புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_c10ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_m10ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_c10ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_m10ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_c10ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_m10ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_c10ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_m10ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_c10ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_m10ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_c10ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_m10ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_c10ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_m10ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_c10ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_m10ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_c10ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_m10ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_c10ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_m10ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_c10ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_m10ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம்


   
   
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun May 13, 2012 9:00 pm

ஆடு, மாடுகளை தொடர்ந்து இலவச கோழி வழங்கும் திட்டத்தை, முதற்கட்டமாக 7 மாவட்டங்களில் தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது. அதன்படி, மாவட்டம்தோறும் 300 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, தலா 45 நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்படுகிறது. பொது விநியோக திட்டத்தின் கீழ் ஏழை, எளிய குடும்பத்தினருக்கு மாதம்தோறும் தலா 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. அதேபோல கறவை பசுமாடு, வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், திருமண உதவித்தொகை, 4 கிராம் தங்கம், மின்விசிறி, கிரைண்டர், மிக்சி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், இலவச கோழி வழங்கும் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Tamil-Daily-News-Paper_90222895146

இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் ‘கிராமப்புற புழக்கடை கோழி அபிவிருத்தி திட்டம்Õ என்ற புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கிராமப்புற பகுதிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்தினருக்கு கூடுதல் வருவாயை பெற்றுத்தரவும், அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்துக்கான கூடுதல் வேலை வாய்ப்பை ஏற்படுத்தவும், கிராமப்புற விவசாயிகளுக்கு கூடுதல் வருவாயை பெற்றுத்தந்து, அவர்களை சொத்துக்களுக்கு சொந்தக்காரர் ஆக்கும் வகையிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

காஞ்சிபுரம், தர்மபுரி, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, திருநெல்வேலி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டம் முதற்கட்டமாக ஸி45.60 லட்சம் செலவில் மத்திய அரசின் 100% மானியத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 300 குடும்பம் தேர்வு செய்யப்பட்டு, அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் 4 வார வயதுள்ள 45 நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்படும். இதற்கு கூண்டு அமைப்பது, தீவனம் மற்றும் தண்ணீர் வைப்பதற்கான அமைப்பு போன்றவற்றை அமைக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிரந்தர செலவின மானியமாக ரூ750 வழங்கப்படும். இந்த கோழிகளுக்கு ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால், அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். மேலும், காலமுறைப்படி குடற்புழு நீக்கம், தடுப்பூசி போடுதல் போன்றவற்றையும் கால்நடை மருத்துவமனைகளில் பெறலாம். இந்த திட்டத்தால் நாட்டுக் கோழியினம் பெருகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, கால்நடைத்துறை அமைச்சர் சின்னையா கூறுகையில், ‘‘கோழி வழங்குவதற்கான திட்டம் குறித்து நாளை காலை ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில், எந்தெந்த மாவட்டத்துக்கு எந்தெந்த தேதியில் வழங்குவது என்பதை முடிவு செய்வோம்‘‘ என்றார்.

செய்தி தினகரன்



ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Mஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Oஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Hஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் Aஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டு கோழியும் இலவசம் N

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக