புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 10 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 10 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 10 Poll_c10 
5 Posts - 63%
heezulia
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 10 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 10 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 10 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 10 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 10 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 10 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...


   
   

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 2:05 pm

First topic message reminder :

உறவுகளே...

பால்யகாலம் என்பது மனிதன் பாடையில் போகும் காலம் வரை மறக்கவே முடியாத மனதின் கல்வெட்டு...
எத்துனை துயரத்தில் இருந்தாலும் அந்தக் காலசட்டைப் பருவ நினைவுகளை அசை போட்டால் போதும்...
அத்துணை துயரமும் அறுத்துக் கொண்டு ஓடிவிடும்...

அந்தப் பால்யகாலப் பதிவுகளில் நட்பு,காதல்,கோபம்,சண்டை என எத்துணை இனிப்பான விளையாட்டுகள்
இருந்திருக்கும்...அவற்றை மீண்டும் கொஞ்சம் மனம் தட்டி எடுத்து மகிழும் ஒரு முயற்சியாகவே இந்தத் திரியைத் தொடங்கலாம் என்றே இதைப் பதிவிடுகிறேன்...

இதில் பதிவிடும் உரிமை நம் உறவுகள் அனைவருக்கும் உண்டு...

இதில் பதிவிடும்போது விரும்பினால் தங்கள் ஊர்,பள்ளிகள்,நபர்கள் ஆகியோரின் பெயரைக் குறிப்பிடலாம்...
விருப்பமில்லையெனில் தேவையில்லை...

பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்...

இந்தத் திரியின் முதல் பதிவராக அண்ணன் திரு.கொலவெறி அவர்கள் தன பால்யகாலத்தைப் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் உங்கள் ஆதரவுடன்...





[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 14, 2012 5:32 pm

ரா.ரா3275 wrote:அடுத்தப் பதிவிட இளைய ஆசிரிய திலகம் திரு.மகாபிரபுவை அழைக்கிறோம்...

வாங்க பிரபு...வந்து அசத்துங்க...
இன்று மின்சார தட்டுபாடு அதிகம். நான் இரவு வந்து பதிலளிக்கிறேன்..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 14, 2012 5:36 pm

மகா பிரபு wrote:இன்று மின்சார தட்டுபாடு அதிகம். நான் இரவு வந்து பதிலளிக்கிறேன்..
மணப்பாறை முருக்கூசின் மன்மதக் கதைகளில்
தட்டுப் பாடு இல்லாம வாரி வழங்குங்க இரவு வந்து. புன்னகை




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 14, 2012 5:39 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:இன்று மின்சார தட்டுபாடு அதிகம். நான் இரவு வந்து பதிலளிக்கிறேன்..
மணப்பாறை முருக்கூசின் மன்மதக் கதைகளில்
தட்டுப் பாடு இல்லாம வாரி வழங்குங்க இரவு வந்து. புன்னகை
அப்படி ஒன்றுமில்லையே..

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 14, 2012 5:42 pm

மகா பிரபு wrote:அப்படி ஒன்றுமில்லையே..
ஒன்று இல்லை நிறைய இருக்குனு எங்களுக்கும் தெரியும் ரிலாக்ஸ்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 15, 2012 9:00 am

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:அப்படி ஒன்றுமில்லையே..
ஒன்று இல்லை நிறைய இருக்குனு எங்களுக்கும் தெரியும் ரிலாக்ஸ்
உங்கள் அனுபவத்தை நான் கேக்கலையே? சிரி சிரி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 15, 2012 9:05 am

மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:அப்படி ஒன்றுமில்லையே..
ஒன்று இல்லை நிறைய இருக்குனு எங்களுக்கும் தெரியும் ரிலாக்ஸ்
உங்கள் அனுபவத்தை நான் கேக்கலையே? சிரி சிரி
என் அனுபவத்தை நீங்க கேக்க வேண்டாம்
உங்க அனுபவத்தை சொல்லுங்க நான் கேக்கறேன் ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 15, 2012 9:09 am

நேற்றைய பகலும் போனது
நேற்றைய இரவும் போனது
இன்றைய பகலும் வந்தது
ஆயினும் பிரபுவின் கதை
வரவில்லையே?





முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 15, 2012 9:11 am

கொலவெறி wrote:நேற்றைய பகலும் போனது
நேற்றைய இரவும் போனது
இன்றைய பகலும் வந்தது
ஆயினும் பிரபுவின் கதை
வரவில்லையே?
கதையல்ல அது காவியம்
கொஞ்சம் மெதுவாத்தான் வரும் ஜாலி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 15, 2012 9:13 am

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:அப்படி ஒன்றுமில்லையே..
ஒன்று இல்லை நிறைய இருக்குனு எங்களுக்கும் தெரியும் ரிலாக்ஸ்
உங்கள் அனுபவத்தை நான் கேக்கலையே? சிரி சிரி
என் அனுபவத்தை நீங்க கேக்க வேண்டாம்
உங்க அனுபவத்தை சொல்லுங்க நான் கேக்கறேன் ஜாலி
அடடா விடவே மாட்டிங்களா?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 15, 2012 9:15 am

கொலவெறி wrote:நேற்றைய பகலும் போனது
நேற்றைய இரவும் போனது
இன்றைய பகலும் வந்தது
ஆயினும் பிரபுவின் கதை
வரவில்லையே?
சிந்திக்க நேரமில்லை,
சித்தரிக்க மனமுமில்லை,
கொஞ்சம் காத்திருங்கள்,
குறைகுடம் கூத்தாட...

Sponsored content

PostSponsored content



Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக