புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_c10 
21 Posts - 84%
heezulia
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_c10 
1 Post - 4%
viyasan
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_c10 
213 Posts - 42%
heezulia
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிப்பது எப்படி..ருபனுக்காக சில டிப்ஸ்..


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 10:56 pm

First topic message reminder :


காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Picture1
1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..
2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.
3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.
4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது அவசியம்.
5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.
6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்லை.
7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்லை.

காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 68516 ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.

9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.

10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும். உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.

11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)

12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.
இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்...

காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Child

என்ன ரூபன் எங்கே ஓடுறீங்க..ஓஓஓஒ இங்கே சொன்னதெல்லாம் பண்ணவா ? ஓகே ஓகே...





VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 06, 2009 12:19 pm

மீனு wrote:ஆமா விஜய் காதலி இப்போதான் கேட்டு உள்ளாராம்..அதுதான் விஜய் இபப்டி சொல்றார்.

காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Icon_eek காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Icon_eek காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 440806 காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 182891 ஸ்..ஸ்.. பப்ளிக் காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 182891

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 06, 2009 12:26 pm

sssssssssss silent..ஓகே ஓகே விஜய்.. காதில் சொல்லுங்க இப்போ..



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 06, 2009 12:27 pm

காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 440806



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 06, 2009 12:36 pm

என்னதிது ..என்ன ..வெக்கமா ..விஜய்..



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 06, 2009 12:37 pm

ஆம்மாம்.....காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 170



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 06, 2009 1:25 pm

விஜய் wrote:ஆம்மாம்.....காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 170

காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 67637 காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 67637



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 06, 2009 3:39 pm

எதுக்கு அழறீங்க மீனு......



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 06, 2009 3:40 pm

...உங்களை பார்த்து பயந்துதான் விஜய்...



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 06, 2009 3:41 pm

மீனு wrote:...உங்களை பார்த்து பயந்துதான் விஜய்...

நான் ரொமான்ஸா தானே பாத்தேன் காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 3 Icon_eek

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 06, 2009 3:42 pm

இது ரொமான்ஸா... பார்வையா.. எங்கே இன்னொரு தரம் பாருங்க...



Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக