புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  - Page 2 I_vote_lcapசிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  - Page 2 I_voting_barசிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
mohamed nizamudeen

1 Post - 13%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  - Page 2 I_vote_lcapசிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  - Page 2 I_voting_barசிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  - Page 2 I_vote_rcap 
59 Posts - 82%

4 Posts - 6%

2 Posts - 3%
Balaurushya

prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்

Page 2 of 2 Previous  1, 2

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 12, 2012 4:56 pm

First topic message reminder :

முன்குறிப்பு :- இது கொஞ்சம் சிந்திக்கும் பதிவுத்தான் முடிந்தவரை நகைசுவையை குறைத்து உப்பு காரத்தை கூட்டியுள்ளேன்

சமிபத்தில் சிக்ஸ் சிக்மா குறித்த செமினார் ஒன்று எங்கள் அலுவலகத்தில் நடைபெற்றது நான் முன்பே அதுபற்றி அறிந்திருந்தாலும் அலுவலகத்தில் என்னை தவிர மட்டற்ற ஏனைய ஆசாமிகள் ஒழுங்காக வேலை செய்வதாலும் என்னை இதில் கலந்துகொள்ள அனுப்பிவைத்தார்கள். சரி அப்புறம் என்ன ஆயிற்று என்றால் செமினார் முடிந்து என்ன அறைக்கு வந்து நண்பர்களிடம் பெருமையாக பீற்றிகொண்டிருந்தேன் சிக்ஸ் சிக்மாவை பற்றி அதுசரி இதற்கும் ரவை உப்புமாவிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறிர்களா நான் சொல்ல வந்த விஷயத்துக்கு இந்த முன்னுரை கொஞ்சம் ஓவர்தான்.

மெயின் குறிப்பு :- நீண்ட நாட்களாகவே நான் நண்பர்கள் சமைக்கும்பொழுது உதவுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது அதனால் இன்று இரவுக்கு என்னை சமைக்க நண்பர்கள் தொல்லைபடுத்தினார்கள்

“சமையலா, நானா…. சான்ஸே இல்லை. ஒரு சமையல்காரியை வேணா வெச்சிக்கறேன்….. ஐ மீன், வெச்சிக்கலாம்”

“ஹும்ம்ம்… இவ்வளோதானா உண் சிக்ஸ் சிக்மா, ப்ளாக் பெல்ட் எல்லாம்”

“என்ன, என்னை சீண்டிப் பாக்கறயா?”

“சீண்டவும் இல்ல வேண்டவும் இல்ல… படிச்ச படிப்பு நமக்கு பிரயோஜனப் படல்லைன்னா, அது வெத்து வேட்டுதான்”

“அதுக்காக, பாத்திரம் தேய்க்கவும், வீடு கழுவவும், சமைக்கவும் அது யூஸ் ஆகணும்ன்னு நீ எதிர் பார்க்கிறது நியாயமே இல்லை”

“ஏன், இதெல்லாம் உனக்கு சாமானியமான வேலையாத் தெரியுதா? அப்டீன்னா அலட்சியமாப் பண்ணிட்டு போக வேண்டியதுதானே?”

“ஐயா சாமி இதெல்லாம் சாமானியமான விஷயம் இல்லைதான், ஒத்துக்கறேன். ஆளை விடு”

“அப்பா இதெல்லாம் கஷ்டமான விஷயம்ன்னு ஒத்துகறே”

“ஆமாம்”

“இதைப் புரிஞ்சிகிட்டு செய்யற திறமை உனக்கு இல்லை”

“அ….. ஆமாம்”

“அப்பா சிக்ஸ் சிக்மா வேஸ்ட்தான்”

“நீ என்ன சுத்திச் சுத்தி அங்கேயே வர்றே?”

“உண் தொழிலை குறைச்சி சொல்றேனே… ரத்தம் கொதிக்கலை? மீசை துடிக்கலை? என் சிக்ஸ் சிக்மாவாலே முடியாதது ஒண்ணுமே கிடையாதுன்னு நிரூபிக்கிற துடிப்பு வரல்லை?”

வரத்தான் வந்தது.

“ஒண்ணும் வேண்டாம், ஒரு ரவா உப்புமா பண்ணி கொடு முதல்ல…. உண் சிக்ஸ் சிக்மாவோட கேபபிளிட்டி என்னன்னு பாக்கறேன்”

அடக்கடவுளே…. இது என்ன தர நிர்ணய உலகத்துக்கு வந்த சோதனை!

என்னுடன் போட்டியிட்டுப் பாட பாணபத்திரன்தானா கிடைத்தான்! என்று பாலய்யா மாதிரி அலுத்துக் கொண்டு தயாரானேன்.

“சரி.. முதல்ல ப்ரீபா எப்படிப் பண்றதுன்னு சொல்லிடு”

“பூ.. இது வாச்சாங்குள்ளி ஆட்டம்”

“இத பார், நீ சிக்ஸ் சிக்மான்னு சொன்னதாலே சொல்றேன். சிக்ஸ் சிக்மாங்கிறது ஒரு பிராசசை டிசைன் பண்ற ஆக்டிவிட்டி இல்லை. சிறப்பா செய்யற வேலை. அதில முதல் படியே Understand the Process தான்”

இப்போது ரவா உப்புமா செய்வது பற்றி நூறு வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு கட்டுரை வரைவது என் நண்பனுக்கு தவிர்க்க முடியாததாயிற்று. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டேன்.

அடுத்த இருபத்தைந்து நிமிஷங்களில் ரவா உப்புமா ரெடி.

கொண்டு போய்க் கொடுத்தேன்.

“ரொம்ப சீக்கிரம் ஆனா மாதிரி இருக்கே, எதோ தப்பு பண்ணியிருக”

“முதல்ல உப்புமாவை சாப்பிடு. அப்புறமா விமர்சனம் பண்ணலாம்”

சாப்பிட்டாயிற்று.

“எக்சல்லன்ட் வில் பி எ ஸ்மால் வோர்ட். நான் சொன்னதை அப்டியே பிடிச்சிகிட்ட . என்னை விட நல்லா பண்ணியிருக்க”

“நன்றி. ஆனா ஒரு விஷயம். நீ சொன்னதை அப்படியே பண்ணியிருந்தா நீ பண்ற மாதிரியேதான் வரும். அதை விட பெட்டராவும் வராது, அதை விட மட்டமாவும் வராது. சேம் ப்ராசஸ் வில் ஆல்வேஸ் புரோட்யூஸ் சேம் ரிசல்ட்.”

“சரி. அப்ப எதை மாத்தின?”

“சொல்றேன், ஆனா சொன்னப்புறம் அதானே பார்த்தேன், அப்பவே எனக்கு சந்தேகம். இதை இது பண்ணா இப்டித்தான் ஆகும்ன்கிற மாதிரி பேச மாட்டேன்னு பான்ட் எழுதி கையெழுத்துப் போடு”

“அய்யோ கடவுளே, என்னைத் தெரியாதா உனக்கு? சொல்லு”

“சீக்கிரம் பண்ணதுக்கு முக்கிய காரணம் நான் ரவையை வறுக்கலை”

“ஐயேய்யே அப்ப கட்டி கட்டிடுமே….”

“இப்ப கட்டியா இருந்ததா?”

“இல்லை”

“அப்ப அது தேவையில்லைதானே?”

“அதெப்புடி சொல்ல முடியும்?”

“இத பார், ரவை ஈரமா இருந்தா கட்டி கட்டும். அதுக்குத்தான் வறுக்கிறது. ஈரம் இல்லாட்டா வறுக்க வேண்டாம். அப்படியே ஈரமா இருந்தாலும், தண்ணியை சுத்த விட்டிட்டு ரவையை தூவிகிட்டே இருந்தா கட்டி கட்டாது”

“ஆஹா… கிரேட்”

“கிரேட் நானில்லை. பூர்ணம் விஸ்வநாதன். சுஜாதாவோட வந்தவன் நாடகத்திலே அவர் சொன்னதைத்தான் செஞ்சேன்”

“அடேங்கப்பா… அப்பறம்… வேறென்ன வித்யாசம்?”

“நீ ரெண்டு பச்ச மொளகா போடச் சொன்னே, நான் ஆறு போட்டிருக்கேன்”

“அதானா… கொஞ்சம் இதுவா இருக்………”

“நோ….”

“ம்ம்ம்… சரி… அப்புறம்?”

“நீ தண்ணி ஒண்ணுக்கு மூணு போடச் சொன்னே. நான் அப்டியெல்லாம் அறித் மெட்டிக்கா போகல்லை. கிளர்ற வரைக்கும் அஸ் அண்ட் வெண் ரிக்கொஐயர்ட ஊத்திகிட்டே இருந்தேன். மொத்தமா மூணரை வந்திருக்கும்”

“சரி…. வேறே?”

“தக்காளியை வெங்காயம் வதககறப்போ போடல்லை. தண்ணி கொதிச்சப்புறம்தான் போட்டேன்”

“இதெல்லாம் சரி, அந்த சீக்கிரம் ஆனதுக்கு இன்னமும் ஜஸ்டிபிகேஷன் வரல்லையே?”

“அடுப்பைப் பத்த வச்சதிலேர்ந்து ஊத்த வேண்டிய தண்ணியை பர்னர் பக்கத்திலேயே வச்சிருந்தேன். ஊத்தறப்பவே அது பாதி சூடா இருந்தது”

“அய்யைய்யோ, அப்ப கேசும் மிச்சமாச்சே?”

“ஆமாம்’

“அட… இதையெல்லாம் எப்படி தெரிஞ்சிகிட்ட?”

“நீ கொம்பு சீவி விட்டதாலே”

“அப்ப சிக்ஸ் சிக்மாவுக்கு கொம்பு சீவ ஒரு ஆள் தேவைன்னு சொல்லுங்க?”

“நிஜம்தான், ஆனா அதுக்கு முக்கியமா இன்னொன்னு தேவை”

“என்னது?”

“கொம்பு”

இந்த முறையில் உப்புமா செய்வது சரியா அந்த கிருஷ்ணமாவுக்கே வெளிச்சம் எப்படியோ அன்னைக்கு ராத்திரி எங்க பசி தீர்ந்தது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மேலும் சிக்ஸ் சிக்மாவை பற்றி தெரிந்துகொள்ள இங்கே சுட்டவும்
PDF கோப்பாக தரவிறக்க சுட்டி http://www.ge.com/files/usa/en/commitment/quality/sixsigma.pdf

ஈகரை தமிழ் களஞ்சியம் சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 13, 2012 8:35 am

balakarthik wrote:அக்கா இது ஒரு பிசினஸ் மானேஜ்மென்ட் சம்மந்தப்பட்ட செயல் முறை யுத்தியாகும் இது ஒரு செயலை எந்த அளவுக்கு வெற்றிகரமாக செய்துமுடிப்பது என்பதை பற்றி விளக்குகிறது இப்பொழுதெல்லாம் பல நிறுவனங்கள் சிக்ஸ் சிக்மா தெரிந்தவர்களை அதிகளவில் வேலைக்கு அமர்த்திகொள்கிறது அதனால்த்தான் இதை வேலைவாய்ப்பு பகுதியில் பதிந்தேன்

ம... உப்புமா செய்வதில் கூட சிக்ஸ் சிக்மா வை புகுத்தி இருக்கீங்க புன்னகை ஓகே என் தலை வெடிக்காமல் தப்பித்தது பாலா புன்னகை

இப்ப புரிந்து விட்டது எனக்கு நன்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 13, 2012 10:41 am

அப்பாடி நான் சொல்லி அக்காவுக்கு விளக்கமாக விளங்கிவிட்டதாம் தேவுடா, பிள்ளையாரப்பா ஒடனே கோவிலுக்கு பாத ரக்சாலுவா வந்து நூத்தி எட்டு சூறதேங்கைகளை கேட்ச்பன்றேன் ஜாலி ஜாலி ஜாலி

ஈகரை தமிழ் களஞ்சியம் சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 13, 2012 8:34 pm

balakarthik wrote:அப்பாடி நான் சொல்லி அக்காவுக்கு விளக்கமாக விளங்கிவிட்டதாம் தேவுடா, பிள்ளையாரப்பா ஒடனே கோவிலுக்கு பாத ரக்சாலுவா வந்து நூத்தி எட்டு சூறதேங்கைகளை கேட்ச்பன்றேன் ஜாலி ஜாலி ஜாலி

எனக்கு என்ன தெரியும் பாலா இதெல்லாம்? என் தம்பி ஒருமுறை சொன்னான் நான் சிக்ஸ் சிக்மா சர்டிபிகேட் வாங்கிட்டேன் என்று - நானும் நல்லது பா என்றேன் . அவ்வளவுதான்.
நீங்க விளங்க சொன்னால் தானே என்னைபோன்றோருக்கு புரியும் பாலா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 13, 2012 9:33 pm

உங்க தயவுல சிக்ஸ் சிக்மா பற்றி தெரிந்து கொண்டோம். ரவை உப்புமா பற்றி மூச்ச்ச்ச்ச்..... கூடாது

சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  - Page 2 Aசிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  - Page 2 Aசிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  - Page 2 Tசிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  - Page 2 Hசிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  - Page 2 Iசிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  - Page 2 Rசிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  - Page 2 Aசிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  - Page 2 Empty
kkarthik
kkarthik
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 02/05/2012

Postkkarthik Mon May 14, 2012 3:46 am

சிரி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக