புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Poll_c10 
14 Posts - 70%
heezulia
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Poll_c10 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Poll_c10 
6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

Karthikakulanthaivel
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Poll_c10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Poll_m10மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 13, 2012 12:14 am

First topic message reminder :

உறவுகளே வணக்கம்...

முதலில் மன்னியுங்கள் என்னை...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
நான் உணர்ச்சிவசப்பட்டவன்தான்...உண்மை...ஒத்துக்கொள்கிறேன்...

ஆனால் சுயமரியாதை-தன்மானம்-இனமானம்-தாய்ப்பாசம்-தாய்மொழிப்பாசம் இதில் எவரேனும் ஊசி செருகும்
உன்மத்தக் காரியத்தை உயர் அறிவின் பெயரில் உஷாராக இருப்பதுபோல் செய்தால் வெடித்துப் பீறிட்டு விடுவேன்...வேறுவழி தெரியாது...சிலர் சொல்வதுபோல் விவேகம் அறியேன் அப்போது...

(இங்கு நான் என்பதை 'நாம்' என்றும் கொள்ளலாம் உங்களுக்கும் உடன்பாடெனில்)

நம் தளத்தில் மட்டுமன்று இன்றைக்கு இந்தியாவில்-ஏன் தமிழகத்திலும் கூட ஈழ விவகாரத்தை உரசிப் பார்த்து உசுப்பேற்றி நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கும் காரியம் ஓர் அறிவுஜீவிதக் குழுவால் ஆரம்பிக்கப்பட்டு அப்படியே வைரஸ் போல பல்கிப் பெருகி வருகிறது...

ஈழத் தமிழன்-இந்தியத் தமிழன் என்று பிரித்தாளும் சூழ்ச்சியை சிலர் திட்டமிட்டே தூண்டுகின்றனர்...
இன்னும் சில நாட்களில் உள்ளூர் தமிழன்-உலகத் தமிழன் என்றும் பேசிப் பிரிப்பர்...
அதற்கும் இந்தத் தமிழினம் மௌனம் காக்கும் என்று நினைத்துதான் இத்துனை விஷமப் பிரச்சாரம்...

ஒன்று சொல்கிறேன் உலக அறிவு பொதிந்த பொது அறிவுப் புத்திசாலிகளே...

தமிழன் எங்கிருந்தாலும் தமிழன் என்ற ஒரே ஓர் அடையாளம்தான்...

உலகின் எந்த மூலையில் அவன் அடிபட்டாலும் உலகின் மற்ற பாகங்களில் உள்ள அத்துணை தமிழனுக்கும்
அந்த வலி உணரும் மனம் உண்டு...அந்த அராஜகத்தை உடைத்தெறிந்து அதற்கு வழி தேடும் ஆற்றலும் உண்டு...

இலங்கையில்,மலேசியாவில் மட்டுமல்ல...இங்கு இந்தியாவில் கர்நாடகம்,கேரளம் என எங்கு அடிபட்டாலும்
எங்கிருந்தாலும் விழி நீர் துடைக்கும் வீரியம் எங்கள் தமிழ்க் கரங்களுக்கு உண்டு...
தமிழன் எங்கிருந்தாலும் தமிழனே...
எங்களுக்குள் ஆயிரம் முரண்பாடுகள்-கருத்துப் பேதங்கள் இருக்கலாம்...அதற்காக விஷக் கிருமிகளை விளையாடவிட்டு வேடிக்கைப் பார்க்க மாட்டோம்...

நடுநிலை என்ற பெயரில் இனியும் எங்களையோ...எங்கள் இனத்தையோ துவேஷித்தால் நீங்கள் எத்துணை உயரத்தில் இருந்தாலும் தூக்கி எறியத் தயங்க மாட்டோம்...
கருத்துப் பேசுகிறேன் என்ற போர்வையில் எங்கள் உணர்வுகளைக் காயப்படுத்தினால்......
????????????????????????????????????????????????????????????????????.....

நன்றி.

(இந்தக் கட்டுரை ஏற்போர் மட்டும் ஏற்கலாம்...இதற்கும் ஈகரை நிர்வாகத்திற்கும் சம்பந்தமில்லை...)

மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 224747944

மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Aமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Emptyமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Rமன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 13, 2012 10:28 am

வரலாற்றை மறக்க கூடாது நண்பரே ஆனால் அதை ஞாபக படுத்தி சில சம்பவங்களை தற்கால நிகழ்வுகளுடன் இணைத்து பார்க்க கூடாது என்பது என் தாழ்மையான கருத்து.
மற்றபடி உங்கள் திரிகள் அனைத்தும் மிகவும் மதிப்பு வாய்ந்தவை என்பதில் ஐயமில்லை
வரலாறு மறக்க கூடாது அதே போல் அதை தற்கால சம்பவகளுடன் சம்மந்தம் படுத்தவும் கூடாது அது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun May 13, 2012 10:31 am

கொலவெறி wrote:
ஏற்கனவே சொல்லி இருந்தேன் உங்கள் கருத்தை திணிக்க முயலாதீர்கள் என்று.
ஆனால் நீங்கள் கேட்பது மாதிரி தெரியவில்லை.
இது போல் கருத்து திணிப்பு எங்கள் தளத்துக்கு தேவை இல்லை.

ஐயா...
நான் எனது கருத்தைத் திணிக்க இங்கு வரவில்லை...
எனது வாதங்களையே எடுத்து வைக்கிறேன்...

அதனை திணிப்பு என்று நீங்கள் நினைத்தால் அதற்கு அடியேன் பொறுப்பல்ல!!

கொலவெறி wrote:
நீங்கள்
என்னதான் நல்ல விஷயங்களை சொன்னாலும் - நீங்கள் சொல்லும் விதத்தில்
அழகில்லை. அடுத்தவரை வம்புக்கு இழுப்பது மாதிரியும் அவர்கள் கருத்தை மட்டம்
தட்டி உங்கள் கருத்து தான் சிறந்தது என்பது போன்றே வாதிடுகிறீர்கள்.

நான் எனது கருத்து சிறந்தது என்று வாதிடுகிறேன் - இது உண்மை..
ஆனால், மற்றவர்களின் கருத்துகளை மட்டம் தட்டி வாதிடவில்லை. அவற்றுக்கு தகுந்த ஆதாரங்களுடன் மறுக்கிறேன்.

கொலவெறி wrote:உங்கள் எழுத்து நல்ல கருத்து ஆய்வுக்கு வழி
வகுக்க வேண்டும் - மாறாக படிப்பவருக்கு எரிச்சலை ஏற்படுத்தக் கூடாது.

அய்வு நோக்கில் தான் எழுதினேன்.
உண்மைகள் எரிச்சலை ஏற்பத்தினால், அதற்கு நான் பொறுப்பல்ல!!

கொலவெறி wrote:நிறுத்துங்கள் இந்த வீண் விவாதங்களை.

நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு எதிர் கேள்வி கேட்டால் அது வீண் விவாதமா??
நான் வீணாக விவாதம் செய்யவில்லை. அவற்றில் பொருள் இருப்பதாக தெரிவதால் தான் வாதிடுகிறேன்..

கொலவெறி wrote:
இன்னும் தொடர்ந்து இது போலவே செய்தீர்களானால் நேற்று மகாபிரபுவிடம் நீங்கள்
நக்கலாக சொன்னீர்களே - பேன் செய்யுங்கள் என்று - அதை செய்வதே சிறந்தது
என்று நினைக்கிறேன்.

நல்லது... நான் அவரிடம் எதற்காக அப்படி சொன்னேன் என்று கொஞ்சம் பாருங்க...
அப்படியே நீங்கள் என்னை முடக்கினாலும், நான் கவலை பட போவதில்லை..

எழுத்தின் தாக்கத்தால் தானே முடக்கம் நடக்கும்?
எனது எழுத்துகளுக்குக் கிடைத்த வெற்றியாக அதை எடுத்துக் கொள்வேன்

நன்றி!

மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun May 13, 2012 10:32 am

மகா பிரபு wrote:
ஆளுங்க wrote:
மகா பிரபு wrote:ராரா விடுங்கள். நன்றாக இருக்கும் குட்டையை கிளப்புவது சிலருக்கு வேலையாக போய்விட்டது... மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 56667

நான் தற்போது குட்டையைக் குழப்புகிறேன் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் எனக்கு இல்லை..

ஆனால், தொடர்புடைய ஒரு விவாதத்தை முடித்து வைத்த பின், அதற்கு மறுமொழி எழுதி மீண்டும் கிளப்பியது யார்?

எச்சரிக்கும் விதமாக தனித் திரி துவங்கியது யார்?

இதற்கு உங்கள் பதில் என்ன?
ஒத்து கொண்டதற்கு நன்றி.

உங்களது பெயரை இந்த பதிவில் ராரா எங்குமே பதியவில்லை. உங்களை அவர் எங்குமே எச்சரிக்கவில்லை. அவர் பொதுவாக ஒரு பதிவை போட்டு இருக்கிறார்.. முடிந்தால் இந்த திரி தொடர்பாக மட்டும் பதிலிடுங்கள்.

குற்றமுள்ள நெஞ்சே குறுகுறுக்கும்..

நேற்றைய விவாதத்தின் தொடர்ச்சியாக நீங்கள் பதிளிடுவது ஏன்?

பழைய திரியில் எச்சரித்தது யாரை?
நடு இரவில், இந்த திரி திடீரென ஏன் துவங்கப்பட வேண்டும்? (மறைமுகமாக என்னை எச்சரிக்கத் தானே?)

மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 13, 2012 10:34 am

ஏம்ப்பா அவிங்களுக்கும் நமக்கும் ஏற்கனவே வாய்க்கா தகராறு அதுல இந்த பிரச்சன வேறயா

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 13, 2012 10:36 am

balakarthik wrote:ரொம்பநாளா இல்லாம இருந்தது இப்போ மறுபடியும் வந்துடுச்சா அதிர்ச்சி அதிர்ச்சி
இருக்கு ஆனா இல்லே
இருக்குறதே வேறமாதிரி இருக்கு
இல்லாதது எப்படி இருந்தா என்ன
இருக்குறத எதுக்கு இருக்குனு சொல்லணும்
இல்லாதத எதுக்கு இல்லேன்னு சொல்லணும்
அடங்கொன்னியா யாராவது என்ன இருக்கு என்ன இல்லேன்னு சொல்லாம என்ன செய்யணுமுன்னு சொன்னா தேவலை அதா விட்டுட்டு இப்படி இருந்தது அப்படி இருந்ததுன்னு சொல்லுறது எதுக்கு :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
நன்றியுரை ஆற்ற இந்த திரிக்கு வருகை தந்துள்ள திரு பாலா கார்த்திக் அவர்களை இவ்விழ குழுவினர் சார்பாக வரவேற்கிறேன்..

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 13, 2012 10:37 am

ஆளுங்க wrote:பழைய திரியில் எச்சரித்தது யாரை?
அதை அந்த திரியில் கேட்கவேண்டும் நண்பா இங்கே அல்ல
ஆளுங்க wrote:நடு இரவில், இந்த திரி திடீரென ஏன் துவங்கப்பட வேண்டும்? (மறைமுகமாக என்னை எச்சரிக்கத் தானே?)
காலை வேளையில் தொடங்கினால் மட்டும் என்ன செய்விர்கள் இல்லை லஞ்சு பெரேக்கில் தொடங்கலாமா சற்று விளக்கமாக விளக்குங்கள் ஈகரையில் இந்த நேரத்தில்த்தான் திரி தொடங்கவேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா

ஈகரை தமிழ் களஞ்சியம் மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 13, 2012 10:38 am

சனியன் சட போட ஆரம்பிச்சிருச்சு இனி பொட்டு வச்சு பூ முடிக்காம போகாதே
மகா பிரபு wrote:
balakarthik wrote:ரொம்பநாளா இல்லாம இருந்தது இப்போ மறுபடியும் வந்துடுச்சா அதிர்ச்சி அதிர்ச்சி
இருக்கு ஆனா இல்லே
இருக்குறதே வேறமாதிரி இருக்கு
இல்லாதது எப்படி இருந்தா என்ன
இருக்குறத எதுக்கு இருக்குனு சொல்லணும்
இல்லாதத எதுக்கு இல்லேன்னு சொல்லணும்
அடங்கொன்னியா யாராவது என்ன இருக்கு என்ன இல்லேன்னு சொல்லாம என்ன செய்யணுமுன்னு சொன்னா தேவலை அதா விட்டுட்டு இப்படி இருந்தது அப்படி இருந்ததுன்னு சொல்லுறது எதுக்கு :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
நன்றியுரை ஆற்ற இந்த திரிக்கு வருகை தந்துள்ள திரு பாலா கார்த்திக் அவர்களை இவ்விழ குழுவினர் சார்பாக வரவேற்கிறேன்..

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 13, 2012 10:39 am

ஆளுங்க wrote:

பழைய திரியில் எச்சரித்தது யாரை?
நடு இரவில், இந்த திரி திடீரென ஏன் துவங்கப்பட வேண்டும்? (மறைமுகமாக என்னை எச்சரிக்கத் தானே?)
அப்படி நீங்கள் நினைத்து கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 13, 2012 10:40 am

balakarthik wrote:
ஆளுங்க wrote:பழைய திரியில் எச்சரித்தது யாரை?
அதை அந்த திரியில் கேட்கவேண்டும் நண்பா இங்கே அல்ல
ஆளுங்க wrote:நடு இரவில், இந்த திரி திடீரென ஏன் துவங்கப்பட வேண்டும்? (மறைமுகமாக என்னை எச்சரிக்கத் தானே?)
காலை வேளையில் தொடங்கினால் மட்டும் என்ன செய்விர்கள் சற்று விளக்கமாக விளக்குங்கள் ஈகரையில் இந்த நேரத்தில்த்தான் திரி தொடங்கவேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா
சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 13, 2012 10:42 am

radharmaa wrote:சனியன் சட போட ஆரம்பிச்சிருச்சு இனி பொட்டு வச்சு பூ முடிக்காம போகாதே
இனி பாருங்கள் இது சிறந்த நகைச்சுவை திரியாக மாறபோகிறது .. சிரி

Sponsored content

PostSponsored content

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக