியும் நிலைநீக்கி
குளிரச் செய்வாய் குணமென்றாக்கிக் குலவும் மகிழ்வீவாய்

அலையும் மனதில் ஒருமை சேர்த்து அளிப்பாய் நல்சக்தி
உலையும் எண்ணம் ஒன்றாய்கூட்டி ஓங்கும் அமைதிக்காய்
நிலையும் மாற்றி நெஞ்சத்தேநீ நின்றே காத்திடுவாய்
இலைநீ வேறு உலகின் பெண்மை என்றோர் வேறில்லை

வருவாய் அம்மா வளமும் உடலில் நலமும் நீயளிப்பாய்
பெருகும் அன்பைத் தருவாய் நின்ஆ திரையாம் மகளுக்காய்
உருவாய் உளதா யுறுதிக்கொரு தாய் எனவே உருவாகி
கருவாய் அவரின் மனதுள் கனிவாய் காப்பாய் ஒளியாவாய்

கிரிகாசன்
என் விழிநீரால் நன்றி சொல்கிறேன் கிரிகாசன். பலமுறை படித்தேன்

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 3 Aஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 3 Aஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 3 Tஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 3 Hஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 3 Iஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 3 Rஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 3 Aஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 3 Empty
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed May 16, 2012 8:43 pm

அம்மா ஒன்று சொல்கிறேன் !
அண்டம் பிரபஞ்சம் அனைத்திலும் விசைகொண்டு சுற்றசெய்யும் அபூர்வசக்தி, அந்த ஒளிப்பிளம்பின் வடிவம்தான் பெண்கள் என்று நம்புகிறேன். அந்த ஒளிக்கு வடிவம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. தினமும் அந்த பிரபஞ்ச ஒளியை நினைத்து சக்தி தா என்று வேண்டுங்கள். அந்த சக்தியின் கேளுங்கள். நினைத்து நடக்கும்

பெண்கள் சக்தியின் வடிவங்கள். தங்கள் பலத்தை உணராத
நிலையில் உள்ளார்கள் மனரீதியாக சக்தியோடு தொடர்பு வைத்தால் யாராலும்பெண்களை வெல்ல முடியாது

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed May 16, 2012 8:51 pm

கீழேள்ள கவிதை என் மனத்துள் சுயமாக எழுந்த எண்ணங்களின் வெளிப்பாடு.

இந்த நம்பிக்கையின் பிற்பாடே
சிலமாற்றங்கள் என் வாழ்வில் உருவாகின. அண்மையில் இணையத்தில் ஒரு நூல்
கிடைத்தது
The secret என்னும் Rhonda Byrne என்பவரால் எழுதப்பட்ட நூலின்
தமிழாக்கம் இரகசியம்
அதில் காணும் கரு என்னை அதிசயத்தில் ஆழ்த்தியது அதில் சில வரிகள் இதோ

”அப்போதுதான் ஒரு மகத்தான இரகசியத்தின் கணநேர தரிசனம் எனக்குக் கிடைத்தது
அதுதான் வாழ்க்கைக்கான இரகசியம் என்மகள் ஹேய்லீ எனக்குகொடுத்த நூறுவருடம்
பழமையான ஒரு புத்தகத்திலிருந்து அத்தரிசனம் என்க்குக் கிடைத்தது” என்று
குறிப்ப்ட்டவர் மேலும்

”எண்ணங்கள் காந்த சக்தியுடையவை. நீங்கள் சிந்திக்கும்போது எண்ணங்கள்
குறிப்பிட்ட அலைவரிசையில் பிரபஞ்சத்துள் அனுப்பப்படுகின்றன. அவை அதே
அலைவரிசையிலுள்ள அனைத்து விஷயங்களையும் காந்தமெனக் கவர்ந்திழுக்கின்றன.
பிரபஞ்சத்துக்கு அனுப்பப்படும் ஒவ்வொன்றும் மூலத்திற்கு திரும்பும். அந்த
மூலம் நீங்கள்தான்” என்று குறிப்பிடுகிறார்

இதனால் என் எண்ணம் வலிமை பெறுவதாக எண்ணுகிறேன். அதுவே இக்கவிதையின் ஆக்கம்

தினம் சக்தி வேண்டி

சுத்த சக்தி வித்து முன்றன்
சித்தமுள் விதைத்திடில்
சித்தி காணும் நீயெழுந்து
செல்லுமெந்த பாதையும்
இத்தரை தனில் எடுத்துன்
ஈர்கரங்கள் செய்திடும்
எத்துணை பெரும் வினைக்கும்
ஏதுபங்க மில்லையாம்

சத்தியத்தின் தேவதைக்குச்
சற்றும் மாறே இன்றிடில்
நித்தியம் உனக்கு நீதி
நிச்ச யித்த தாகிடும்
வைத்துள் அன்பு வார்த்தை கூறு
வாழ்வி லேற்றம் கண்டிட
வித்தை யாம்செ யல்திறன்கள்
வெற்றி வாகை சூடுமே

அண்ட சராசரங்கள்கட்டி
ஆளு மந்தச் சக்தியை
மண்ட லத்தின் ரூப மற்ற
மாசிலா வெண் ஜோதியை
கொண்டிருத்தி நின்னகத்தே
கொள்ள இன்பம் ஒன்றதே
கண்டிருக்கும் வாழ்வுஎன்றும்
காலகால மாகவே

சுற்றி யோடும் எத்திசைக்கும்
செல்லு மிந்த பூமியைப்
பற்றி ஓர்விசைக்குள் வைத்துப்
பார்ப்ப திந்தச் சக்தியாம்
வெற்றி யாகும் உள்ளிரத்தம்
வீறு கொண்டு சுற்றிட
உற்றதான சக்திவேண்டி
உள்மனத்தில் எண்ணிடில்

நித்த மும்நல் சக்தி யேற்றி
நாளும் மின்கலத் தினை
வைத்தி யங்கச் செய்வ தாக
வாழு மிந்த தேகமும்
புத்தொளி கிழக் கெழுந்த
போது நாளில் ஓர்தரம்
சுத்த சக்தி அன்னைதா நின்
சக்தி யென்று கேட்டிடு

முன்னை யுன்றன் அன்னை பெற்ற
அன்னையுந் தன் னன்னையின்
அன்னை யிற்கு முன்னிருக்கும்
அன்னை அன்னை யர்க்கொரு
தன்நிகர்த்த லேதுமற்ற
தாயும் சக்தி தந்திடேல்
என்னதான் நடக்கும் வையம்
ஏதுன் கண்கள் காணுமோ?

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 16, 2012 8:56 pm

அன்பின் பானு,

மனசு சட்டுனு அடிபட்டு விழும்போது தான் இப்படி எல்லாம் ஸ்தம்பிச்ச நிலை ஏற்படும்... அந்த நிலையை தாண்டி வந்திருப்பதால் உங்க மனவேதனை எனக்கு புரிகிறது....

தனிமை, அமைதி, இது ரெண்டும் மனதை கண்டிப்பா சாந்தப்படுத்தும்....

தரும் எல்லா அன்பும் ஆத்மார்த்தமா நீங்க கொடுப்பதால் தான் மனதில் அடி விழும்போது தாங்கமுடியா நிலையில் இருக்கீங்க.....

இதுவும் கடந்து போகும் கண்டிப்பாக....

இந்த நிலையை நீங்க கடந்து பழையபடி உற்சாகத்துடன் அதே சந்தோஷத்துடன் பொங்கி பெருகும் அன்புடன் இங்கே எல்லோரிடமும் உரையாட வருவீங்க என்ற நம்பிக்கையுடன் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்....

எல்லாம் சரியாகும்பா சீக்கிரமே.... மனம் தளராதீங்க.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 3 47
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed May 16, 2012 9:42 pm

அற்புதமான நூல் ‘இரகசியங்கள்’ ஈகரை நூல் நிலையத்தில்

http://eegarai.com/ebooks/?p=332
இதை வாசித்துப் பாருங்கள்

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Wed May 16, 2012 9:50 pm

சகோதரியே ! நம் மனதிற்கு அமைதியை கொடுப்பதும் நாமே அதை கெடுப்பதும் நாமே. ஒரு நாள் போல் மறுநாள் இருப்பதில்லை. ஒரு நாள் நாம் நினைப்பது எல்லாம் கிடைப்பது போன்றிருக்கும், மறுநாள் எதுவுமே கிடைக்கததுபோல் இருக்கும், நினைத்ததெல்லாம் நடக்கும் நாளன்று மனம் குதூகலிக்கும், நடக்காத நாளன்று நம் மேலே நமக்கு ஒரு வெறுப்பு ஏற்படும், ச்சே என்ன வாழ்கை இது என்று எண்ணத்தோன்றும் உங்களின் நிலை சாதாரணமாக அனைவருக்குமே ஏற்படும் ஒன்று அதனால் மனதை தேவையில்லாமல் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம், உங்களுக்கு பிடித்தவரிடம் நிறைய பேசுங்கள் மனதை லேசாக வைத்துக்கொள்ளுங்கள், ஒரு நல்ல நகைச்சுவை படத்தை பாருங்கள். ஓரிரு நாளில் இது தானாக சரியாகிவிடும்.

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 17, 2012 1:56 am

எதையும் தாங்கும் இதயம் உங்களுக்கு உண்டு. மீண்டு வாருங்கள்..

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu May 17, 2012 7:57 am

தனிமையில் அமர்ந்து சத்தம் போட்டு அழுது விழுங்கள்.

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Thu May 17, 2012 8:54 am

பெண்ணே ஏழு நீ இடியாக என்று தலைப்பு கொடுத்தவர் எதற்காக இடிந்து நிற்க வேண்டும் ?
அந்த கவிதை வரிகளையே உங்களுக்கு நினைவூட்டுகிறேன் !

விண்ணில் செல்வதற்கு வீரம் உனக்குண்டு !
பண்ணில் பாடுதற்கு பக்குவம் உனக்குண்டு !
கண்ணீர் சுமப்பதற்கு இனியும் விடமாட்டோம் !
விண்ணில் இடிபோல அதிர்வை கொடுத்துவிடு !
பெண்ணே ஏழு நீ இடியாக !

சகோதரன் நாகசுந்தரம், புது டில்லி !

Uploaded with ImageShack.us
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 17, 2012 9:11 am

naka wrote:பெண்ணே ஏழு நீ இடியாக என்று தலைப்பு கொடுத்தவர் எதற்காக இடிந்து நிற்க வேண்டும் ?
அந்த கவிதை வரிகளையே உங்களுக்கு நினைவூட்டுகிறேன் !

விண்ணில் செல்வதற்கு வீரம் உனக்குண்டு !
பண்ணில் பாடுதற்கு பக்குவம் உனக்குண்டு !
கண்ணீர் சுமப்பதற்கு இனியும் விடமாட்டோம் !
விண்ணில் இடிபோல அதிர்வை கொடுத்துவிடு !
பெண்ணே ஏழு நீ இடியாக !

சகோதரன் நாகசுந்தரம், புது டில்லி !
நண்பரே 'எழு' அல்லது 'ஏழு' எது சரி...

உங்கள் அன்பு வியக்க வைக்கிறது நாகா... நீங்க டில்லியில் இருக்கீங்களா? வாழ்த்துகள்

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக