புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 7 Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 7 Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 7 Poll_c10 
63 Posts - 40%
heezulia

48 Posts - 31%
Dr.S.Soundarapandian

31 Posts - 20%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 7 Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 7 Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 7 Poll_c10 
314 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 7 Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 7 Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 7 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 12:14 am

First topic message reminder :

உறவுகளே வணக்கம்...

முதலில் மன்னியுங்கள் என்னை...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
நான் உணர்ச்சிவசப்பட்டவன்தான்...உண்மை...ஒத்துக்கொள்கிறேன்...

ஆனால் சுயமரியாதை-தன்மானம்-இனமானம்-தாய்ப்பாசம்-தாய்மொழிப்பாசம் இதில் எவரேனும் ஊசி செருகும்
உன்மத்தக் காரியத்தை உயர் அறிவின் பெயரில் உஷாராக இருப்பதுபோல் செய்தால் வெடித்துப் பீறிட்டு விடுவேன்...வேறுவழி தெரியாது...சிலர் சொல்வதுபோல் விவேகம் அறியேன் அப்போது...

(இங்கு நான் என்பதை 'நாம்' என்றும் கொள்ளலாம் உங்களுக்கும் உடன்பாடெனில்)

நம் தளத்தில் மட்டுமன்று இன்றைக்கு இந்தியாவில்-ஏன் தமிழகத்திலும் கூட ஈழ விவகாரத்தை உரசிப் பார்த்து உசுப்பேற்றி நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கும் காரியம் ஓர் அறிவுஜீவிதக் குழுவால் ஆரம்பிக்கப்பட்டு அப்படியே வைரஸ் போல பல்கிப் பெருகி வருகிறது...

ஈழத் தமிழன்-இந்தியத் தமிழன் என்று பிரித்தாளும் சூழ்ச்சியை சிலர் திட்டமிட்டே தூண்டுகின்றனர்...
இன்னும் சில நாட்களில் உள்ளூர் தமிழன்-உலகத் தமிழன் என்றும் பேசிப் பிரிப்பர்...
அதற்கும் இந்தத் தமிழினம் மௌனம் காக்கும் என்று நினைத்துதான் இத்துனை விஷமப் பிரச்சாரம்...

ஒன்று சொல்கிறேன் உலக அறிவு பொதிந்த பொது அறிவுப் புத்திசாலிகளே...

தமிழன் எங்கிருந்தாலும் தமிழன் என்ற ஒரே ஓர் அடையாளம்தான்...

உலகின் எந்த மூலையில் அவன் அடிபட்டாலும் உலகின் மற்ற பாகங்களில் உள்ள அத்துணை தமிழனுக்கும்
அந்த வலி உணரும் மனம் உண்டு...அந்த அராஜகத்தை உடைத்தெறிந்து அதற்கு வழி தேடும் ஆற்றலும் உண்டு...

இலங்கையில்,மலேசியாவில் மட்டுமல்ல...இங்கு இந்தியாவில் கர்நாடகம்,கேரளம் என எங்கு அடிபட்டாலும்
எங்கிருந்தாலும் விழி நீர் துடைக்கும் வீரியம் எங்கள் தமிழ்க் கரங்களுக்கு உண்டு...
தமிழன் எங்கிருந்தாலும் தமிழனே...
எங்களுக்குள் ஆயிரம் முரண்பாடுகள்-கருத்துப் பேதங்கள் இருக்கலாம்...அதற்காக விஷக் கிருமிகளை விளையாடவிட்டு வேடிக்கைப் பார்க்க மாட்டோம்...

நடுநிலை என்ற பெயரில் இனியும் எங்களையோ...எங்கள் இனத்தையோ துவேஷித்தால் நீங்கள் எத்துணை உயரத்தில் இருந்தாலும் தூக்கி எறியத் தயங்க மாட்டோம்...
கருத்துப் பேசுகிறேன் என்ற போர்வையில் எங்கள் உணர்வுகளைக் காயப்படுத்தினால்......
????????????????????????????????????????????????????????????????????.....

நன்றி.

(இந்தக் கட்டுரை ஏற்போர் மட்டும் ஏற்கலாம்...இதற்கும் ஈகரை நிர்வாகத்திற்கும் சம்பந்தமில்லை...)

மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 7 224747944

மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 7 Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 7 Aமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 7 Emptyமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 7 Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 7 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun May 13, 2012 5:59 pm

நடுநிலை என்ற பெயரில் இனியும் எங்களையோ...எங்கள் இனத்தையோ துவேஷித்தால் நீங்கள் எத்துணை உயரத்தில் இருந்தாலும் தூக்கி எறியத் தயங்க மாட்டோம்...

ஊர ஏமாற்ற பயன்படுத்தும் வார்த்தையாகிவிட்டது இந்த நடுநிலை என்ற வார்த்தை.... நீங்கள் சொல்லி இருப்பதில் ஒரு தவறும் இருபதாக தெரியவில்லையே.....

இன்று தான் முகநுலிலும் ஒன்று பார்த்தேன்.... அங்கே உள்ள தமிழர்கள் தனி ஈழம் வேண்டும் என்று கேட்கவில்லை என்று இரு ஒரு இந்திய அரசியல்வாதி சொல்லி இருக்கிறார்.... இது தான் நடுநிலை அறிக்கை... என்ன கொடுமை சார் இது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 13, 2012 6:21 pm

பிரசன்னா wrote:
ஊர ஏமாற்ற பயன்படுத்தும் வார்த்தையாகிவிட்டது இந்த நடுநிலை என்ற வார்த்தை.... நீங்கள் சொல்லி இருப்பதில் ஒரு தவறும் இருபதாக தெரியவில்லையே.....

இன்று தான் முகநுலிலும் ஒன்று பார்த்தேன்.... அங்கே உள்ள தமிழர்கள் தனி ஈழம் வேண்டும் என்று கேட்கவில்லை என்று இரு ஒரு இந்திய அரசியல்வாதி சொல்லி இருக்கிறார்.... இது தான் நடுநிலை அறிக்கை... என்ன கொடுமை சார் இது
நிலைக்கு நடுவுல நின்னுட்டு விடற அறிக்கை தான் நடுநிலை அறிக்கை பிரசன்னா...

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun May 13, 2012 6:26 pm

கொலவெறி wrote:நிலைக்கு நடுவுல நின்னுட்டு விடற அறிக்கை தான் நடுநிலை அறிக்கை பிரசன்னா...

பாஸ், வீட்டுல நிலை கதவுன்னு சொல்லுவாங்களே அதுவா பாஸ்.... இன்று வீடிற்கு போய் நடுநிலையா பேசிப்பார்கிறேன்.... நடுநிலையா பேசினா... விபரிதமா எதுவும் நடக்காது இல்லை பாஸ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 13, 2012 6:30 pm

பிரசன்னா wrote:பாஸ், வீட்டுல நிலை கதவுன்னு சொல்லுவாங்களே அதுவா பாஸ்.... இன்று வீடிற்கு போய் நடுநிலையா பேசிப்பார்கிறேன்.... நடுநிலையா பேசினா... விபரிதமா எதுவும் நடக்காது இல்லை பாஸ்
அதேதான் பிரசன்னா. ஆனா இது பப்ளிக்ல வொர்க் அவுட் ஆகும் - வீட்டில யூஸ் பண்ணினா நீங்க அவுட் ஆயிடுவீங்க ஆஸ் யூஷுவல் - அப்புறம் நடுத் தெரு தான் நடு நிலை அறிக்கையால...

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 13, 2012 6:32 pm

கொலவெறி wrote:அதேதான் பிரசன்னா. ஆனா இது பப்ளிக்ல வொர்க் அவுட் ஆகும் - வீட்டில யூஸ் பண்ணினா நீங்க அவுட் ஆயிடுவீங்க ஆஸ் யூஷுவல் - அப்புறம் நடுத் தெரு தான் நடு நிலை அறிக்கையால...
பிரசன்னாவுக்கு அப்படி ஒரு நிலமை வராதுனு நான் சொல்றேன்
நீங்க என்ன சொல்றிங்க கொலவெறி ஒன்னும் புரியல

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun May 13, 2012 6:34 pm

கொலவெறி wrote:
பிரசன்னா wrote:பாஸ், வீட்டுல நிலை கதவுன்னு சொல்லுவாங்களே அதுவா பாஸ்.... இன்று வீடிற்கு போய் நடுநிலையா பேசிப்பார்கிறேன்.... நடுநிலையா பேசினா... விபரிதமா எதுவும் நடக்காது இல்லை பாஸ்
அதேதான் பிரசன்னா. ஆனா இது பப்ளிக்ல வொர்க் அவுட் ஆகும் - வீட்டில யூஸ் பண்ணினா நீங்க அவுட் ஆயிடுவீங்க ஆஸ் யூஷுவல் - அப்புறம் நடுத் தெரு தான் நடு நிலை அறிக்கையால...

தெய்வமே.... தகவலுக்கு ரொம்ப நன்றிங்கோ.... :வணக்கம்:

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun May 13, 2012 6:34 pm

முரளிராஜா wrote:
கொலவெறி wrote:அதேதான் பிரசன்னா. ஆனா இது பப்ளிக்ல வொர்க் அவுட் ஆகும் - வீட்டில யூஸ் பண்ணினா நீங்க அவுட் ஆயிடுவீங்க ஆஸ் யூஷுவல் - அப்புறம் நடுத் தெரு தான் நடு நிலை அறிக்கையால...
பிரசன்னாவுக்கு அப்படி ஒரு நிலமை வராதுனு நான் சொல்றேன்
நீங்க என்ன சொல்றிங்க கொலவெறி ஒன்னும் புரியல

எப்படி இப்படி எல்லாம்.... அய்யோ, நான் இல்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 13, 2012 6:35 pm

முரளிராஜா wrote:பிரசன்னாவுக்கு அப்படி ஒரு நிலமை வராதுனு நான் சொல்றேன்
நீங்க என்ன சொல்றிங்க கொலவெறி ஒன்னும் புரியல
அபு துபாய்ல நடுத்தெருவில நின்னா தூக்கிட்டு போயிடுவாங்கன்னு அப்படி சொல்றீங்களா முரளி?

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 13, 2012 6:37 pm

பிரசன்னா wrote:

எப்படி இப்படி எல்லாம்.... அய்யோ, நான் இல்லை
நான் இவ்வளவு சீக்கிரம் அங்க போவிங்கனு எதிர்பார்க்கல சோகம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 13, 2012 6:39 pm

கொலவெறி wrote:
முரளிராஜா wrote:பிரசன்னாவுக்கு அப்படி ஒரு நிலமை வராதுனு நான் சொல்றேன்
நீங்க என்ன சொல்றிங்க கொலவெறி ஒன்னும் புரியல
அபு துபாய்ல நடுத்தெருவில நின்னா தூக்கிட்டு போயிடுவாங்கன்னு அப்படி சொல்றீங்களா முரளி?
உங்க பேச்சை கேட்டா
அவருக்கு மட்டுமல்ல எனக்கும் அதே நிலமைதான் ஜாலி

Sponsored content

PostSponsored content

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக