புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_c10கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_m10கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_c10 
29 Posts - 60%
heezulia
கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_c10கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_m10கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_c10கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_m10கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_c10கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_m10கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_c10கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_m10கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_c10 
194 Posts - 73%
heezulia
கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_c10கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_m10கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_c10கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_m10கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_c10கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_m10கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_c10 
8 Posts - 3%
prajai
கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_c10கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_m10கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_c10கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_m10கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_c10கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_m10கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_c10கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_m10கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_c10 
2 Posts - 1%
Barushree
கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_c10கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_m10கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_c10 
2 Posts - 1%
sram_1977
கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_c10கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_m10கன்பூஷியஸ் தத்துவங்கள்......... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்பூஷியஸ் தத்துவங்கள்.........

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri May 11, 2012 1:29 am

கன்பூஷியஸ் தத்துவங்கள்......... 426775_230687440361587_100002609973916_480544_341247064_n

"நீ நேசிக்கும் ஒரு வேலையைத் தெரிவு செய்தால், உன் வாழ்க்கையில் ஒரு நாள் கூட நீ வேலை செய்ய வேண்டி வராது.” - கன்பூஷியஸ்.

"உலகில் மௌனம்தான்..., மிகப்பெரிய ஆயுதம்".-கன்பூஷியஸ்

"சிறிய விசயங்களில் பொறுமை காட்டாவிட்டால் ,பெரிய காரியங்கள் கெட்டுப்போகும்".- கன்பூஷியஸ்

சீன குரு என்பதே ஸின் குரு என்றாகி ஜென் குரு என மருவியது என்றும் சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.புகழ்பெற்ற சீனக் குரு கன்பூஷியஸ்.இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இன்றுவரை அவரது பொன்மொழிகள் உலகெங்கும் போற்றப்படுகின்றன. எளிய குடிசைகள் எளிமையாக வாழ்ந்த அவரிடம் பாடம் கற்க ஏராளமான பிரபுக்கள், மன்னர்கள் தங்களுடைய பிள்ளைகளை அனுப்பி வைத்தனர்.கன்பூஷியஸிடம் பாடம் கற்றவன் என்ற தகுதியே அந்நாளில் அரசுரிமை பெறும் தகுதிகளில் மிக முக்கியமான ஒன்றாக விளங்கியது.ஒரு நாள் குரு குலத்தில் கன்பூஷியஸ் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.ஒரு மாணவன் எழுந்தான்.குருவே! என்னை அரசு அதிகாரியாக நியமிக்கப் போகிறார்கள். எனக்குத் தங்கள் அறிவுரை...?உடனே பலன்கள் ஏற்பட வேண்டுமென்று அவசரப்படாதே. குறுகிய கால, அற்ப லாபங்களை எதிர்பார்க்காதே. முதலாவது தவறு உன்னைக் கொஞ்சம் கொஞ்சமாய் மதிப்பு இழக்க வைக்கும். இரண்டாவது தவறு பெரும் சாதனைகளைக் கோட்டை விடச் செய்யும்.அரசு அதிகாரி என்ற முறையில் என்னிடம் என்ன குறைகள் இருக்கக் கூடாது? பாரபட்சம், அவசரப்பட்டு முடிவெடுத்தல், சுயநலம், பிடிவாதம்.இளவரசன் ஒருவன் எழுந்தான்.குருவே! முன்னோர்களின் ஆவிகளுக்கு எப்படி நம் கடமைகளைச் செய்வது? உயிருடன் இருப்பவர்களுக்கு முதலில் உன் கடமைகளைச் செய். ஆவிகளைப் பிறகு கவனிக்கலாம்.ஆட்சி சிறப்பானதாயிருக்க எவை எவை தேவை? மூன்று விஷயங்கள் தேவை. முதலில் போதிய உணவு இருப்பு. பாதுகாப்புக்கு ராணுவம். மக்களின் நம்பிக்கை. இந்த மூன்றிலும் தன்னிறைவு பெற்றதே சிறந்த நிர்வாகம்.இதில் ஏதேனும் ஒன்றை விட வேண்டும் என்றால் விட வேண்டியது எது?'''ராணுவம்!'' என்றார் கன்பூஷியஸ் பளிச்செனறு.அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டால் அந்த நாட்டின் கதி அவ்வளவுதான்.சீன சிந்தனைகளுக்கு கன்பூஷியஸ் மூலமாவார்.தள்ளாத வயதிலும் கன்பூஷியஸ் அயராது உழைத்த உழைப்பே இன்றைய நவீன சீனாவாகும். அவரிடம் மக்களுக்காக அரசாங்கமானது செய்யவேண்டியது என்ன என்று ஒரு முறை கேட்டபோது அவர்களை அதாவது மக்களை வறுமையின் பிடியிலிருந்து விடுவிப்பதே அரசாங்கத்தின் முதல் வேலையாகும் என்றார்.அதன்பின் அவரிடம் இரண்டாவதாக மக்களுக்கு அரசாங்கம் செய்யும் பணி எது என வினவியபொழுது நல்ல தரமான பண்பாடுடைய கல்வியை வழங்க வேண்டும் என்று பதில் கூறினார்.பசியாலும், பட்டினியாலும் வயிறு சுருங்கி துடித்துக் கொண்டிருக்கும் மக்களிடம் சென்று நீதி போதனை செய்தால் அது சுவரிடம் வேதாந்தம் பேசியது போல் இருக்கும். பசி மயக்கத்தில் கிடப்பவனுக்கு முதல் தேவை சாதமே தவிர வேதங்கள் அல்ல இந்த உண்மையை கி.மு. 551-ஆண்டிலேயே கன்பூஷியஸ் சொன்னார். ஒரு நாடு அமைதியுடனும் சந்தோஷத்துடனும் வளர்ச்சி பாதையை நோக்கிச்செல்ல வேண்டுமென்றால் அந்த நாட்டு மக்களிடம் செல்வமும் கல்வியும் மட்டும் இருந்தால் போதாது. சுதந்திர தாகமும் எதையும் தியாகம் செய்யும் வீரமும் பாய்ந்து வரும் ஈட்டிக்கு முன் திறந்த மார்புடன் நிற்கும் தைரியமும் வேண்டுமென்று கன்பூஷியஸ் தமது வாழ்நாள் முழுவதும் உபதேசித்தது மட்டுமல்லாது அதை நடைமுறையிலும் செய்து காட்டினார். நாட்டிற்கு அமைச்சராக அவர் இருந்த காலத்தில் சீனா முழுவதும் மஞ்சள் நதி கூடவே கன்பூஷியஸின் உபதேச நதியும் பெருக்கெடுத்து ஓடியது.

mukanul

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 11, 2012 9:30 am

பகிர்ந்தமைக்கு நன்றி பகவதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக