புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10 
90 Posts - 71%
heezulia
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10 
255 Posts - 75%
heezulia
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்!

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 12:37 pm

First topic message reminder :

நீண்ட நாட்களுக்குப்பின்னர் ஒரு புதிரோடு சந்திக்க வருகிறேன். எங்கே திறமைக்கு சவால்!

ஒரு நாட்டின் அரசன் அயல்நாட்டில் படையெடுத்துக் கைப்பற்றிய கைதிகளை ஒரு சிறையில் அடைத்து வைத்திருந்தான். அந்தச் சிறையில் 20 கைதிகள் இருந்தார்கள். ஒருநாள் அரசன் அங்குவந்து கைதிகளிடம் ஒரு விநோதமான அறிவிப்பை தெரிவித்தார்.

அதாவது நாளை உங்களுக்கு விடுதலை. ஆனால் ஒரு நிபந்தனை உண்டு. உங்கள் ஒவ்வொவருக்கும் கறுப்பு அல்லது சிவப்பு நிற தொப்பி தலையில் அணிவிக்கப்படும். ஆனால் எல்லோருக்கும் தன்னுடைய தலையில் இருக்கும் தொப்பியின் நிறம் தெரியாது அணிவிக்கப்படும்.
இருந்தாலும் எல்லோரும் ஒரு வரிசையில் ஒரேதிசையில் பார்க்கும்படி நிறுத்தப்படுவீர்கள். அதனால் முன்னால் உள்ளவர்களை மட்டும் பார்க்க முடியும் , பின்னால் திரும்பிப் பார்க்க முடியாது

அதன்படி முதலில் நிற்பவர் மற்றைய 19 பேரையும் பார்க்க முடியும்

இரண்டாமவர் 18 பேரையே பார்க்கலாம். அப்படியே ஒவ்வொரு எண்ணாகக் குறைந்து செல்லும். இறுதியில் நிற்பவர் யாரையுமே பார்க்க முடியாது.

அப்போது நான் ஒவ்வொருவரையும் அழைக்கும்போது அவர் தன்னுடைய தொப்பியின் நிறம் என்னவென்பதை சரியாக உரத்துக் கூறவேண்டும். கேள்வி முதலாமவரிடமிருந்து தொடங்கி இறுதி கைதிவரையும் கேட்கப்படும்
இதில் எவர் சரியாகச் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு உடன் விடுதலை. வீடு செல்லலாம். பிழையாகப் பதில் இருந்தால் அவரின் தலை துண்டிக்கப்படும். மரண தண்டனை!

இடையில் யாரும் திரும்பிப் பார்த்தாலோ, யாருடனாவது உரையாடினாலோ அல்லது ‘கறுப்பு, சிவப்பு’ என்ற இரண்டில் ஒரு சொல்லைத் தவிர வேறேதாவது கூறினாலோ தலைதுண்டாவது உறுதி .நாளை காலை சந்திப்போம் என்று விட்டு சென்றுவிடுகிறான் அரசன்

ஒரு இரவு கைதிகளின் உயிருக்கு நிச்சயம்.. அந்த இரவு அனைவரும் கூடிப் பேசிக்கொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அனைவரும் சேர்ந்து ஒரு திட்டம் வகுகிறார்கள் . அதன்படி கூடியளவு உயிர்களைக் காக்க திட்டம் போடுகிறார்கள்

முடிவில் முழு கைதிகளும் தப்பவேண்டும் என்ற ஆவலில் உங்களிடம் ஆலோசனை கேட்டால் என்ன கூறுவீர்கள்?. எல்லோரையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் அவர்களில் எத்தனை பேரை தப்பிப் பிழைக்க வைப்பீர்கள்?
அவர்கள்போட்ட திட்டத்தை பின்னர் கூறுகிறேன்!

********************

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 14, 2012 7:12 pm

ஐயோ அரசே என் தலைய காவு குடுக்க நான் ரெடி - காப்பாத்துங்க கிரிகாசனிடமிருந்து ப்ளீஸ்... புன்னகை

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 7:28 pm

இதற்கே இப்படி பயந்தா நான் ஒரு பெரீய புதிர் ஒன்றை இணையத்தளத்தில் கண்டேன் அதை போடுவதற்கு முனேற்பாடாக சும்மா வெள்ளோட்டம் விட்டுப்பார்த்தேன்.

அதிலே சிரமம் என்னவென்றால் அந்தப்புதிரே முற்றாக புரிந்துகொள்ளமுடியவில்லை அதை மொழி பெயர்ப்பதில் கொஞ்சம் சிரமம் உண்டு.இருந்தாலும் தங்களுக்காக அதை எப்படியும் படித்து படித்து புரிந்து கொண்டு இங்கு தருவேன்!!!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 14, 2012 7:31 pm

மருதைக்கு வந்த சோதனை இது - ஈசா சர்வேசா சிவா எம்பெருமானே காப்பாத்துப்பா ஈகரைக்கு வந்த சோதனையை. புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 14, 2012 7:33 pm

கொலவெறி wrote:ஐயோ அரசே என் தலைய காவு குடுக்க நான் ரெடி - காப்பாத்துங்க கிரிகாசனிடமிருந்து ப்ளீஸ்... புன்னகை
அப்படியெல்லாம் நீங்க சொல்ல கூடாது எனக்கு எவ்வளவு வருத்தமா இருக்கு
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 14, 2012 7:37 pm

முரளிராஜா wrote:அப்படியெல்லாம் நீங்க சொல்ல கூடாது எனக்கு எவ்வளவு வருத்தமா இருக்கு
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰
கொல உயிரும் குத்து உயிருமா ஒரு ஆடு ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்குன்னு அப்பவே டவுட்டு - அந்த ஆட்ட கண்டு புடிச்சு ஆப்பு வெக்கத் தான இந்த பிட்ட போட்டதே - ஆடு சிக்கிடுச்சே..... புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 14, 2012 7:39 pm

சூப்பருங்க நீங்கள சொல்வது சரிதான் , நான் தவறாக புரிந்துகொண்டு விட்டேன் .

இந்த முறைப்படி குறைந்த பட்சம் 19 பேரையும் , அதிர்ஷ்டமிருந்தால் அந்த 20 ஆளும் தப்பிக்கலாம் நன்றி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 9:08 pm

ராஜா wrote: மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 224747944 நீங்கள சொல்வது சரிதான் , நான் தவறாக புரிந்துகொண்டு விட்டேன் .

இந்த முறைப்படி குறைந்த பட்சம் 19 பேரையும் , அதிர்ஷ்டமிருந்தால் அந்த 20 ஆளும் தப்பிக்கலாம் மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 4 678642

O k நீங்கள் கேட்டபிந்தானே சரியான விளக்கம் தந்தேன். முதலில் தெளிவாக விடை தரவில்லை த்தானே! மேலும் புதிர்களுடன் வருவேன்!

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 14, 2012 9:15 pm

அருமையான் புதிரும் அதற்கான விடையின் விளக்கமும் மிக அருமை ஐயா.....அடிக்கடி வாருங்கள் இது போன்ற புதிரினை தாருங்கள்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 14, 2012 9:18 pm

அருமையான் புதிர் + விளக்கம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Mon May 14, 2012 9:31 pm

நல்ல விளக்கம் kirikasan

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக