புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_c10 
53 Posts - 42%
heezulia
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_c10 
304 Posts - 50%
heezulia
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_c10 
179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Barushree
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 2:05 pm

First topic message reminder :

உறவுகளே...

பால்யகாலம் என்பது மனிதன் பாடையில் போகும் காலம் வரை மறக்கவே முடியாத மனதின் கல்வெட்டு...
எத்துனை துயரத்தில் இருந்தாலும் அந்தக் காலசட்டைப் பருவ நினைவுகளை அசை போட்டால் போதும்...
அத்துணை துயரமும் அறுத்துக் கொண்டு ஓடிவிடும்...

அந்தப் பால்யகாலப் பதிவுகளில் நட்பு,காதல்,கோபம்,சண்டை என எத்துணை இனிப்பான விளையாட்டுகள்
இருந்திருக்கும்...அவற்றை மீண்டும் கொஞ்சம் மனம் தட்டி எடுத்து மகிழும் ஒரு முயற்சியாகவே இந்தத் திரியைத் தொடங்கலாம் என்றே இதைப் பதிவிடுகிறேன்...

இதில் பதிவிடும் உரிமை நம் உறவுகள் அனைவருக்கும் உண்டு...

இதில் பதிவிடும்போது விரும்பினால் தங்கள் ஊர்,பள்ளிகள்,நபர்கள் ஆகியோரின் பெயரைக் குறிப்பிடலாம்...
விருப்பமில்லையெனில் தேவையில்லை...

பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்...

இந்தத் திரியின் முதல் பதிவராக அண்ணன் திரு.கொலவெறி அவர்கள் தன பால்யகாலத்தைப் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் உங்கள் ஆதரவுடன்...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon May 14, 2012 12:14 am

இத கேட்டுதான் தெரிஞ்சுக்கனுமா பகவதி?...நல்ல குரு...நல்ல சிஷ்யன்...நடக்கட்டும் கூத்துக்கள்...

கேக்காம எப்படி தெரின்ச்சிக்கிறது அண்ணா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 14, 2012 12:18 am

இரா.பகவதி wrote:
இத கேட்டுதான் தெரிஞ்சுக்கனுமா பகவதி?...நல்ல குரு...நல்ல சிஷ்யன்...நடக்கட்டும் கூத்துக்கள்...

கேக்காம எப்படி தெரின்ச்சிக்கிறது அண்ணா

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்பா...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 14, 2012 12:21 am

அடுத்த கதைய சொல்லுங்க நண்பர்களே...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 14, 2012 12:35 am

கொலவெறி wrote:அடுத்த கதைய சொல்லுங்க நண்பர்களே...

அடுத்த கதை சொல்ல வருகிறார்...நம்ம ஓமன் கிளை ஆப்பைய்யா பாலாகார்த்திக் அவர்கள்...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
kkarthik
kkarthik
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 02/05/2012

Postkkarthik Mon May 14, 2012 3:37 am

நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 14, 2012 10:17 am

அடுத்த கதை சொல்ல வருகிறார்...நம்ம ஓமன் கிளை ஆப்பைய்யா பாலாகார்த்திக் அவர்கள்...

முன்குறிப்பு :- நன்றி ரா ரா என்னை அழைத்ததற்கு எனது பால்யகால நிகழ்வுகளை பத்தி என்ன எழுதலாம் என்று சட்டைப் பொத்தானைத் திருகியபடி யோசித்துக் கொண்டிருந்தேன்.

யோசிக்கும் போது பொத்தானை திருகுவது, தலையை சொறிவது, மீசையை முறுக்குவது, தாடியை வருடுவது, விரல்களைச் சொடுக்குவது, நகத்தைக் கடிப்பது என்று பல விதமான மானரிசங்கள் உண்டு.

என் ஆரம்பப் பள்ளி நாட்களில் ரேடியோவுக்கு மிஞ்சின என்டர்டைன்மென்ட் எதுவும் கிடையாது. எங்க வீட்டில் ஒரு பழைய வால்வு ரேடியோ ஒன்று இருந்தது. இரண்டடி நீளமும், ஒன்றரை அடி உயரமும் மர கேபிநெட்டுமாக இருக்கும். மஞ்சள் துணியால் உறை போட்டிருப்பார்கள். ஆன் செய்தால் வால்வு சூடாகி பாட்டு வருவதற்குள் மூச்சா போய் வந்து விடலாம். முழு வால்யூம் வைத்தால் அடுத்த வீட்டுத் திண்ணையில் தூங்கும் பாட்டிகள் அதிர்வில் நகர்ந்து சாக்கடையில் விழும் அபாயம் உண்டு.

அப்போதெல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை ஒலிச்சித்திரம் வைப்பார்கள். அதைக் கேட்க தெருவே வீட்டில் கூடி விடும். மறக்க முடியுமா ஒலிச்சித்திரம் கேட்டு விக்கி விக்கி அழுவார்கள். சரஸ்வதி சபதம் ஒலிச்சித்திரம் கேட்டு பக்தியில் மெய் சிலிர்ப்பார்கள்.

இவை என்று இல்லை விவசாயிகளுக்கான நிகழ்ச்சியில் கோழி வளர்ப்பு, கிராம சமுதாயத்தில் லாவணியில் எரிந்த கட்சி-எரியாத கட்சி என்று எல்லாவற்றையும் கேட்போம்.

அகில பாரத இசை நிகழ்ச்சியில் யார் என்ன சங்கீதம் பாடினாலும் வைத்து விட்டு அதை சூப்பர் இம்போஸ் செய்கிற வால்யூமில் குறட்டை விட்டு அப்பா தூங்குவார்.“என்ன இழவு சங்கீதம் இது? சில சமயம் குளிர்லே நடுங்கறாப்பல இருக்கு, சில சமயம் கல்லடி பட்ட நாய் மாதிரி இருக்கு, சில சமயம் வாயுத் தொல்லைலே ஏப்பம் வர்ற மாதிரி இருக்கு இதை எப்படிடா உங்கப்பா கேக்கறார்…” என்று அம்மா வியப்பது நினைவில் இருக்கிறது.

தொலைக்காட்சி வந்த பிறகும் ரேடியோவில் நான் ரசித்துக் கேட்ட நிகழ்ச்சி தென்கச்சியின் இன்று ஒரு தகவல்.அதன் பிறகு வந்த சூரியன் எப்எம் மிர்ச்சி எப் எம் போன்றவை அதை விட பல நல்ல நிகசிகளை வழங்கினாலும் ரேடியோ என்றால் உடன் நினைவுக்கு வருவது அந்த ஆகாசவாநித்தான்.

மீண்டுமொருமுறை மிக்க நன்றி ரா ரா பழைய நினைவுகளை தூசி தட்டியதர்க்கு அதுசரி முதலில் என்னோட பள்ளி கலூரி சம்பவங்களைத்தான் எழுதலாமுன்னு நினைச்சேன் அதா எழுதினா அப்புறம் என்னை நித்தியானந்தாவாகவும் ஈகரையை சன் டிவி யாகவும் நினைக்கவேண்டியிருக்குமே என்று எழுதவில்லை.... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 14, 2012 10:39 am

வால்வு வானொலிக்கு வாழ்வு
அளித்த ஓமன் கிளைக்கு நன்றி.

அந்த வானொலி கால நினைவுகளை பகிர்ந்தது அருமை பாலா - அதைவிட அப்பா விடும் குறட்டையும் அம்மாவின் கமென்ட்சும் சூப்பர் நகைச்சுவை.

ஆதீனத்தின் முற்பிறவி அறிய காத்திருக்கிறோம் - அடுத்த பதிவாக. புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 14, 2012 10:43 am

அது தேவ ரகசியம் சித்தர்கள் மட்டுமே அறிந்துகொள்ளமுடிந்த ரகசியங்களை அம்பலபடுத்த இயலாது என்பதை ஓமன் கில சார்பாக தெரிவித்துக்கொள்ள கடமைபட்டுள்ளேன்.. நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 14, 2012 11:08 am

அருமையான திரி , ஆழ்மனதில் உறங்கிக்கொண்டிருக்கும் இனிமையான நினைவுகளை தட்டி எழுப்பவைத்த ராராவுக்கு மிக்க நன்றி.

நமக்கு பால்யகாலத்தில் பல வீரதீர சம்பவங்கள் இருக்கின்றன உறவுகளே இப்போ பல சம்பவங்கள் முழுதும் ஞாபகம் இல்லாமல் சிறு சிறு நினைவுகளாக மட்டுமே இருக்கின்றன.ரொம்ப யோசிச்சு ஒன்றை எடுத்துட்டேன்.

நான் அப்போ 4-வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். (இப்போ வரைக்கும் அதுதானே படிச்சிருக்கேன்னு கொலவெறி & பாலாகார்த்திக் ரெண்டு பெரும் உறுமுவது கேட்கிறது)

எங்கள் கிராமத்தில் உள்ள நடுநிலை பள்ளி அது , காலையில் ஏதோ ஒரு பாடம் நடந்துகொண்டிருந்தது. அந்த பள்ளியில் ஆசிரியர்கள் 10.30 / 11.00 மணிவாக்கில் வகுப்பறையிலேயே தேநீர் அருந்துவார்கள் அந்த நேரத்தில் எங்களுக்கு சற்று ஃப்ரீ கிடைக்கும். நாங்கள் இருந்தது தென்னை ஓலையில் கூரை போடப்பட்ட வகுப்பு , மண்தரையில் தான் உட்கார்ந்திருப்போம்.

எங்கள் கூரை கொட்டகைக்கு பக்கத்திலேயே சத்துணவு கூடத்தின் சமையலறையும் இருந்தது அங்கு சமையல் செய்த விறகுகளின் கரிதுண்டுகள் ஆங்காங்கே மண்ணில் புதைந்திருக்கும்.

முன்பு சொன்னது போல வகுப்பாசிரியர் தேநீர் அருந்தும் அந்த சிறிய இடைவெளியில் நாங்கள் இந்த கரிதுண்டுகளை மண்ணில் புதைத்துவிட்டு பிறகு சிறு குச்சிகளை கொண்டு தோண்டி எடுத்து நிலக்கரி கண்டுபிடித்திருக்கிறோம் என்று சொல்லி மகிழ்ந்து விளையாடி கொண்டிருந்தோம்.

அப்படி ஒரு இடத்தில் தோண்டும்போது ஒரு பயங்கரமான விலங்கு(அப்போ)மண்ணில் அகப்பட்டது.தேரை என்று சொல்லுவார்களே அந்த தவளை அது ,அப்பவே ஒரு சைக்கிள் சீட் அளவிற்கு அது இருந்தது. அதன் உடலின் ஒரு சிறு பகுதி மட்டுமே எங்களுக்கு தெரிந்ததாலும் அந்த பகுதியும் வழுவழுவென இருந்து துடித்து கொண்டிருந்ததாலும் நாங்க்ல அனைவரும் பயந்து அலறி ஒரே களேபரம் ஆகிவிட்டது.

உடனே பக்கத்து வகுப்பு ஆசிரியர் அப்புறம் பியூன் எல்லாம் வந்து தோண்டி பார்ததும் தான் உண்மை வெளிவந்தது.

அதன் பிறகு என்ன நடந்திருக்கும் என்று ,இந்நேரம் நீங்கள் ஊகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வேறென்ன முதுகில் டின் கட்டினார்கள். அதிலும் வகுப்பாசிரியர் என் தந்தை என்பதால் எனக்கு தான் அதிக அடி கிடைத்தது.

இப்போது நினைத்தாலும் மனது ஒருசில மைக்ரோ செகண்டுகளில் அந்த காலத்திற்கு சென்று விடுகிறது.

மிக அழகான கிராமம். என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை அது எந்த விட கவலையும் இல்லாமல்,சந்தோஷமாக சுற்றி திரிந்த காலம்.

மீண்டுமொருமுறை நன்றி ராரா ,

இது தவிர கல்லூரி காலத்தில் நிறைய இருக்கிறது , அதையெல்லாம் இங்கு பதிவிட்டால் அப்புறம் நாட்டாமை எனக்கும் தீர்ப்பு சொல்லிடுவார் அதுனால அடக்கி வாசிப்போம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 14, 2012 11:19 am

மண்ணை தோண்டி உலகை வாயில் காட்டிய கிருஷ்ணலீலை போல் மண்ணை தோண்டி தேரை கண்டுபிடித்த உங்கள் லீலையும் பின்விளைவுகளும் அருமை தல நல்ல வேலை ஜூவாலாஜி ப்ராஜக்டுக்கு அமிபாவிர்க்கு பதில் இதை நோண்டாமல் விட்டதே நல்லது நான் கூட இதே போன்று மண் தரை வகுப்பில்த்தான் படித்தேன் மழை பெய்து தேங்கஈருக்கும் தனியில் தவளை குஞ்சுகளை பிடித்து மீன் என்று நினைத்து வளர்த்தது நினைவுக்கு வருகிறது அப்புறம் மண்ணில் கிடக்கும் டையில்ஸ் கல்லை தேய்த்து நகத்துக்கு பாலிஷ் போட்டு விட்டு ஐம்பது பைசா வசூல் செய்து மாங்காய் வாங்கி தின்போம்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக