புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  - Page 2 Poll_c10மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  - Page 2 Poll_m10மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  - Page 2 Poll_c10மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  - Page 2 Poll_m10மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  - Page 2 Poll_c10மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  - Page 2 Poll_m10மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  - Page 2 Poll_c10 
254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  - Page 2 Poll_c10மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  - Page 2 Poll_m10மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  - Page 2 Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  - Page 2 Poll_c10மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  - Page 2 Poll_m10மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனும் குரங்குகளும் புதிருக்கு விடை தாருங்கள் 2

Page 2 of 2 Previous  1, 2

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 2:24 pm

First topic message reminder :

ஒரு சிறியதீவில் இருந்த குரங்குகள் சற்று நாகரீகமாக வாழப்பழகிக்கொண்டன. அதனால் அங்கிருக்கும் மனிதர்களுக்கும் குரங்குகளுக்கும் அதிக வேறுபாடு இல்லாமல் போய்விட்டது.
பார்த்த பார்வையில் குரங்கா மனிதனா என்று கூறமுடியாதபடி குரங்குகள் வளர்ச்சி பெற்றிருந்தன.

அத்தோடு மனிதரைப் போல் பேசவும் கற்றுக் கொண்டுவிட்டன. அவை கள் மனிதரைப்போலவே பொய்யும் உண்மையும் பேசக்கற்றுக்கொண்டன. அதனால் அவைகள் பொய் கூறுகின்றனவா உண்மை பேசுகின்றனவா என அறிய முடியாது ஆனால் மனிதனோ குரங்கோ பொய்பேசுவன சுத்தப் பொய்யே பேசும். உண்மைபேசுவன உண்மை மட்டுமேபேசும்

ஒருநாள் அங்கே உல்லாசப்பயணமாக நீங்கள் செல்கிறீர்கள். எதிரே இரண்டு உருவங்கள் வருகின்றன.
அவை குரங்கா மனிதனா என்ற வித்தியாசம் எதுவும் தெரியவில்லை அவற்றோடு பேச்சை ஆரம்பிக்கிறீர்கள். அவர்கள் கூறும்பதிலிருந்து அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். எப்படி? முடிகிறதா?

அவற்றின் பெயரை A , B என்று வைத்துக்கொள்வோம்.

1. A கூறுகிறது = ” B பொய்சொல்லும் குரங்கு. நான் மனிதன்”
2. B கூறுகிறது = ” A சொல்வது முழு உண்மை”

இதைவைத்து கண்டுபிடிக்கவேண்டும். உதவுவீர்களா?

(சிறுதிருத்தம் உட்புகுத்தப்பட்டது)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 15, 2012 11:48 am

ராஜா wrote:
kirikasan wrote:இது எப்படி சரிவந்தது???
**************
இரண்டாவது ஆளுக்கு அறை இல்லையே சிரி

ஆமா, இதுவே சரியானபதில்!
இது கேள்வியிலேயே பிழை இருக்கிறது. இது ஒரு ஏமாற்றும் கேள்வி வகையை சேர்ந்தது. இந்த ரகத்தில் பல கேள்விகள் உண்டு.

இதுவும் அதேபோன்று

மூன்று நண்பர்கள் ஒரு சாப்பாட்டுக் கடைக்குச் சென்றார்கள் . சாப்பிட்டு விட்டு கடைப் பையனிடன் பில்கேட்டார்கள் . 25 ,- ரூபா(டொலர்) வுக்கான பில் எழுதிக்கொடுத்தான். ஒவ்வொருவரும் தன்பங்குக்கு பத்து பத்தாக நோட்டெடுத்து 3௦ ரூபா கொடுத்தார்கள்
கடைப்பையன் முத்லாளியிடம் கொடுத்தபோது 5 ,- ரூபா மிகுதி கொடுத்தார்.

பையன் திரும்ப மூவரிடமும் கொடுத்தபோது எப்படி 5 ,- ரூபாவை மூன்றாகப் பிரிப்பது. அதனால் 2 ரூபாவை பையனுக்கு ரிப்ஸ் ஆக கொடுத்துவிட்டு ஒவ்வொருவரும் ஒரு ரூபாவை மிகுதிப்பணமாக எடுத்துக் கொண்டார்கள்

இப்போகேள்வி. ஒவ்வொருவரும் பத்து ரூபா கொடுத்து ஒரு ரூபா திரும்பப் பெற்றுள்ளார்கள். எனவே அவர்கள் செலவிட்டது மொத்தம் 3 x 9 = 27 ரூபா. இர்ண்டு ரூபா பையனுக்கு வழங்கினார்கள். மொத்தம் இப்போது 27 + 2 = 29 . மிகுதி 1 ரூபா எங்கே?

இதிலும் கேள்விக்குள்தான் பிழை உண்டு

இப்படிப்பட்ட வினாக்களை விட்டு ஒழுங்கான வினாக்களை தொடர்ந்து தருவேன்!
நன்றிகள்!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 15, 2012 11:52 am

பிஜிராமன் wrote:
அங்க வந்திருந்ததுல ஒரு லேடி யும் இருந்திருப்பாங்க அவங்க மாசமா இருந்திருப்பாங்க சோ, டோடல் ஆ பதிமூணு பேரு ஆனா மொத்தமா பனிரெண்டு பேரு, ஆளுக்கு ஒரு அறை குடுத்துட்டா வேலை முடிஞ்சது..... சிரி
இதுவும் பதிலாக எடுத்துக் கொள்ளலாம் போலத் தோன்றினாலும் மகா தவறு கேள்வியிலல்லவா உண்டு !. பதிலுக்கு நன்றிகள்!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 15, 2012 12:48 pm

குரங்குக் கேள்விக்கு விடை:

கேள்வி

1. A கூறுகிறது = ” B பொய்சொல்லும் குரங்கு. நான் மனிதன்”
2. B கூறுகிறது = ” A சொல்வது முழு உண்மை”

விடை:

இப்போது B யை எடுத்துக்கொள்வோம்.
இதில் B சொல்வது ஒன்று உண்மையாக இருக்கும் அல்லது பொய்யாக இருக்கும் வேறு சாத்தியங்கள் இல்லை

எனவே 1 வதாக
B யின் கூற்று உண்மையாக இருந்தால் A உண்மை கூறுகிறது.
A உண்மை கூறுவதாக இருந்தால் அது சொன்னதன்படி B பொய் பேசுகிறது என்று அர்த்தம்.
B பொய் பேசினால் A சொல்வது உண்மை இல்லை. பெரும் முரண்பாடு.இதில் அர்த்தமில்லை

அதனால் B சொல்வது பொய்

B சொல்வது பொய் என்றால்
A பொய் பேசுகிறது அதாவது B பொய் சொல்லும் குரங்கும் அல்ல
A மனிதனுமல்ல
அதனல் A பொய் சொல்லும் குரங்கு
B பொய் சொல்வது உறுதியாகி விட்டதால், பொய்சொல்லும் A யானது Bயைக் குரங்கு என்றதால் அப்படியல்ல மனிதனாக இருக்கவேண்டும்
எனவே A பொய் சொல்லும் குரங்கு
B பொய் சொல்லும் மனிதன்

பிஜிராமன் அவர்கள் கிட்ட வந்து விட்டார் ஆனால் இன்னொரு சந்தர்ப்பம் வழங்கி யிருக்கலாம். சரியாக ஊகித்திருக்கக் கூடும். வருந்துகிறேன் .பதில் சொல்லிவிட்டேன். நன்றிகள்!
**************

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 15, 2012 1:14 pm

பிஜிராமன் அவர்கள் கிட்ட வந்து விட்டார் ஆனால் இன்னொரு சந்தர்ப்பம் வழங்கி யிருக்கலாம். சரியாக ஊகித்திருக்கக் கூடும். வருந்துகிறேன் .பதில் சொல்லிவிட்டேன். நன்றிகள்!

எனக்கு A கூறுவதில் பாதி பொய் பாதி உண்மை இருக்கிறதே என்ற குழப்பம் இருந்தது....இருந்தாலும், என் விடைக்கு தங்களின் கருத்தை பார்க்க காத்திருந்தேன்.......விடையே கூறிவிட்டீர்கள்.....நன்றிகள் ஐயா......... மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 15, 2012 2:20 pm

பிஜிராமன் அவர்களுக்கு இன்னும் நிறைய புதிர்கள் போடலாம் போலிருக்கிறது. தொடர்ந்து வாருங்கள்! நன்றிகள்!

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 15, 2012 3:00 pm

kirikasan wrote:பிஜிராமன் அவர்களுக்கு இன்னும் நிறைய புதிர்கள் போடலாம் போலிருக்கிறது. தொடர்ந்து வாருங்கள்! நன்றிகள்!

நிச்சயம் போடுங்கள் ஐயா..காத்திருக்கிறேன்.......... புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக