புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_c10யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_m10யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_c10யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_m10யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_c10யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_m10யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_c10யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_m10யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_c10யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_m10யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_c10யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_m10யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_c10யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_m10யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_c10யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_m10யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_c10யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_m10யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_c10யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_m10யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_c10யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_m10யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_c10யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_m10யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_c10யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_m10யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_c10யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_m10யார் பைத்தியம் ...??? - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் பைத்தியம் ...???


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Sat May 12, 2012 12:01 pm

First topic message reminder :

இதோ அவன்தான் பைத்தியம் !!!
சாலையின் நடுவே போகிறான் பார்
அவன்தான் என்றான் ஒருவன் ...
எதிர்வரும் வாகனம் கண்டும்
நிற்காமல் நடை போடுகிறானே
அவன்தான் என்றான் இன்னொருவன் ..
யார் பைத்தியம் ???

முற்றும் துறந்த முனிவனை போல்
உள்ளானே அவனா பைத்தியம் ???
எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு நிற்கிறானே
அவனா பைத்தியம் ???
சொந்தங்களையும் சோகங்களையும்
கடந்து போகிறானே
அவனா பைத்தியம் ???
மூளையின் உதவியின்றி முன்னேறி செல்கிறானே
அவனா பைத்தியம் ???

தேவைக்கும் அதிகமாய் பணம் சேர்ப்பவன்
முதலாளி !!!
போலி வேடமிட்டு மக்களிடம்
பணம் பறிப்பவன் சாமியார் !!!
மக்களின் தேவையை புறந்தள்ளி
பதவியில் இருப்பவன்
அரசியல்வாதி !!!

சுயநலம் கொண்ட தீயோரை
ஆட்சியில் அமர்த்துவோர் வாக்காளர் !!!
அரசியல் சாக்கடை என்றே
புறந்தள்ளுவோர் இளைஞர் !!!

இவர்கள் எல்லாம் பைத்தியமில்லையா ???
வாழ்க்கையின் எண்ணங்களுக்கு
விடை கொடுத்தவன் தான் பைத்தியமா ???
முடிகின்ற வாழ்வில் முடிவில்லா ஒன்றை
தேடி போகிறான்
என்னவென்று தெரியாமலே !!!
இவன் போன்றோர் இந்த பூமியிலே
எத்தனை பேர் ???
சக மனிதனை நேசிப்போம்...

இவன் கடவுளின் குழந்தை
இவன் வாழ்க்கை
வாழ்வியல் நெறிகளுக்கு
அப்பாற்பட்டது ...

(தனி மனிதனிடம் அன்பு காட்டுவோம் ... கொடுக்க என்றுமே குறையாத அன்பினை எல்லாருக்கும் கொடுப்போம் ...இது போன்ற மனிதர்களின் நிலைக்கு இந்த சமுதாய அமைப்பும் நாமுமே காரணம்
அவர்களை போன்றோர் உருவாகாமல் தடுப்போம் ...புதியதோர் உலகம் செய்வோம் )





சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Sat May 12, 2012 2:11 pm

நன்றி நண்பரே தங்களது கருத்துக்கு மிக்க நன்றி ... தாங்கள் கருத்தினை பகிர்ந்த விதம் மிகவும் அருமை இனியவனே ...
அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி நண்பர்களே ...
சக மனிதனை நேசிப்போம் ...




சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 12, 2012 2:39 pm

கொலவெறி wrote:
முரளிராஜா wrote:இந்த திரியின் தலைப்புக்கு எனக்கு பதில் தெரிஞ்சுடுச்சு ஜாலி
நீங்க நார்மலா இல்லேன்னு தெரிஞ்சதில எனக்கு சந்தோஷம் முரளி. சியர்ஸ்
நானும் அதைதான் சொல்ல வந்தேன் ஜாலி


avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat May 12, 2012 3:08 pm

சார் இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் பார்த்து சொல்றீங்களா



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 12, 2012 3:10 pm

radharmaa wrote:சார் இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் பார்த்து சொல்றீங்களா
துபாய் பஸ் ஸ்டாண்ட் ஓரமா உள்ள விவேகானந்தர் தெருவில் இருக்கு சிரி

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat May 12, 2012 3:13 pm

என்னா நக்கலு



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 12, 2012 3:14 pm

radharmaa wrote:என்னா நக்கலு
இல்லை விக்கலு ஜாலி

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat May 12, 2012 3:16 pm

மறுபடியும் என்னா நக்கலு பய பக்கிக எப்படி பேசுனாலும் மடக்கீருதுக



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 12, 2012 3:19 pm

radharmaa wrote:மறுபடியும் என்னா நக்கலு பய பக்கிக எப்படி பேசுனாலும் மடக்கீருதுக
இங்குட்டு இன்னா சிக்கலு?




avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat May 12, 2012 3:20 pm

திரும்ப திரும்ப பேசுறிங்க திரும்ப திரும்ப, திரும்ப திரும்ப ...............



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 12, 2012 3:26 pm

radharmaa wrote:திரும்ப திரும்ப பேசுறிங்க திரும்ப திரும்ப, திரும்ப திரும்ப ...............
முரளி டைட்டிலுக்கு ஏத்த ஹீரோ கெடச்சிட்டாறு - படத்த ஆரம்பிச்சிடுவோமா? புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக