புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10 
25 Posts - 48%
heezulia
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10 
12 Posts - 23%
mohamed nizamudeen
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10 
148 Posts - 41%
ayyasamy ram
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_m10காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிப்பது எப்படி..ருபனுக்காக சில டிப்ஸ்..

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 10:56 pm

First topic message reminder :

காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Picture1
1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..
2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.
3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.
4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது அவசியம்.
5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.
6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்லை.
7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்லை.

காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 68516 ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.

9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.

10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும். உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.

11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)

12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.
இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்...

காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 Child

என்ன ரூபன் எங்கே ஓடுறீங்க..ஓஓஓஒ இங்கே சொன்னதெல்லாம் பண்ணவா ? ஓகே ஓகே...

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 06, 2009 11:46 am

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Oct 06, 2009 11:48 am

ரூபன் wrote:காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 838572 காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 838572 காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 838572
தியானம் இப்படி பண்ணனும் காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 03cjd7rjb

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 06, 2009 11:50 am

காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 230655

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Oct 06, 2009 11:51 am

விஜய் wrote:காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 230655
என்ன ஆச்சு விஜய்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 06, 2009 11:52 am

விஜய் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..நீங்களோ இது..டெய்லி பண்ணுவீங்களா

அபிராமி நீங்க தியானம் இப்படியா பண்ணுவீங்க....

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 06, 2009 11:54 am

காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 440806

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 06, 2009 11:54 am

ரொம்ப urgent விஜய் க்கு

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Oct 06, 2009 11:54 am

இல்லை இது ரூபனுக்கு மட்டும் காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 705463

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 06, 2009 11:55 am

மீனு காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 44296

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 06, 2009 12:18 pm

விஜய் wrote:மீனு காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 44296 காதலிப்பது எப்படி..ருபனுக்காக  சில டிப்ஸ்.. - Page 2 44296

என்ன விஜய்ய்ய்ய்ய்ய்ய்யி

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக