புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னையர் தினச் சிறப்பு பதிவு


   
   

Page 1 of 2 1, 2  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun May 13, 2012 8:31 am

அன்னையர் தினம் இன்று !..

"அம்மா" என்ற மூன்றெழுத்தில் அகிலம் அடங்கும் ..
எல்லோருக்குமே அம்மா என்றால் ..உள்ளம் நெகிழ பகிர்ந்துகொள்ள ஆயிரம் செய்திகள் உண்டே!
உங்கள் அன்னையை பற்றி, அவர்களோடு இருக்கும் பசுமையான நினைவுகளை பகிர்ந்துகொள்ளுங்களேன் ..!இந்த திரி அதற்காக !...

அன்பு மலர் அன்னையர் தின வாழ்த்துக்கள் அன்பு மலர்


Holiday Gifs | </a><br><a href=



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 13, 2012 8:39 am

ரொம்ப நல்ல திரி பாலா புன்னகை உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி நன்றி

அனைவருக்கும் என் மனமார்ந்த அன்னையர் தின வாழ்த்துகள் புன்னகை அன்பு மலர்





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun May 13, 2012 8:46 am



என்அம்மா திருமதி . சீதாலக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி .....என்மகனுடன்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 13, 2012 9:24 am

அன்னையர் தின வாழ்த்துகள் அனைத்து நண்பர்களுக்கும்.

பாலா சார் படம் முழுவதுமாக தெரியவில்லை - எனக்கு மட்டுமா?




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 13, 2012 9:29 am

கொலவெறி wrote:அன்னையர் தின வாழ்த்துகள் அனைத்து நண்பர்களுக்கும்.

பாலா சார் படம் முழுவதுமாக தெரியவில்லை - எனக்கு மட்டுமா?
அன்னையர் தின வாழ்த்துக்கள்.

எனக்கு படம் நன்றாக தெரிகிறது..

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 13, 2012 10:07 am

என் தாயின் பெயர் காமாட்சி
அன்னையர்  தினச்  சிறப்பு பதிவு  Ma1ad
எனது தாய் ஒரு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியை
புற்று நோய் தாக்கி ஒரு வருடம்
உயிருக்கு போராடி என் இருபதாம் வயதில் இறந்தார்.
அது என் வாழ்க்கையையே திருப்பி போட்டது.
ஆலயத்தில் உள்ள கடவுள் கூட என் தாயாகத்தான் என் கண்களுக்கு தெரிகிறது

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun May 13, 2012 10:43 am

மிகவும் அருமையானதொரு திரி அண்ணா.
முதலில் என் அன்னைக்கும் உலகிலுள்ள அனைத்து அன்னைகளுக்கும் என் வாழ்த்துக்கள்.
என் அன்னை பெயர் : அமலோற்பவ மேரி. குடும்பத்தினர் அனைவரும் அமலா என்றே அழைப்பர்.
வயது:56
திருமணமாகி 32 ஆண்டுகள் ஆகின்றது வாழ்வின் பல இக்கட்டான தருணங்களில் என் தந்தையின் உடனிருந்து எங்கள் அனைவரையும் வழிநடத்தி வந்தவர்.
இன்றும் எங்களுடன் இருந்து வழிநடத்திகொண்டிருக்கிறார்.
சிறிது உடல் நலம் சரி இல்லை என்றாலும் அதிகமாக வெளிப்படுத்தமாட்டார்.
நான் இன்றும் கண் கலங்குவது அவரை நினைத்துதான்.
நீண்ட காலம் எங்களுடன் இருக்க இறைவனை இன்று வேண்டுகின்றேன்.

அன்னையர்  தினச்  சிறப்பு பதிவு  Mompd

மீண்டும் ஒருமுறை என் அன்னையை பற்றி பகிர இந்த வாய்ப்பு கொடுத்த பலா அண்ணாக்கு நன்றிகள்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 12:36 pm

மிக நல்ல திரி ...நன்றி பாலா சார்...
முரளிராஜா அவர்களின் தாய்ப் பாசம் மிகுந்த ஈரம் கொண்டது...

செல்வக்குமார்...அம்மா நலமுடன் இருக்க நானும் பிரார்த்திக்கிறேன்...

அன்னையர் தின வாழ்த்துகள்...



அன்னையர்  தினச்  சிறப்பு பதிவு  224747944

அன்னையர்  தினச்  சிறப்பு பதிவு  Rஅன்னையர்  தினச்  சிறப்பு பதிவு  Aஅன்னையர்  தினச்  சிறப்பு பதிவு  Emptyஅன்னையர்  தினச்  சிறப்பு பதிவு  Rஅன்னையர்  தினச்  சிறப்பு பதிவு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun May 13, 2012 1:03 pm

கே. பாலா wrote:
ஆலயத்தில் உள்ள கடவுள் கூட என் தாயாகத்தான் என் கண்களுக்கு தெரிகிறது
அன்னையின் நினைவுகளை பகிர்ந்துகொண்ட முரளி ராஜாவுக்கும் !

தன அம்மாவை பற்றி ..உணர்வுகளை பகிர்ந்துகொண்ட ஜேன். செல்வகுமாருக்கும் நன்றிகள் !

அன்னை அமலோற்பவ மேரி நீண்ட காலம் உங்கள் அன்பில் திளைக்க நானும் இறைவனை இன்று வேண்டுகின்றேன். அன்பு மலர்

மிக்க நன்றிகள் அண்ணா.,

ரா.ரா3275 wrote:மிக நல்ல திரி ...நன்றி பாலா சார்...
முரளிராஜா அவர்களின் தாய்ப் பாசம் மிகுந்த ஈரம் கொண்டது...

செல்வக்குமார்...அம்மா நலமுடன் இருக்க நானும் பிரார்த்திக்கிறேன்...

அன்னையர் தின வாழ்த்துகள்...

நன்றி ரா.ரா.அண்ணா.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun May 13, 2012 2:55 pm

கே. பாலா wrote:அன்னையர்  தினச்  சிறப்பு பதிவு  Dsc04595u

என்னையும் என் சகோதரி கே. தவமணி யையும் ....படிக்க வைத்து உருவாக்க கடின உழைப்பை தந்தவர் என் . தந்தையின் வருமானம் போதவில்லை என்ற நிலையில் "பூ கட்டிதந்து , அதுவே தொழிலாக ..15 ஆண்டுகளுக்கு மேலாக செய்தார் ..பல சமயங்களில் இரண்டு மூன்று திருமண ஆர்டர்களுக்காக விடிய விடிய கஷ்டப்பட்டு உழைத்து ...அந்த பணத்தை என் படிப்பு செலவிற்கு அளித்தவர் அம்மா !.. இந்த நாளில் நான் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக