புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 2 Poll_c10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 2 Poll_m10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 2 Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 2 Poll_c10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 2 Poll_m10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 2 Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 2 Poll_c10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 2 Poll_m10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri May 11, 2012 6:13 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே!

வணக்கம்

எனது மகள் ப்ளஸிக்கு இரண்டு நாட்களாக இருமல் மற்றும் சளி தும்மல், உணவை உண்டவுடன் வாந்தியெடுத்து விடுகிறாள்... மருத்துவரிடம் சென்று காண்பித்தோம். இது சாதாரண இன்பெக்ஸன் தான் என்று மூன்று டிராப்ஸ் எழுதி கொடுத்தார்.. ஆனாலும் அவள் இருமி இருமி கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டு நிம்மதியாக இருக்க முடியவில்லை.

இங்கு அனுபவம் வாய்ந்தவர்கள் ஏதாவது அவசர பாட்டி வைத்தியம், கை வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள், என் மனைவிக்கு எதுவும் தெரியாது...உதவுங்கள் நண்பர்களே!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 8:30 pm

ரொம்ப சந்தோசம் அசுரன் உங்களுடன் பேசியதில் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri May 11, 2012 8:34 pm

அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் :வணக்கம்:

கற்பூரவள்ளி இலை இரண்டை பறித்து வந்துள்ளேன் சிவா. இப்ப தான் டாக்டரிடம் இருந்து வந்தோம்... குழந்தைக்கு மாந்தம் (அலர்ஜி) இரண்டு நாட்களுக்கு முன் வாழைப்பழம் கொடுத்திருக்கிறார்கள் எனக்கு தெரியாது.. அது பாதித்திருக்கிறது... இப்ப மருந்து எல்லாம் வாங்கி வந்திருக்கிறோம்.. சரியாக நோயை கண்டுபிடித்ததால் கவலையில்லை.. சரியாகிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

என் குடும்பத்தில் ஒன்றாகிய ஈகரைக்கு எனது நன்றிகள்

[You must be registered and logged in to see this image.]

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri May 11, 2012 8:35 pm

krishnaamma wrote:ரொம்ப சந்தோசம் அசுரன் உங்களுடன் பேசியதில் புன்னகை
எனக்கும் தான், உங்க கணவர் ரொம்ப சாஃப்ட்.... கனிவான குரல்... மிக்க மகிழ்ச்சி அம்மா ஜாலி

இரண்டு மூன்று நாட்களாக ஈகரையில் சரியாக பதிவுகள் இடமுடியாமல் குழந்தையை பார்த்துக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன். இப்ப தான் மனசு நிம்மதி ஆச்சி... உறவுகளின் ஆறுதல் எனக்கு நிம்மதியை தந்தது புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 11, 2012 8:41 pm

அட அப்பாக்கும் கொஞ்சம் இருக்குதே - ஈகரைல கேக்கற அளவுக்குன்னு பாப்பா அசந்து அழகா பாக்குதே?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 8:47 pm

அசுரன் wrote:
krishnaamma wrote:ரொம்ப சந்தோசம் அசுரன் உங்களுடன் பேசியதில் புன்னகை
எனக்கும் தான், உங்க கணவர் ரொம்ப சாஃப்ட்.... கனிவான குரல்... மிக்க மகிழ்ச்சி அம்மா ஜாலி

இரண்டு மூன்று நாட்களாக ஈகரையில் சரியாக பதிவுகள் இடமுடியாமல் குழந்தையை பார்த்துக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன். இப்ப தான் மனசு நிம்மதி ஆச்சி... உறவுகளின் ஆறுதல் எனக்கு நிம்மதியை தந்தது புன்னகை

ஒ.... புன்னகை நன்றி அசுரன் நன்றி

கவலைபடாதிங்க சரியாகிவிடும் புன்னகை குழந்தை போட்டோ அருமை, இப்பத்தானே பிறந்த நாள் முடிந்து இருக்கு கொஞ்சம் திருஷ்டி யும் இருக்கும். சுற்றிப்போடுங்கள் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri May 11, 2012 8:50 pm

krishnaamma wrote:

எந்த ஊருல புருசன் சொன்னா உடனே பொன்டாட்டி கேட்பாங்க சொல்லுங்க... எங்க பாட்டியெல்லாம் எங்களை அருமையா வளர்த்தாங்க... சுத்தி போடுவாங்க.. இப்ப இருக்குறவங்க இதையெல்லாம் கேலி செய்யுறாங்கம்மா.. நான் சொல்லி பார்த்துட்டேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 8:53 pm

அசுரன் wrote:
krishnaamma wrote:
அசுரன் wrote:
krishnaamma wrote:ரொம்ப சந்தோசம் அசுரன் உங்களுடன் பேசியதில் புன்னகை
எனக்கும் தான், உங்க கணவர் ரொம்ப சாஃப்ட்.... கனிவான குரல்... மிக்க மகிழ்ச்சி அம்மா ஜாலி

இரண்டு மூன்று நாட்களாக ஈகரையில் சரியாக பதிவுகள் இடமுடியாமல் குழந்தையை பார்த்துக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன். இப்ப தான் மனசு நிம்மதி ஆச்சி... உறவுகளின் ஆறுதல் எனக்கு நிம்மதியை தந்தது புன்னகை

ஒ.... புன்னகை நன்றி அசுரன் நன்றி

கவலைபடாதிங்க சரியாகிவிடும் புன்னகை குழந்தை போட்டோ அருமை, இப்பத்தானே பிறந்த நாள் முடிந்து இருக்கு கொஞ்சம் திருஷ்டி யும் இருக்கும். சுற்றிப்போடுங்கள் புன்னகை
எந்த ஊருல புருசன் சொன்னா உடனே பொன்டாட்டி கேட்பாங்க சொல்லுங்க... எங்க பாட்டியெல்லாம் எங்களை அருமையா வளர்த்தாங்க... சுத்தி போடுவாங்க.. இப்ப இருக்குறவங்க இதையெல்லாம் கேலி செய்யுறாங்கம்மா.. நான் சொல்லி பார்த்துட்டேன்.

அடாடா..... உங்க மனைவி இதையெல்லாம் நம்ப மாட்டாங்களா? சோகம்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri May 11, 2012 10:51 pm

மருத்துவரிடம் சென்று வந்து ஒரு டோஸ் மருந்து எடுத்துக்கொண்டு இப்போது இருமல் கொஞ்சம் குறைந்து உறங்குகிறது குழந்தை.. நிம்மதியாக உள்ளது. நன்றி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 12, 2012 7:59 am

அசுரன் wrote:மருத்துவரிடம் சென்று வந்து ஒரு டோஸ் மருந்து எடுத்துக்கொண்டு இப்போது இருமல் கொஞ்சம் குறைந்து உறங்குகிறது குழந்தை.. நிம்மதியாக உள்ளது. நன்றி
மிகுந்த சந்தோசம் அசுரன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 12, 2012 8:00 am

முரளிராஜா wrote:
அசுரன் wrote:மருத்துவரிடம் சென்று வந்து ஒரு டோஸ் மருந்து எடுத்துக்கொண்டு இப்போது இருமல் கொஞ்சம் குறைந்து உறங்குகிறது குழந்தை.. நிம்மதியாக உள்ளது. நன்றி
மிகுந்த சந்தோசம் அசுரன்
காலையில் இன்னும் தேவலை முரளி.... மூக்கு சளி மட்டும் தான்.. இருமல் எப்பவாவது தான் வருது... :

Sponsored content

PostSponsored content

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக