புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!  - Page 2 Poll_c10இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!  - Page 2 Poll_m10இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!  - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!  - Page 2 Poll_c10இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!  - Page 2 Poll_m10இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!  - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!  - Page 2 Poll_c10இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!  - Page 2 Poll_m10இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!  - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படி செய்யலாமா?...கொலைவெறிக்குக் கண்டனம்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 10, 2012 11:21 pm

First topic message reminder :

அன்புள்ள...கொடுமையான...ம்ம்கூம்...
வெறி கொண்ட கொலவெறிக்கு...

வணக்கம்...இல்லை...வருத்தம்...கோபம்...

ஆரம்பத்தில் உங்கள் பதிவென்றால் முட்டி மோதி முட்டியை உடைத்துக் கொண்டாலும்
சிரித்துக் கொண்டே ஓடிவந்து அதைப் படித்து அது தரும் சிரிப்பு மருந்தையே சிகிச்சையாகப் பெறுவோம்..
அத்தனையும் அதிர்வேட்டுப் பதிவுகளாக எங்களை அதிரடியாக சிதறடிக்கும்...
சில நேரம் உங்கள் சிரிப்பு வெடிகளால் சிலைகளும் சிரித்துவிடும்...மலைகளும் சரிந்து விழும்...
(சிலருக்கு இது மிகையாகக் கூடத் தோன்றலாம்...அதனாலென்ன?...)

ஆனால்...

சமீப காலமாக என்ன ஆயிற்று உங்களுக்கு?...
பதிவுகளில் சிரிப்பும் சிறப்பும் சற்றே அதன் இயல்பு நிலை திரிந்து திசை மாறி வருகிறது...

உண்மையைச் சொன்னால்...எங்கள் வீட்டில்...உறவுக் கூட்டத்தில்...
சினிமா நண்பர்களிடத்தில் என என்னிடம்/நான் இதயம் திறப்பவர்களிடம்
உங்கள் முரணையும் திறனையும் பற்றி மூச்சு விடாமல் பேசுவேன்...பேசுகிறேன் இன்னும்...

சமீப காலங்களில்-ஈகரைக்கு வந்ததற்குப் பிறகான காலங்களில் மனதளவில் சஞ்சலம்-சங்கடம் என்னைச் சூழ்ந்து சுக்கு நூறாக்கும்போது
நான் உங்கள் நகைச்சுவைப் பதிவுகளை நினைத்து என்னை நானே உரு சேர்த்து மீண்டும்
உட்காருவேன் திடமாக...

அண்ணா...வரவர உங்கள் பதிவிலும் பின்னூட்டத்திலும் முரண்-திறன் இரண்டின் வேகத்தையும்
ஏகத்திற்கும் குறைத்து விட்டீர்களே...ஏன்?...
அல்லது எனக்கு மட்டுமே அதுபோல் தோன்றுகிறதா?...

அண்ணா...என்னைப் போன்ற உங்களின் ரசிகர்களுக்காக ஓர் வேண்டுகோள்-யோசனை இரண்டும்...
ஏதேனும் ஓர் தனித் திரி தொடங்கி அதில் தினம் ஒரு வெடிச் சிரிப்புப் பதிவை வேட்டாக வெடித்தீர்கள் எனில்
இதயம் அதிரச் சிரித்து இன்பம் கொள்வோம்...

என்னைப் போன்றோர்-எங்களைப் போன்றோர் சிலர்,உங்கள் பதிவுகளினின்று பெருஞ்சிரிப்பை மிகப் பெரிதாகப் பெற்று மனம் மகிழ்வோம் உண்மை...
எனவே,மீண்டும் உங்கள் முரண்-திறன் இரண்டையும் இரு மடங்கு வேகத்துடன் இன்னும் அதிகமாய் முன்னிலும் முனைப்போடு இயக்கி எங்களையும் இளக்குங்கள் அண்ணா...

இதைக் கோரிக்கையாக எடுத்துக் கொண்டால் சந்தோசம்...
இல்லையேல் உங்களைக் கொத்துக்கறிப் போட்டு விடுவோம்...

எச்சரிக்கை...

நன்றி...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 9:57 am

இரா.பகவதி wrote:
ஆமாம் இனியவன், எனக்கும் பட்டது, என்றாலும் ஏதோ வேலை பளு என்று நினைத்து பேசாமல் இருந்து விட்டேன், சேகரன் திரி போடும் அளவு இப்ப நிலைமை வந்து விட்டது, எனவே கொஞ்சம் கவனியுங்கோ

அம்மா அவருக்கு ஒரு வேளை வேலை பளுவாக இருக்குமோ :idea:

அப்படித்தான் நினைக்கிறேன் பகவதி புன்னகை அவர் வந்து இந்த திரிக்கு பதில் போட்டால் தான் நமக்கு விளங்கும் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 9:58 am

முரளிராஜா wrote:
இரா.பகவதி wrote:
அம்மா அவருக்கு ஒரு வேளை வேலை பளுவாக இருக்குமோ :idea:

ஆமாம் பகவதி
ஆனால் அலுவலக வேலை இல்லை அடுப்படி வேலை ஜாலி

ஏதோ ஒரு வேலை பளு முரளி, இப்படி பப்ளிக் ஆக அவரை போட்டு தரிங்களே புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 11, 2012 10:02 am

ரா.ரா3275 wrote:
அன்புள்ள...கொடுமையான...ம்ம்கூம்...
வெறி கொண்ட கொலவெறிக்கு...

(நல்ல வேளை சொறி கொண்ட ன்னு சொல்லலியே)

வணக்கம்...இல்லை...வருத்தம்...கோபம்...

(இவ்ளோ குழப்பமா? இளகிய மனம் மட்டும் தான்னு நெனச்சேன் - அப்படி இல்ல போல)

ஆரம்பத்தில் உங்கள் பதிவென்றால் முட்டி மோதி முட்டியை உடைத்துக் கொண்டாலும்
சிரித்துக் கொண்டே ஓடிவந்து அதைப் படித்து அது தரும் சிரிப்பு மருந்தையே சிகிச்சையாகப் பெறுவோம்..

(இப்ப என்ன நோய் பரப்பும் கிருமிகளை கூறு கட்டி இல்ல கூறு கெட்டு விக்கிறனா?)

அத்தனையும் அதிர்வேட்டுப் பதிவுகளாக எங்களை அதிரடியாக சிதறடிக்கும்...
சில நேரம் உங்கள் சிரிப்பு வெடிகளால் சிலைகளும் சிரித்துவிடும்...மலைகளும் சரிந்து விழும்...

(இப்ப என்ன அந்த மலை சரிந்ததில் ஒரு கல்லு பட்டு ஒரு கண்ணாடி டேமேஜ் ஆன மாதிரி ஆயிட்டனா?)

சிலருக்கு இது மிகையாகக் கூடத் தோன்றலாம்...அதனாலென்ன?...

(அதானே தோன்றுவோற்கு தோன்றுவது தோன்றும் - தோனாதவர்க்கு தோனாததும் தோணுமோ? ன்னு எல்லாம் யோசிக்காம - நம்ம வேலைய பார்ப்போம்)

ஆனால்...

சமீப காலமாக என்ன ஆயிற்று உங்களுக்கு?...
பதிவுகளில் சிரிப்பும் சிறப்பும் சற்றே அதன் இயல்பு நிலை திரிந்து திசை மாறி வருகிறது...

(மாதம் மும்மாரி பொழிந்ததில் அகம் மகிழ்ந்து சோமாரியாய் இருந்த நான் பூமாரி பொழியலாம்ன்னு மாறிட்டனோ? - அட எப்பவும் போலத் தான் இருக்கேனுங்க)

உண்மையைச் சொன்னால்...எங்கள் வீட்டில்...உறவுக் கூட்டத்தில்...
சினிமா நண்பர்களிடத்தில் என என்னிடம்/நான் இதயம் திறப்பவர்களிடம்
உங்கள் முரணையும் திறனையும் பற்றி மூச்சு விடாமல் பேசுவேன்...பேசுகிறேன் இன்னும்...

(ஆத்தாடி அப்ப நிச்சயம் இவங்கள பார்க்க நேர்ந்தால் - அடி உதை எனக்கு நிச்சயம் - ஊருக்குள்ள தலை காட்ட முடியாது போலிருக்கே?)

சமீப காலங்களில்-ஈகரைக்கு வந்ததற்குப் பிறகான காலங்களில் மனதளவில் சஞ்சலம்-சங்கடம் என்னைச் சூழ்ந்து சுக்கு நூறாக்கும்போது
நான் உங்கள் நகைச்சுவைப் பதிவுகளை நினைத்து என்னை நானே உரு சேர்த்து மீண்டும்
உட்காருவேன் திடமாக...

(ஓகோ - இந்த லூசே மத்தவங்கள லூசாக்கிட்டு லூட்டி அடிக்கும்போது நமக்கென்ன குறை நாமளும் வாழலாம்ன்னு தோணுது உங்களுக்கு)

அண்ணா...வரவர உங்கள் பதிவிலும் பின்னூட்டத்திலும் முரண்-திறன் இரண்டின் வேகத்தையும்
ஏகத்திற்கும் குறைத்து விட்டீர்களே...ஏன்?...
அல்லது எனக்கு மட்டுமே அதுபோல் தோன்றுகிறதா?...

(வெயில் கூடியதில் இளகுவது இளகி உங்களுக்கு தோணல் நோய் தாக்கிவிட்டது - தோணலை துவைத்து கிழித்து அழித்து விடுங்கள் - நான் அதே போல் தான் இருக்கிறேன்)

அண்ணா...என்னைப் போன்ற உங்களின் ரசிகர்களுக்காக ஓர் வேண்டுகோள்-யோசனை இரண்டும்...
ஏதேனும் ஓர் தனித் திரி தொடங்கி அதில் தினம் ஒரு வெடிச் சிரிப்புப் பதிவை வேட்டாக வெடித்தீர்கள் எனில்
இதயம் அதிரச் சிரித்து இன்பம் கொள்வோம்...

(அவ்ளோ சரக்கெல்லாம் இல்லீங்கோ - தனி திரி தொடர் எழுத - அப்பப்ப திரிகள் - அடுத்தவர் திரிகளில் வெடிகள் என வெடிச்சிட்டே இருக்கேன்)

என்னைப் போன்றோர்-எங்களைப் போன்றோர் சிலர்,உங்கள் பதிவுகளினின்று பெருஞ்சிரிப்பை மிகப் பெரிதாகப் பெற்று மனம் மகிழ்வோம் உண்மை...
எனவே,மீண்டும் உங்கள் முரண்-திறன் இரண்டையும் இரு மடங்கு வேகத்துடன் இன்னும் அதிகமாய் முன்னிலும் முனைப்போடு இயக்கி எங்களையும் இளக்குங்கள் அண்ணா...

(இளகிடுச்சுன்னு சொன்னேன் - இங்க நீங்களே சொல்லிட்டீங்க இளக்குங்கள் ன்னு - இளகிய மனம் படைத்தவர் ன்னு இதத் தான் சொல்றாங்களோ?)

இதைக் கோரிக்கையாக எடுத்துக் கொண்டால் சந்தோசம்...
இல்லையேல் உங்களைக் கொத்துக்கறிப் போட்டு விடுவோம்...

(கொலகாரப் பாவிகளா - கொலவெறியவே கொத்துக்கறி போடத் துனுஞ்ஜிட்டாங்களே)

எச்சரிக்கை...

(மிச்ச அறிக்கை - சொச்ச அறிக்கை இதெல்லாம் எப்போ?)

நன்றி...

(வணக்கம் கூறி விடை பெறுவது இனி இளக ஒன்றும் இல்லாத வருத்தத்தில் பேத்தும் உங்கள் ராரா - இத சொல்ல விட்டுட்டீங்களே?)

ராரா - எந்த தொல்லைய வேணாம் தாங்கிடலாம் இந்த அன்புத் தொல்லைய மட்டும் தாங்கவே முடியாதுன்னு நினைக்கிறேன்.

இந்த அளவுக்கு நீங்களும், நண்பர்களும் அன்பு காட்டும் அளவுக்கு என்னத்த செஞ்சுட்டேன் - நித்தமும் வந்து நாலு பேரை வாரி - வாங்கிக் கட்டிக்கலாம்ன்னு வந்து என்னால முடிஞ்ச அளவு வாங்கிட்டு போறேன்.

எந்த மாற்றமும் இல்லை ராரா - நம்புங்கள். நீங்கள் ரெகுலரா வராததால் - நான் கலாய்க்கும் திரிகள் அனைத்தையும் பார்க்க வில்லை - அதனால் அப்படி தோன்றுகிறது உங்களுக்கு.

இன்னொரு விஷயம் கவனித்தால் தெரியும் - முன்பு ஓமன் பாலா அப்புறம் சிலர் மட்டுமே கலாய்ப்பதை தொழிலாக கொண்டு இங்கு திரிந்தார்கள்.

இப்ப பாருங்க எல்லாருமே கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க - பின்னி எடுக்கறாங்க - பதிவுகளின் எண்ணிக்கையும், பின்னூட்டங்களும் அதிகமாயிட்டு வருது.

நம்ம அனலிடிக்ஸ் மேதை - பார்ன் ஜீனியஸ் - ஆராய்ச்சி குல திலக - அனைவர் வைக்கும் ஆப்பையும் அலுங்காம குலுங்காம வாங்கிக் கொள்ளும் அனைத்துலக ஆப்பையும் ஆதரித்து பெற்றுக்கொள்ளும் நம்ம சிவாவ கேட்டு பாருங்க - நான் சொல்றது சரியான்னு.

வெறும் நன்றியோ நன்றின்னு சொல்லிட முடியாது உங்களன்புக்கு.

என்றும் நிலைக்கட்டும் அன்பும் நட்பும் போல - ஆப்பும் அப்பும் போல.

(ஆப்படிச்சா அப்பப்ப அப்பிடுவாங்கல்ல - அதான்)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 10:15 am

//நித்தமும் வந்து நாலு பேரை வாரி - வாங்கிக் கட்டிக்கலாம்ன்னு வந்து என்னால முடிஞ்ச அளவு வாங்கிட்டு போறேன்//

இவ்வளவு வாரிண்டு போறது போராதா இனியவன் ? புன்னகை வாரிக்கட்டியதில் எங்கள் எல்லோரின் மனங்களும் இருப்பதை நீங்க மறுக்க முடியாது புன்னகை அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 11, 2012 10:26 am

இரா.பகவதி wrote:ஆமாம் குருவிடம் முன்பு இருந்த நக்கலும் நையாண்டியும் இப்பொ மிகவும் குறைந்து விட்டதே யாரேனும் ஏதாவது கூறி விட்டனரா இல்லை ஏன் தினமும் யாராவது ஒருத்தர் பற்றிய உங்கள் கட்டுரை இப்பொழுது இல்லவே இல்லை ஏன், மறுபடியும் ஆரம்பியுங்கள்
அடப் பாவி பகவதி - மத்தவங்கள நான் போட்டுப் பார்ப்பதை பார்க்க இவ்ளோ ஆசையா? எப்பவும் போல தான் இருக்கேன் பகவதி - கவலைப் படாதீங்க உங்க ஆசைகளை நிறைவேத்தறேன் கண்டிப்பா.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 11, 2012 10:28 am

ரா.ரா3275 wrote:
இரா.பகவதி wrote:ஆமாம் குருவிடம் முன்பு இருந்த நக்கலும் நையாண்டியும் இப்பொ மிகவும் குறைந்து விட்டதே யாரேனும் ஏதாவது கூறி விட்டனரா இல்லை ஏன் தினமும் யாராவது ஒருத்தர் பற்றிய உங்கள் கட்டுரை இப்பொழுது இல்லவே இல்லை ஏன், மறுபடியும் ஆரம்பியுங்கள்

ஆமோதித்தல்
ராரா - இயக்குனர்
பகவதி - உதவி இயக்குனர்

நடத்துங்க நடத்துங்க அலப்பரைய...

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri May 11, 2012 10:30 am

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
இரா.பகவதி wrote:ஆமாம் குருவிடம் முன்பு இருந்த நக்கலும் நையாண்டியும் இப்பொ மிகவும் குறைந்து விட்டதே யாரேனும் ஏதாவது கூறி விட்டனரா இல்லை ஏன் தினமும் யாராவது ஒருத்தர் பற்றிய உங்கள் கட்டுரை இப்பொழுது இல்லவே இல்லை ஏன், மறுபடியும் ஆரம்பியுங்கள்

ஆமோதித்தல்
ராரா - இயக்குனர்
பகவதி - உதவி இயக்குனர்

நடத்துங்க நடத்துங்க அலப்பரைய...
நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 11, 2012 10:32 am

அருண் wrote:நேரம் கிடைக்காமல் இருந்திருக்கலாம் ரா ரா அண்ணா..!
யார் என்ன சொன்னால் என்ன தவறாக இருந்தால் மட்டுமே மாற்றவேண்டும் இனியவன் அண்ணா அப்படி மாற்றினால் எல்லாவற்றிகும் மாறவேண்டிய சூழ்நிலை உருவாகும்..!
தொடரட்டும் உங்கள் பதிவுகள்..!
யாருமே ஒன்னும் சொல்ல முடியாத லெவலை தாண்டிட்டேன் அருண் - பாவம் சிவா கூட எனக்கு ஆப்படிக்க முடியாமல் தவிக்கிறதா சேதி வருது. புன்னகை

எனக்கு ஆப்படிக்க நெனச்சு அவருக்கு அவரே ஸெல்ப் ஆப்பு சீக்கிரம் அடிச்சுக்கப் போறாரு - கல்யாணம் பண்ணிக்க போறாராம் - சொல்றாங்க. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 11, 2012 10:34 am

அசுரன் wrote:ஆமாம் ராரா! நானும் இதை உணர்கிறேன்... ஓய் (யால) கொலவெறி! ஆரம்பியுங்க உங்க பழைய ஆட்டத்தை... சூப்பருங்க
அசுரன் நீங்களுமா இப்படி சொல்றீங்க?

என்ன ஆச்சு உங்களுக்கு?

இந்த வருஷம் உங்களையும் அறியாமல் உங்கள் மாணவர்கள் பாஸ் பண்ணிட்ட அதிர்ச்சியில இருக்கீங்கன்னு தெரியுது நல்லா.. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 11, 2012 10:37 am

krishnaamma wrote:ஆமாம் இனியவன், எனக்கும் பட்டது, என்றாலும் ஏதோ வேலை பளு என்று நினைத்து பேசாமல் இருந்து விட்டேன், சேகரன் திரி போடும் அளவு இப்ப நிலைமை வந்து விட்டது, எனவே கொஞ்சம் கவனியுங்கோ புன்னகை
அடடா யாரோ ECU ல அட்மிட் ஆனா மாதிரி களேபரம் பண்றீங்களே.

நிறைய பேர வாரி வாரி நான் அவங்கள ECU வுக்கு அனுப்ப இவ்வளவு ஆசையா உங்களுக்கு? புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக