புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Lord Macaulay about India - Page 3 Poll_c10Lord Macaulay about India - Page 3 Poll_m10Lord Macaulay about India - Page 3 Poll_c10 
156 Posts - 79%
heezulia
Lord Macaulay about India - Page 3 Poll_c10Lord Macaulay about India - Page 3 Poll_m10Lord Macaulay about India - Page 3 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
Lord Macaulay about India - Page 3 Poll_c10Lord Macaulay about India - Page 3 Poll_m10Lord Macaulay about India - Page 3 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
Lord Macaulay about India - Page 3 Poll_c10Lord Macaulay about India - Page 3 Poll_m10Lord Macaulay about India - Page 3 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
Lord Macaulay about India - Page 3 Poll_c10Lord Macaulay about India - Page 3 Poll_m10Lord Macaulay about India - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
Lord Macaulay about India - Page 3 Poll_c10Lord Macaulay about India - Page 3 Poll_m10Lord Macaulay about India - Page 3 Poll_c10 
3 Posts - 2%
prajai
Lord Macaulay about India - Page 3 Poll_c10Lord Macaulay about India - Page 3 Poll_m10Lord Macaulay about India - Page 3 Poll_c10 
1 Post - 1%
Pampu
Lord Macaulay about India - Page 3 Poll_c10Lord Macaulay about India - Page 3 Poll_m10Lord Macaulay about India - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
Lord Macaulay about India - Page 3 Poll_c10Lord Macaulay about India - Page 3 Poll_m10Lord Macaulay about India - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Lord Macaulay about India - Page 3 Poll_c10Lord Macaulay about India - Page 3 Poll_m10Lord Macaulay about India - Page 3 Poll_c10 
321 Posts - 78%
heezulia
Lord Macaulay about India - Page 3 Poll_c10Lord Macaulay about India - Page 3 Poll_m10Lord Macaulay about India - Page 3 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
Lord Macaulay about India - Page 3 Poll_c10Lord Macaulay about India - Page 3 Poll_m10Lord Macaulay about India - Page 3 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
Lord Macaulay about India - Page 3 Poll_c10Lord Macaulay about India - Page 3 Poll_m10Lord Macaulay about India - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
Lord Macaulay about India - Page 3 Poll_c10Lord Macaulay about India - Page 3 Poll_m10Lord Macaulay about India - Page 3 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
Lord Macaulay about India - Page 3 Poll_c10Lord Macaulay about India - Page 3 Poll_m10Lord Macaulay about India - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
Lord Macaulay about India - Page 3 Poll_c10Lord Macaulay about India - Page 3 Poll_m10Lord Macaulay about India - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
Lord Macaulay about India - Page 3 Poll_c10Lord Macaulay about India - Page 3 Poll_m10Lord Macaulay about India - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
Lord Macaulay about India - Page 3 Poll_c10Lord Macaulay about India - Page 3 Poll_m10Lord Macaulay about India - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
Lord Macaulay about India - Page 3 Poll_c10Lord Macaulay about India - Page 3 Poll_m10Lord Macaulay about India - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Lord Macaulay about India

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat May 12, 2012 2:34 pm

First topic message reminder :

Lord Macaulay said the following about India in 1835 in British Parliament.

"I have traveled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such calibre, that I do not think we would ever conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage, and, therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self-esteem, their native self-culture and they will become what we want them, a truly dominated nation."

நான் இந்தியாவின் அனைத்து பகுதிக்கும் பயணித்தேன். நான் ஒரு நபரையோ பிச்சைகாரனாக் அல்லது திருடனாகவோ பார்கவில்லை. இந்த நாட்டில் அவ்வளவு சொத்து , ஒழுக்கம், ஆற்றல் ஆகியவற்றை பார்க்கும்போது இந்நாட்டின் முதுகெலும்பை உடைக்காமல் அதை வெல்வதை என்னால் நினைத்து கூடபார்க்க இயலாது அந்த முதுகெலும்பு இந்நாட்டின் பக்தி மனம் கலாசாரம் ஆதலால் இந்த நாட்டின் பழமையான கல்வி முறை மாற்றி ஆங்கிலத்தை கொண்டு வர ஆமோதிக்கிறேன். அப்போதுதான் இந்தியர்கள் ஆங்கிலம் மிகவும் உயர்ந்தது தங்கள் மொழியை விட என்ற மன நிலைமைக்கு சென்று தாழ்வு மனப்பான்மை அடைவார்கள் அதன் பின் நாம் நினைப்பதை போல் ஆகிவிடுவார்கள் அதுவே உண்மையாக நம் கட்டுபாட்டுக்குள் வந்த நாடாக மாற்றும்

மெகாலே சொன்னதாக தர்மா சொன்னது

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 12, 2012 4:02 pm

radharmaa wrote:ரொம்ப நல்ல நோக்கம்.
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 12, 2012 4:04 pm

முரளிராஜா wrote:
radharmaa wrote:ரொம்ப நல்ல நோக்கம்.
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
நன்றி , அப்படியே சங்க வளர்ச்சி நிதியை அந்த உண்டியல்ல போட்டுட்டு போங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 12, 2012 4:05 pm

radharmaa wrote:ரொம்ப நல்ல நோக்கம்.
தொர கோச்சுக்காதீங்க தொர - நீங்க வேணா ஆங்கிலத்தில பேசற ரெண்டு சீனு கதைல வெச்சிடறோம்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 12, 2012 4:06 pm

கொலவெறி wrote:
radharmaa wrote:ரொம்ப நல்ல நோக்கம்.
தொர கோச்சுக்காதீங்க தொர - நீங்க வேணா ஆங்கிலத்தில பேசற ரெண்டு சீனு கதைல வெச்சிடறோம்.
இதில் எனக்கு உடன்பாடில்லை
ஆங்கிலத்தைவிட இங்கிலிஸ் தான் தர்மா நல்லா பேசுவாராம்
அத சீன்ல வைங்க ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 12, 2012 4:09 pm

முரளிராஜா wrote:இதில் எனக்கு உடன்பாடில்லை
ஆங்கிலத்தைவிட இங்கிலிஸ் தான் தர்மா நல்லா பேசுவாராம்
அத சீன்ல வைங்க ஜாலி
இங்கிலிபீசு பேசற டம்மி பீசா நம்ம தர்மா கதைப் படி - நிஜத்திலும் அப்படித்த் தானோ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 12, 2012 4:09 pm

கொலவெறி wrote:
radharmaa wrote:ரொம்ப நல்ல நோக்கம்.
தொர கோச்சுக்காதீங்க தொர - நீங்க வேணா ஆங்கிலத்தில பேசற ரெண்டு சீனு கதைல வெச்சிடறோம்.
அந்த சீன் தான் ஏற்கனவே கதையில் இருக்கே ,

தர்மா தன்னை நோக்கி பயங்கர ஆயுதங்களுடன் வருகிற கொட்டாம்பட்டி மக்களை பார்த்து அப்படியே ஒரு சம்மர் ஷாட் அடிச்சி மூணு நிமிடம் மூச்சு விடாமல் பேசுற ஆங்கில வசனங்களை பார்த்ததும் தென்தமிழகமே பூகம்பம் வந்தது போல நடுங்கும் , இது தான் படத்தில் முக்கியமான டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னிங் பாயிண்ட்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 12, 2012 4:13 pm

ராஜா wrote:அந்த சீன் தான் ஏற்கனவே கதையில் இருக்கே ,

தர்மா தன்னை நோக்கி பயங்கர ஆயுதங்களுடன் வருகிற கொட்டாம்பட்டி மக்களை பார்த்து அப்படியே ஒரு சம்மர் ஷாட் அடிச்சி மூணு நிமிடம் மூச்சு விடாமல் பேசுற ஆங்கில வசனங்களை பார்த்ததும் தென்தமிழகமே பூகம்பம் வந்தது போல நடுங்கும் , இது தான் படத்தில் முக்கியமான டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னிங் பாயிண்ட்
அந்த டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னிங் பாயிண்ட்டு ரொம்ப ஷார்ப்பா இருக்கப் போயி அதில குத்துப் பட்ட ஈரோயினிய தூக்கிட்டு ஓட்டமா ஓடுறாரு ஆஸ்பத்திரிக்கு - அங்க போடுறோம் இண்டர்வல் கார்டை.

கதை நல்லா டெவலப் ஆவுது ராஜா அண்ட் முரளி... புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 12, 2012 4:14 pm

அதெல்லாம் இருக்கட்டும் ராஜா
கொலவெறி பிக்சர்ஸ் வேண்டாம் நீங்க ராஜா பிக்சர்ஸ்ல நடிங்கனு
தனிமடல்ல ரகசிய ஒப்பந்தம் செய்த்தா சன் டீவியில் செய்தி வருதே

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 12, 2012 4:16 pm

முரளிராஜா wrote:அதெல்லாம் இருக்கட்டும் ராஜா
கொலவெறி பிக்சர்ஸ் வேண்டாம் நீங்க ராஜா பிக்சர்ஸ்ல நடிங்கனு
தனிமடல்ல ரகசிய ஒப்பந்தம் செய்த்தா சன் டீவியில் செய்தி வருதே
அதுவேனாமுன்னே ஏற்கனவே இத 2g 3g ன்னு பிரச்சினை பண்ணிட்டு இருக்கானுவ , இதுல நாம் படம் எடுத்து ஆசியாவிலேயே பெர்ய பணக்காரரா ஆயிட்டோம்னா பெர்மனென்ட்டா உள்ள வச்சிருவானுங்க

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat May 12, 2012 4:47 pm

Lord Macaulay about India - Page 3 Mechala

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
Lord Macaulay about India - Page 3 1357389Lord Macaulay about India - Page 3 59010615Lord Macaulay about India - Page 3 Images3ijfLord Macaulay about India - Page 3 Images4px
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக