புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_m10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10 
11 Posts - 38%
heezulia
உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_m10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10 
7 Posts - 24%
Dr.S.Soundarapandian
உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_m10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10 
6 Posts - 21%
i6appar
உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_m10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10 
3 Posts - 10%
mohamed nizamudeen
உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_m10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10 
1 Post - 3%
Jenila
உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_m10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_m10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10 
101 Posts - 41%
ayyasamy ram
உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_m10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10 
88 Posts - 36%
i6appar
உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_m10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_m10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_m10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_m10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_m10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10 
7 Posts - 3%
Guna.D
உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_m10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_m10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10 
2 Posts - 1%
prajai
உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_m10உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது?


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu May 10, 2012 8:16 pm

உணவு செரியா நிலை(Dyspepsia) ஏன் உண்டாகிறது? 540061_216184725163770_135430789905831_355689_708143948_n



முப்பது முதல் 32 அடி நீளமுள்ள தொடர்ந்து குழாயாய் அமைந்துள்ள செரிமானப்பாதை (alimentary canal) என அழைக்கப் படும்,

அற்புதமான திகைக்கச் செய்யும் பொறிவல்லாளராகச் செயலாற்றி வரும் ஒழுங்கில், குறுக்கீடு செய்வது உணவு செரியா நிலையைக் கொண்டு

வருகிறது.

இந்த முறை ஒழுங்கில், உணவு சிதைக்கப்பட்டு, கடையப்பட்டு, குழம்பாக்கப்பட்டு, கரைந்து, வேதியியல் செயலால் எளிய கலவையாகப்

பிரிக்கப்பட்டு, குருதியில் ஏற்றுக்கொள்ளும் நிலைபெற்ற பின் குருதி உறிஞ்சிக் கொள்கிறது.

செரிமானப்பாதை மெல்லிய படலத்தால் (membrance) ஆனது. எலும்பு, குருத்தெலும்பு, விலங்கு, காய்கறிப் பொருள்கள், ஆகியவை இந்த

மெல்லிய படலத்தைவிட வலுவாயுள்ளவை கரடுமுரடானவை. ஆனால் இவற்றைக் கரைக்கும் வேதியியற் பொருளைத் தடுத்து நிறுத்தும்

தன்மையை இம்மெல்லிய படலம் கொண்டிருக்கிறது. உணவுச் செரித்தலைச் செய்யும் தலையாய பொருள்களுள் ஒன்றான இரைப்பை நீர்

(gastric juice) செறிவான ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை (concentrated hydrochloric acid) உடையது. இது

சில நிமிடங்களில் வேகவைத்த முட்டையைக் கரைத்து ஈர்த்துக் கொள்ள வல்லது.

இது ஏன் இரைப்பையைக் கரைப்பதில்லை? இரைப்பை அமிலத்தை மட்டும் கசியச் செய்யாமல் கடினத்தன்மையை எதிர்த்து நின்று சமப்படுத்தும்

காரப் பொருளான (alkali) அமோனியா (ammonia)வையும் தரும்போது, சரிக்கட்டு இயக்கியாக (neutrazling agent)

அமைவதால், அந்த அமிலம் இரைப்பையைக் கரைப்பதில்லை.

இந்தச் சக்தி வாய்ந்த இரைப்பை நீர் தடங்கல் செய்யப்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. அவ்வாறு முட்டுக்கட்டையிடப்படும்போது

இரைப்பையில் வலி விளைகிறது. இதனையே உணவு செரியா நிலை என அறிகிறோம்.

உணவூட்டக் கால்வாய்க் குழாய் உணவு பெறுவதற்காக தயாரிப்பை உணவுக்கு முன்பே முன்னேற்பாடு செய்து வைத்துக் கொள்கிறது. உணவுப்

பொருளின் தோற்றம், மணம், உணவைப் பற்றிய எண்ணம் ஆகியவை வாயூறலையும், இரைப்பை நீர் சுரப்புத் தூண்டலையும் செய்யத் தொடங்கி

விடுகின்றன. அதே சமயத்தில் உணவை நோக்கி இரைப்பை, சுரப்பிகளை (glands)த் தொழில் செய்வதற்கேற்ப நுண்புழை நாளங்களை

(capillaries) அகலப்படுத்தி உணவு செரிப்பதற்கான செய்கைகளைச் செய்வதற்குத் தேவையான அதிகக் குருதியைக் கொண்டு

வருவதற்கு வழி வகுக்கிறது.

ஆனால் பசியில்லாமல் உண்ணல், ஏற்றுக்கொள்ள இயலாத கூட்டு, கவலை, கோபம், பயம், நமைச்சலூட்டல் போன்ற உணர்ச்சிகள்

இரைப்பையில் தயாரிப்பை நிறுத்தக்கூடும். இவை இரைப்பையை வெளிறச் செய்ய (pale)வும் கூடும். அதன் விளைவு உணவு செரியாமல்

போகும்.

மிக விரைவாக உணவை வாயிலிட்டு அரைக்காமல் உண்பதும் செரிமானமாவதற்குத் துன்பமாக அதிக உணவை உண்பதும்

பெருஞ்சுமையாகவும் ஒழுங்கைக் கெடுக்கும் தன்மையுடையதாகவும் செய்து நமக்கு உணவு செரியாத் தன்மையைக் கொடுக்கும்.


MUKANUL

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 10, 2012 8:30 pm

பபயனுள்ள பகிர்வு
நன்றி பகவதி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 10, 2012 8:37 pm

நல்ல பதிவு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக