புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
அன்புள்ள ஈகரை நண்பர்களே!
வணக்கம்
எனது மகள் ப்ளஸிக்கு இரண்டு நாட்களாக இருமல் மற்றும் சளி தும்மல், உணவை உண்டவுடன் வாந்தியெடுத்து விடுகிறாள்... மருத்துவரிடம் சென்று காண்பித்தோம். இது சாதாரண இன்பெக்ஸன் தான் என்று மூன்று டிராப்ஸ் எழுதி கொடுத்தார்.. ஆனாலும் அவள் இருமி இருமி கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டு நிம்மதியாக இருக்க முடியவில்லை.
இங்கு அனுபவம் வாய்ந்தவர்கள் ஏதாவது அவசர பாட்டி வைத்தியம், கை வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள், என் மனைவிக்கு எதுவும் தெரியாது...உதவுங்கள் நண்பர்களே!

அருமையான விளக்கம் ஹேகா அக்கா
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
அசுரன் wrote:அருமையான விளக்கம் ஹேகா அக்கா
உங்களுக்கு நான் அக்காவா..
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
குழந்தை நலம் தானே அசுரன் சார்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அடடா.. இது என்னடா வம்பா போச்சி.. தங்கச்சிய அம்மான்னு சொல்லுறோம்ல அது மாதிரி தான் (எஸ்கேப்)hega wrote:அசுரன் wrote:அருமையான விளக்கம் ஹேகா அக்கா
உங்களுக்கு நான் அக்காவா..
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இருமல் இல்லை... சளி குறைஞ்சிடுச்சி.. இப்ப நல்லா தூங்குறா... அது என்னமோ நல்ல உள்ளங்கள் உள்ள மன்றத்தில் தெரிவித்தவுடன் நோய் மாயமாய் போயிடுது..hega wrote: குழந்தை நலம் தானே அசுரன் சார்.
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
அசுரன் wrote:அடடா.. இது என்னடா வம்பா போச்சி.. தங்கச்சிய அம்மான்னு சொல்லுறோம்ல அது மாதிரி தான் (எஸ்கேப்)hega wrote:அசுரன் wrote:அருமையான விளக்கம் ஹேகா அக்கா
உங்களுக்கு நான் அக்காவா..
சரிங்க அசுரன் மாமா
அதான் பெரியவர்களை மாமா, அங்கிள்னு சொல்லுவோம்லை... அப்படி நினைச்சிக்கங்க அசுரன் அங்கிள்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இது கள்ள ஆட்டம்.. நான் தான் எஸ்கேப் ஆயிட்டேனேhega wrote:
சரிங்க அசுரன் மாமா
அதான் பெரியவர்களை மாமா, அங்கிள்னு சொல்லுவோம்லை... அப்படி நினைச்சிக்கங்க அசுரன் அங்கிள்
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
hega wrote:மனிதர்களின் பார்வை, நாவின் வார்த்தைகளுக்கும் வலிமையுண்டு பகவதி. நானா கிறிஸ்டியன் மார்க்கத்தின் வளர்ந்தவள், பைபிள் கூட இம்மாதிரி காரியங்களுக்கு ஜாக்கிரையாயிருக்கும் படியே சொல்கிறது.
எனக்கு இம்மாதிரி அடிக்கடி ஏற்படும். ஒவ்வொரு விழா பைபவங்களையும் தனி ஒருத்தியாய் முன்னின்று நிர்வகித்து கொடுக்கும் போது விருந்தினரின் பார்வைகள், பாராட்டுகள் என்னை தாக்கும். அடுத்த சில நாட்கள் உடல் வலியாழ் ரெம்ப கஷ்டப்டுவேன். அதாவது ஒரே சமயத்தில் பலரின் பார்வை ஒன்றுசேர நம் மீது விழும்போது அப்பார்வை களின் வீரியம் நம்மை தாக்கும்.
அதே போல் நம் வாயிலிருந்து நல்ல ஆசிர்வாத வார்த்தைகள், நல வார்த்தைகள் மட்டுமே வர வேண்டும்.சாபமானவார்த்தைகள் வர கூடாது. நம் வார்த்தை களுக்கும் வலிமை உண்டு.
ஹேகா பாட்டி விளக்கியமைக்கு நன்றி, இது போன்ற கண் திர்ஷ்டி மற்றும் தீய சொற்களில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும், பாட்டி நான் எதிர்வாதம் செய்வதாக நினைக்க வேண்டாம் எனக்கு ஒரு சந்தேகம் பெரிய பெரிய தலைவர்கள், எல்லோரையும் நாம் அனைவரும் அன்றாட வாழ்வில் திட்டி தீர்த்து கொண்டு இருக்கிறோம், அவர்களது செல்வாக்கை நாம் கண் வைக்கிறோம் , தலைவர்களில் பல பேருக்கு இது போன்ற விடயத்தில் நம்பிக்கை கிடையாது, ஆனால் அவர்களுக்கு ஏதுமே ஆக மாட்டுக்குதே ஏன்
hega wrote:மனிதர்களின் பார்வை, நாவின் வார்த்தைகளுக்கும் வலிமையுண்டு பகவதி. நானா கிறிஸ்டியன் மார்க்கத்தின் வளர்ந்தவள், பைபிள் கூட இம்மாதிரி காரியங்களுக்கு ஜாக்கிரையாயிருக்கும் படியே சொல்கிறது.
எனக்கு இம்மாதிரி அடிக்கடி ஏற்படும். ஒவ்வொரு விழா பைபவங்களையும் தனி ஒருத்தியாய் முன்னின்று நிர்வகித்து கொடுக்கும் போது விருந்தினரின் பார்வைகள், பாராட்டுகள் என்னை தாக்கும். அடுத்த சில நாட்கள் உடல் வலியாழ் ரெம்ப கஷ்டப்டுவேன். அதாவது ஒரே சமயத்தில் பலரின் பார்வை ஒன்றுசேர நம் மீது விழும்போது அப்பார்வை களின் வீரியம் நம்மை தாக்கும்.
அதே போல் நம் வாயிலிருந்து நல்ல ஆசிர்வாத வார்த்தைகள், நல வார்த்தைகள் மட்டுமே வர வேண்டும்.சாபமானவார்த்தைகள் வர கூடாது. நம் வார்த்தை களுக்கும் வலிமை உண்டு.
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
நான் பாட்டியா...
அது சரிப்பா--- நீங்கள் சொல்லும் பெரிய்ய்ய்ய, பெரிய்ய்ய்யய் தலைவர்கள், அறிஞரகள், நடிகர்களின் அந்தரங்கம் உங்களுக்கு தெரியுமா.. அவர்களின் தனிபட்ட வாழ்க்கை தெரியுமா ......அவர்களுக்கு எதோ ஆகியது ஆகவில்லையென தெரியுமா...
இதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டுமென எனக்கு தெரியாது. .. ஆனால் என்னளவில் நான் ஏற்பாடு செய்யும் விழாக்களுக்கு அதிக பப்ளிசிட்டி செய்ய வேண்டாம், விருந்தினருடன் அதிகமாக எங்களை குறித்து பேச வேண்டாம், எல்லாம நிறைவாகியதும் தாமே அறிந்திடடும் என சொல்லி கொள்வோம்--
எனக்குஜோதிடம், ஜாதகத்தில் நம்பிக்கையில்லை. எங்கள் வழக்கத்தில் அவை பார்க்கபடுவதும் இல்லை. ஆனால் இந்தமாதிரி திருஷ்டி, வார்த்தை சாபங்கள் என்னிடமிருந்து செல்ல கூடாது என்பதில் கவனமாயிருப்பேன்.
என் எதிரியானாலும் மறந்தும் கூட சபிக்கபட்ட வார்த்தைகளை, பொறாமைபார்வைகளை செலுத்துவதில்லை..

- Sponsored content
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7