புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! - Page 2 Poll_c1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! - Page 2 Poll_m1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! - Page 2 Poll_c1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! - Page 2 Poll_m1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! - Page 2 Poll_c1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! - Page 2 Poll_m1012 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 9:05 pm

First topic message reminder :

12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்! - Page 2 TN_120511160739000000

உத்தராயண காலத்தின் ஐந்தாவது மாதம் வைகாசி மாதம். இளவேனில் எனும் வசந்த காலம் இது. வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்பர். வைகாசி மாதத்துக்கு மட்டுமே இந்தச் சிறப்பு உண்டு. இந்த வைகாசி மாதத்திற்கான (14.5.2012-14.6.2012) ராசிபலன் கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1) புதிய வாய்ப்பு

நம்பிக்கையுடன் செயலாற்றும் மேஷராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் மாறுபட்ட பலன் தரும் வகையில் ஐந்தாம் இடத்தில் உள்ளார். அனுகூல பலன் தரும் கிரகங்களாக குரு, சுக்கிரன், சனி செயல்படுகின்றனர். ஜென்மகுரு என்ற நிலை மாறி இந்த மாதம் புதிய இனங்களில் வருமானம் காண்பீர்கள். வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறரின் செயல்களுக்கு போட்டியாக ஆடம்பர நடைமுறை பின்பற்றக்கூடாது. புத்திரர் உங்கள் பேச்சை மதித்து நற்செயல்களைப் பின்பற்றுவர். ஆரோக் கியத்தில் அக்கறை உண்டாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுவர். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெற்று உற்பத்தியை உயர்த்துவர். அரசு தொடர்பான வகையில் நிதான அணுகுமுறையைப் பின்பற்றுவது நல்லது. வியாபாரிகள் சந்தைப்போட்டியை சமாளித்து சராசரி விற்பனையும் அதற்கேற்ப லாபவிகிதமும் காண்பர். பணியாளர்கள் குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்ற அக்கறையுடன் செயல்படுவர். ஓரளவு சலுகைப்பயன் கிடைக்கும்.பணிபுரியும் பெண்கள் புதிய உத்திகளை பின்பற்றி நிலுவைப்பணியை நிறைவேற்றுவர். சலுகைப்பயன் ஓரளவு கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின்அன்பும், தாராள பணவசதியும் கிடைக்கப் பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றம் அடைவர். அரசியல்வாதிகள் பொறுமையுடன் செயல்படுவதால் மட்டுமே நற்பெயரை பாதுகாக்க இயலும். விவசாயிகளுக்கு சராசரி மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் வரும். மாணவர்கள் எதிர்கால கல்வி வளர்ச்சி குறித்த ஆலோசனையில் ஈடுபடுவர்.

பரிகாரம்: சிவனை வழிபடுவதால் தொழிலில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.
உஷார் நாள்: 3.6.12 காலை 7.27 - 5.6.12 காலை 10.09
வெற்றி நாள்: மே 23, 24
நிறம்: பச்சை, வெள்ளை எண்: 5, 6



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 9:10 pm

கும்பம் (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) பணிச்சுமை கூடும்

லட்சியம் நிறைவேறப் பாடுபடும் கும்பராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சனி வக்ரநிலை பெற்று அஷ்டமச்சனியாக உள்ளார். குருவின் பார்வை சனி மீது பதிவதால் வாழ்வில் சிரமம் ஓரளவு குறையும். மாதம் முழுவதும் சுக்கிரன் நல்ல பலன்களைத் தருவார். கலகலப்பாக பேசுவதில் இருந்த ஆர்வம் குறையும். அலைச்சல் பயணங்களும், கடன் தொந்தரவும் கவலை தரும். வீடு, வாகனத்தில் பெறுகிற வசதி தொடர்ந்து கிடைக்கும். புத்திரர் நற்குணத்துடன் செயல்பட்டு உங்களுக்கு பெருமை சேர்ப்பர். உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. தம்பதியர் கவுரவ சிந்தனையால் தங்களுக்குள் கருத்துவேறுபாடு கொள்வர். தொழிலதிபர்களுக்கு பணத்தேவை அதிகரிக்கும். திறமைமிகு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதிலும் சிரமம் உருவாகலாம்.வியாபாரிகள் மிதமான விற்பனையும் அதற்கேற்ப ஆதாயமும் காண்பர். பணியாளர்கள் சக பணியாளர்களின் குறைகளை விமர்சனம் செய்வது கூடாது. பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப வருமானம் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை பின்பற்றுவது நல்லது. குடும்ப பெண்கள் கணவர், அவர் வழி சார்ந்த உறவினர்களைக் குறைசொல்வதை தவிர்ப்பது அவசியம். குடும்ப செலவுக்கான பணம் கிடைப்பதில் தாமதம் இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய இடங்களில் ஆர்டர் கிடைக்கப்பெறுவர். உற்பத்தி, விற்பனை மிதமாக இருக்கும். அரசியல் வாதிகள் தலைமையின் கட்டளைக்கு கீழ்படிய நேரிடும். விவசாயிகளுக்குமிதமான விளைச்சலும், அள வான வருமானமும் கிடைக்கும். மாணவர்கள் வெளிவட்டாரப் பழக்கம் குறைப்பது எதிர்காலத்திற்கு நல்லது.

பரிகாரம்: அபிராமி அன்னையை வழிபடுவதால் வாழ்வில் நன்மைகள் உண்டாகும்.
உஷார் நாள்: 30.5.12 அதிகாலை 2 - 1.6.12
அதிகாலை 5.11
வெற்றிநாள்: மே 18, 19
நிறம்: சிவப்பு, வாடாமல்லி எண்: 1, 9



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 9:11 pm

மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) சொத்து யோகம்

புதுமையை வரவேற்கும் மனம் கொண்ட மீனராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாயின் எட்டாம் பார்வை அனுகூலமாகவும் சனியின் ஏழாம் பார்வை சிரமம் தரும் வகையிலும் உள்ளது. சூரியன், கேது, சுக்கிரன் அமர்வு மிகுந்த அனுகூலம் தரும். சாமர்த்தியமாக பேசி, செயல்புரிந்து சமூகத்தில் நல்ல பெயர் பெறுவீர்கள். தம்பி, தங்கை வாழ்வில் முன்னேற்றம் கண்டு உங்களுக்கும் உதவுவர். வீடு, வாகன வகையில் விரும்பிய புதிய மாற்றம் செய்து மகிழ்வீர்கள். புத்திரர் படிப்பு விஷயங்களில் குழப்பமான மனநிலை பெறுவர். கூடுதல் சொத்து நல்யோகம் உண்டு. குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். உடல்நிலை ஆரோக்கியத்துடன் திகழும். வழக்கு, விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். வாகன பயணத்தின் போது கவனம் @தவை.தம்பதியர் ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து குடும்பநலன் காத்திடுவர். தொழிலதிபர்கள் நிர்வாக சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவர். அரசு தொடர்பான உதவி கிடைக்கும். உற்பத்தி சிறந்து பணவரவு கூடும். வியாபாரிகள் அதிக ஆர்டர் கிடைத்தால் கூடுதல் சரக்கு கொள்முதல் செய்வர். லாபவிகிதம் அதிகரிக்கும். பணியாளர்கள் ஆர்வமுடன் செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். நிர்வாகத்தின் ஆதரவால் சம்பள உயர்வு கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் உத்வேகமுடன் செயல்பட்டு பணிக்கு சிறப்பு சேர்த்திடுவர். பதவி உயர்வு, பிற சலுகை பயன் கிடைக்கும். குடும்ப பெண்கள் வீட்டில் சுமூகமான நல்ல சூழ்நிலை அமையப்பெறுவர். கணவரின் அன்பு மழையில் நனைவீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, தரம் சிறக்க மிகுந்த கவனம் செலுத்துவர். விற்பனை உயர்ந்து இருப்பதால் வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஆதரவால் கோரிக்கைகளை நிறைவேற்றுவர். விவசாயிகளுக்கு நல்ல மகசூலும், அதற்கேற்ப வருமானமும் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் லாபம் உண்டு. மாணவர்கள் பெற்றோரின் பேச்சை மதித்து நடப்பர். வாகனப் பயணங்களில் மிதவேகம் நல்லது.

பரிகாரம்: திருப்பதி வெங்கடேசரை வழிபடுவதால் உடல்நலத்தோடு வருமானமும் கூடும்.
உஷார் நாள்: 1.6.12 அதிகாலை 5.12 - 3.6.12 காலை 7.26
வெற்றி நாள்: மே 21, 22
நிறம்: சிமென்ட், மஞ்சள் எண்: 3, 4.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 9:12 pm

வாவ் ! எனக்கு சொத்து கூ டுமாமே , சூப்பர் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

பாலாஜி உங்களுக்கும் தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக