புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 10 நாட்களில் வாபஸ் பெற காஞ்சி மடாதிபதிக்கு நித்யானந்தா `கெடு' Poll_c10 10 நாட்களில் வாபஸ் பெற காஞ்சி மடாதிபதிக்கு நித்யானந்தா `கெடு' Poll_m10 10 நாட்களில் வாபஸ் பெற காஞ்சி மடாதிபதிக்கு நித்யானந்தா `கெடு' Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 10 நாட்களில் வாபஸ் பெற காஞ்சி மடாதிபதிக்கு நித்யானந்தா `கெடு' Poll_c10 10 நாட்களில் வாபஸ் பெற காஞ்சி மடாதிபதிக்கு நித்யானந்தா `கெடு' Poll_m10 10 நாட்களில் வாபஸ் பெற காஞ்சி மடாதிபதிக்கு நித்யானந்தா `கெடு' Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
 10 நாட்களில் வாபஸ் பெற காஞ்சி மடாதிபதிக்கு நித்யானந்தா `கெடு' Poll_c10 10 நாட்களில் வாபஸ் பெற காஞ்சி மடாதிபதிக்கு நித்யானந்தா `கெடு' Poll_m10 10 நாட்களில் வாபஸ் பெற காஞ்சி மடாதிபதிக்கு நித்யானந்தா `கெடு' Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
 10 நாட்களில் வாபஸ் பெற காஞ்சி மடாதிபதிக்கு நித்யானந்தா `கெடு' Poll_c10 10 நாட்களில் வாபஸ் பெற காஞ்சி மடாதிபதிக்கு நித்யானந்தா `கெடு' Poll_m10 10 நாட்களில் வாபஸ் பெற காஞ்சி மடாதிபதிக்கு நித்யானந்தா `கெடு' Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
 10 நாட்களில் வாபஸ் பெற காஞ்சி மடாதிபதிக்கு நித்யானந்தா `கெடு' Poll_c10 10 நாட்களில் வாபஸ் பெற காஞ்சி மடாதிபதிக்கு நித்யானந்தா `கெடு' Poll_m10 10 நாட்களில் வாபஸ் பெற காஞ்சி மடாதிபதிக்கு நித்யானந்தா `கெடு' Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
 10 நாட்களில் வாபஸ் பெற காஞ்சி மடாதிபதிக்கு நித்யானந்தா `கெடு' Poll_c10 10 நாட்களில் வாபஸ் பெற காஞ்சி மடாதிபதிக்கு நித்யானந்தா `கெடு' Poll_m10 10 நாட்களில் வாபஸ் பெற காஞ்சி மடாதிபதிக்கு நித்யானந்தா `கெடு' Poll_c10 
8 Posts - 3%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 10 நாட்களில் வாபஸ் பெற காஞ்சி மடாதிபதிக்கு நித்யானந்தா `கெடு' Poll_c10 10 நாட்களில் வாபஸ் பெற காஞ்சி மடாதிபதிக்கு நித்யானந்தா `கெடு' Poll_m10 10 நாட்களில் வாபஸ் பெற காஞ்சி மடாதிபதிக்கு நித்யானந்தா `கெடு' Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 நாட்களில் வாபஸ் பெற காஞ்சி மடாதிபதிக்கு நித்யானந்தா `கெடு'

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 11, 2012 6:56 am

எங்கு சென்றாலும் நடிகை ரஞ்சிதா வருகிறார் என்று கூறியதை காஞ்சி மடாதிபதி 10 நாட்களில் வாபஸ் பெற வேண்டும் என்று நித்யானந்தா கூறினார்.

பேட்டி

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் நேற்று அதிகாலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை நியமிக்க எனக்கு முழு உரிமை உண்டு. எனவே தான் அவரை நியமித்தேன்.

காஞ்சி சங்கராச்சரியார் மதுரை ஆதீன விவகாரத்தில் தலையிடக்கூடாது. அவர் கூறிய கருத்துக்கள் அவருக்கு தேவையில்லாதவை. இதனை கடுமையாக எதிர்க்கிறோம். அவரது கருத்துக்கள் சைவ சமயத்திற்கு நல்லதில்லை என்று எச்சரிக்கிறோம்.

293-வது ஆதீனமாக நித்தியானந்தாவுக்கு பட்டம் சூட்டியதில் எந்த மாற்றமும் இல்லை. இதற்காக எழுப்பப்படும் எந்த விமர்சனத்தையும் ஏற்க மாட்டோம். நான் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இளைய ஆதீனம் நித்தியானந்தா கூறியதாவது:-

ரஞ்சிதா என்னுடன் இல்லை

நான் காஞ்சி மடத்தை மதிக்கிறேன். யாரோ கொடுத்த தவறான தகவலின் அடிப்படையில் காஞ்சிப் பெரியவர் தவறுதலாக கூறி இருக்கிறார். நான் நடிகை ரஞ்சிதாவை எங்கு சென்றாலும் அழைத்துச் செல்வதாக கூறி இருக்கிறார். ரஞ்சிதா என்னுடன் இல்லை. நான் எங்கு சென்றாலும் அவர் என்னுடன் வருகிறார் என்று கூறுவது தவறு. மற்ற சீடர்களை போல் அவ்வப்போது வந்து செல்கிறார்.

இது குறித்து காஞ்சி சங்கராச்சாரியாரை நேரில் சந்தித்து விளக்கத் தயாராக இருக்கிறேன். அவர் தெரிவித்த கருத்துக்களை 10 நாட்களில் திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பேன்.

நான் பொறுமையாகப் போகிறேன். அதனால் நான் பலசாலி இல்லை என யாரும் நினைக்கக்கூடாது.

மான நஷ்ட வழக்கு

தருமபுர ஆதீனத்தின் மதுரை கிளை மேலாளர் குருசாமி தேசிகர், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன் ஆகியோர் எங்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் சத்தியமே வென்றுள்ளது. அவதூறு வழக்கு போட்டவர்களை நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.

இந்த வழக்கை தொடர்ந்தவர்கள் மீது அவதூறு மற்றும் மானநஷ்ட வழக்கு தொடர உள்ளோம். இந்த தீர்ப்பின் மூலம் நீதி வென்றுள்ளது. வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் மதுரை ஆதீனம் குறித்த விளக்க கூட்டம் இங்கு நடத்த உள்ளோம். இந்த கூட்டம் காலை 7 மணிக்கும், இரவு 7 மணிக்கும் நடக்கிறது. இதில் பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டு கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்கப்படும்.

ஆதீனம் மீனாட்சி அம்மன் கோவிலில் அர்த்த மண்டபம் உள்ளே சென்று சுவாமியை கும்பிட உரிமை உண்டு. ஆதீனத்துடன் நான் வரும் போது உள்ளே அனுமதிக்கிறார்கள். நான் தனியாக வரும் போது அனுமதிக்கவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினத்தந்தி

 10 நாட்களில் வாபஸ் பெற காஞ்சி மடாதிபதிக்கு நித்யானந்தா `கெடு' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக