புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_c10நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_m10நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_c10 
15 Posts - 71%
heezulia
நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_c10நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_m10நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_c10நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_m10நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_c10 
1 Post - 5%
Barushree
நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_c10நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_m10நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_c10 
1 Post - 5%
kavithasankar
நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_c10நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_m10நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_c10நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_m10நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_c10நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_m10நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_c10 
4 Posts - 5%
heezulia
நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_c10நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_m10நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_c10 
3 Posts - 4%
prajai
நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_c10நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_m10நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_c10 
2 Posts - 2%

Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel
நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_c10நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_m10நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_c10 
1 Post - 1%
Shivanya
நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_c10நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_m10நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu May 10, 2012 4:22 pm

நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Deep-sleep
எப்போது பார்த்தாலும் சிலர் செல்லும் கையுமாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு செல்போன் இல்லை என்றாலும் எதையோ இழந்தது போல மாறிவிடுவார்கள். உறங்கும் போது கூட செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டோ, தலையணைக்கு அடியில் செல்போனை(cellphone) வைத்துக்கொண்டோ இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நிம்மதியாக உறக்கம் வரும் என்ற நினைப்பு அவர்களுக்கு. அதே போல லேட்டாப்பையும் இவர்கள் விடுவதே இல்லை. படுக்கையில் அமர்ந்துகொண்டு லேப்டாப்பை பயன்படுத்திவிட்டு, அதை ஆப் செய்யாமல் கூட உறங்கி விடுபவர்களும் உண்டு. இது போன்ற செயல்கள் மிக தவறானது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

எம்.ஐ.டி மாணவர்கள்(MIT Students) நடத்திய ஆய்வில் செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளுக்கும்(Radiation) மனிதர்களின் உறக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த கதிர்வீச்சுக்கள் மனிதர்களின் உறக்கத்தை பாதிப்பதோடு, மன அழுத்தத்திற்கும்(Mental stress) உள்ளாவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நாள் முழுவதும் உழைத்து களைத்த உடல் ஓய்வெடுப்பது உறக்கத்தின் போதுதான். ஆழ்ந்த அமைதியான உறக்கம்தான்(Deep Sleep) மனிதர்களை இளமையாக வைத்திருக்கிறது என்று ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நிம்மதியான உறக்கத்திற்கு அவசியமானவை என்ன என்பது குறித்து நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை(Suggestions) படியுங்களேன்.

மனதில் சலனமின்றி இருந்தால் பஞ்சு மெத்தைதான்(Cotton mattress)வேண்டும் என்றில்லை கட்டாந்தரையே போதும் நிம்மதியான உறக்கம் வரும் என்பார்கள். நாம் உபயோகிக்கும் படுக்கையும்(bed) நமது உறக்கத்தை தீர்மானிக்கிறது. எனவே அழகைப் பார்த்து வாங்குவதை விட அது நமது உடலுக்கு ஏற்ற வகையில் வசதியாக இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். அதேபோல படுக்கை வாங்கும்போது விலையைவிட அதன் தரத்திற்கு(Quality) முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். படுக்கைக்கு மட்டுமல்ல எந்த ஒரு பொருளுக்கும் இது பொருந்தும்.

பழையது வேண்டாமே!

படுக்கையானது மேடு, பள்ளம் இல்லாத அளவுக்கு சமமாக, கெட்டியாக இருக்கவேண்டும். படுக்கை பழையதாகிவிட்டால் மேடு-பள்ளமாகி விடும். அதில் தூங்கினால் உடம்பு வலி(Body pain),)முதுகு வலி(back pain), கழுத்து வலி( neck pain) தோன்றும். அதனால் பழையதை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக வாங்கிக்கொள்ள வேண்டும்.

தலையையும், கழுத்தையும் தலையணை பாலம்போல்(Bridge) தாங்கவேண்டும். அப்படி தாங்கினால்தான் முதுகெலும்புக்கு(backbone) செல்லும் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி நடைபெறும். அப்போது தூக்கம் நன்றாக வரும்.

மனதை கவரும் நிறங்கள்(Enchantment colors)

படுக்கை அறையில் இரும்பு பொருட்கள் இடம் பெறுவது நல்லதல்ல. மரம், களிமண் போன்றவைகளில் உருவான பொருட்கள் இருப்பது நல்லது. இரும்புகட்டில்கள்(Iron beds) தூக்கத்திற்கு ஏற்றதல்ல!

படுக்கை அறையில் பூசக் கூடிய பெயிண்டுகளும் தூக்கத்திற்கு துணைபுரியும். இளம் பச்சை, இளம் நீலம், வெள்ளை, கிரீம்(Light green, light blue, white, cream colors) ஆகிய இளநிற பெயிண்டுகளை பயன்படுத்தினால் அது தூக்கத்திற்கு ஒத்துழைக்கும்.

படுக்கை அறையில் அதிக வெளிச்சம்(light) இருக்கக்கூடாது. திடீர் வெளிச்சம்பட்டால் தூக்கம் கலையும். சாலை ஓரத்தில் வீடு இருப்பவர்கள் ஜன்னல் ஓரத்தில் திரைச்சீலைகளை(window screen) கட்டி வாகன வெளிச்சத்தை தடுத்து, தூக்கத்திற்கு தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

சீதோஷ்ண நிலைக்கும்(climate), தூக்கத்துக்கும் தொடர்பு இருக்கிறது. லேசான குளிர்ச்சியுடன் சீதோஷ்ண நிலை(Cold climates with mild) இருந்தால் நல்ல தூக்கம் வரும். வீட்டில் ஏ.சி. இருந்தால் இரவில் 22 டிகிரி அளவில் வைத்திருங்கள்.

மின்னணு சாதனங்களை தவிர்க்கவும்(Electronic Devices)

படுக்கை அறையில் டி.வி(tv), கம்ப்யூட்டர்(computer) போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை வைக்கக் கூடாது. உறங்கப் போகும்போது அவற்றின் இணைப்பைத் துண்டிக்கவேண்டும். ஆப்-செய்ய மறந்து தூங்கிவிட்டால் கம்ப்யூட்டர், லேப்டாப்(Laptop), டிவி போன்றவைகளில் இருந்து வெளியேறும் காந்த அலைகள்(Magnetic waves) தூக்கத்தையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.

முக்கிய குறிப்பு:

செல்போனை தலையணை அருகில் வைத்து தூங்கக்கூடாது. மூன்று அல்லது நான்கு அடி துரத்துக்கு தள்ளி வைக்கவேண்டும். அருகில் வைத்தோம் என்றால் போனில் இருந்து வரும் கதிர்கள் தூக்கத்தை பாதிக்கும் நிலை ஏற்படும்.

தகவல் பகிர்வு - http://www.thangampalani.com/

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu May 10, 2012 5:29 pm

அனைத்தும் அவசியமான மற்றும் ஆனால் தவிர்க்கமுடியாத தகவல்கள்..நன்றி.,

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 10, 2012 5:57 pm

migavum nandri thagavalgalukku. அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 10, 2012 6:51 pm

தகவலுக்கு நன்றி பிரசன்னா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 10, 2012 9:47 pm

Nanri pirasanna சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 10, 2012 10:53 pm

நல்ல உருப்படியான தகவல்கள்...பகிர்விற்கு நன்றி பிரசன்னா...

நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  224747944

நல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Rநல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Aநல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Emptyநல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  Rநல்ல தூக்கம் பெற நிராகரியுங்கள் செல்போன், லேப்டாப்!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu May 10, 2012 11:59 pm

தகவலுக்கு நன்றி! பிரசன்னா சார்..!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக