புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 3 ஆண்டுகளாக புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு Poll_c10வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 3 ஆண்டுகளாக புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு Poll_m10வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 3 ஆண்டுகளாக புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 3 ஆண்டுகளாக புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு Poll_c10வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 3 ஆண்டுகளாக புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு Poll_m10வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 3 ஆண்டுகளாக புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram

115 Posts - 36%
Dr.S.Soundarapandian
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 3 ஆண்டுகளாக புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு Poll_c10வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 3 ஆண்டுகளாக புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு Poll_m10வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 3 ஆண்டுகளாக புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 3 ஆண்டுகளாக புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு Poll_c10வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 3 ஆண்டுகளாக புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு Poll_m10வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 3 ஆண்டுகளாக புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu

8 Posts - 3%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 3 ஆண்டுகளாக புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு Poll_c10வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 3 ஆண்டுகளாக புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு Poll_m10வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 3 ஆண்டுகளாக புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 3 ஆண்டுகளாக புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 11, 2012 4:57 pm

சட்டசபையில் இன்று தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் செல்லப்பாண்டியன் பேசுகையில், எம்.ஜி.ஆர். பாடல்களை பாடி மேற்கொள் காட்டினார். அவர் பேசுகையில்,

2008, 2009, 2010-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுகளை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் தங்களின் பதிவு மூப்பை மீளப்பெறவும், இதன் மூலம் வேலை வாய்ப்பை பெறறிட உதவிடும் வகையிலும் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும்.

இதனால் 50,000 பதிவுதாரர்கள் பயனடைவார்கள். 5 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு ரூ.7.5 கோடி செலவில் சொந்த கட்டிடம் கட்டப்படும்.

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் ரூ.15 கோடி செலவில் தரம் உயர்த்திய கல்வி நிலையமாக மேம்படுத்தப்படும் என்றார்.
நன்றி one இந்தியா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 11, 2012 5:06 pm

புதுபித்து ஒன்னும் புரியல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 11, 2012 5:10 pm

வை.பாலாஜி wrote:புதுபித்து ஒன்னும் புரியல
பாலாஜி நீங்க புது பித்து இல்ல
பழைய பித்துதான்
சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 11, 2012 6:07 pm

முரளிராஜா wrote:
பாலாஜி நீங்க புது பித்து இல்ல
பழைய பித்துதான்
சிரி
பழங் கள்ளு - புது மொந்தையா முரளி?

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 11, 2012 6:11 pm

முரளிராஜா wrote:
வை.பாலாஜி wrote:புதுபித்து ஒன்னும் புரியல
பாலாஜி நீங்க புது பித்து இல்ல
பழைய பித்துதான்
சிரி
அப்போ நீங்க புது பித்து சரியா .. சிரி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 11, 2012 6:12 pm

வை.பாலாஜி wrote:
முரளிராஜா wrote:
வை.பாலாஜி wrote:புதுபித்து ஒன்னும் புரியல
பாலாஜி நீங்க புது பித்து இல்ல
பழைய பித்துதான்
சிரி
அப்போ நீங்க புது பித்து சரியா .. சிரி
சரிதான் ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 11, 2012 6:13 pm

வை.பாலாஜி wrote:அப்போ நீங்க புது பித்து சரியா .. சிரி
அது என்னவோ தெரியலயாம் பாலாஜி.

ஆனா வாங்குறது எப்பவும் வீட்ல மொத்து தான்
தினமும் புதுப் புது மொத்து.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 11, 2012 6:23 pm

கொலவெறி wrote:
வை.பாலாஜி wrote:அப்போ நீங்க புது பித்து சரியா .. சிரி
அது என்னவோ தெரியலயாம் பாலாஜி.

ஆனா வாங்குறது எப்பவும் வீட்ல மொத்து தான்
தினமும் புதுப் புது மொத்து.
இப்ப இந்த விசயத்த அவர் கேட்டாரா? கோபம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 11, 2012 6:29 pm

முரளிராஜா wrote:இப்ப இந்த விசயத்த அவர் கேட்டாரா? கோபம்
இந்த கடமை எப்பவுமே என்ன சோதிக்குது முரளி.

ஹர்ட்டு பண்ணிட்டனா? சாரி அப்படீனெல்லாம் சொல்லமாட்டேன். புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 11, 2012 6:41 pm

கொலவெறி wrote:
வை.பாலாஜி wrote:அப்போ நீங்க புது பித்து சரியா .. சிரி
அது என்னவோ தெரியலயாம் பாலாஜி.

ஆனா வாங்குறது எப்பவும் வீட்ல மொத்து தான்
தினமும் புதுப் புது மொத்து.

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக