புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
இன்டர்நெட் காதல்: சென்னை பெண்களிடம் ரூ.40 லட்சம் ஆட்டையைப் போட்ட 'அந்நியர்கள்'! - Page 2 Poll_c10இன்டர்நெட் காதல்: சென்னை பெண்களிடம் ரூ.40 லட்சம் ஆட்டையைப் போட்ட 'அந்நியர்கள்'! - Page 2 Poll_m10இன்டர்நெட் காதல்: சென்னை பெண்களிடம் ரூ.40 லட்சம் ஆட்டையைப் போட்ட 'அந்நியர்கள்'! - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்டர்நெட் காதல்: சென்னை பெண்களிடம் ரூ.40 லட்சம் ஆட்டையைப் போட்ட 'அந்நியர்கள்'! - Page 2 Poll_c10இன்டர்நெட் காதல்: சென்னை பெண்களிடம் ரூ.40 லட்சம் ஆட்டையைப் போட்ட 'அந்நியர்கள்'! - Page 2 Poll_m10இன்டர்நெட் காதல்: சென்னை பெண்களிடம் ரூ.40 லட்சம் ஆட்டையைப் போட்ட 'அந்நியர்கள்'! - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
இன்டர்நெட் காதல்: சென்னை பெண்களிடம் ரூ.40 லட்சம் ஆட்டையைப் போட்ட 'அந்நியர்கள்'! - Page 2 Poll_c10இன்டர்நெட் காதல்: சென்னை பெண்களிடம் ரூ.40 லட்சம் ஆட்டையைப் போட்ட 'அந்நியர்கள்'! - Page 2 Poll_m10இன்டர்நெட் காதல்: சென்னை பெண்களிடம் ரூ.40 லட்சம் ஆட்டையைப் போட்ட 'அந்நியர்கள்'! - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்டர்நெட் காதல்: சென்னை பெண்களிடம் ரூ.40 லட்சம் ஆட்டையைப் போட்ட 'அந்நியர்கள்'! - Page 2 Poll_c10இன்டர்நெட் காதல்: சென்னை பெண்களிடம் ரூ.40 லட்சம் ஆட்டையைப் போட்ட 'அந்நியர்கள்'! - Page 2 Poll_m10இன்டர்நெட் காதல்: சென்னை பெண்களிடம் ரூ.40 லட்சம் ஆட்டையைப் போட்ட 'அந்நியர்கள்'! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்டர்நெட் காதல்: சென்னை பெண்களிடம் ரூ.40 லட்சம் ஆட்டையைப் போட்ட 'அந்நியர்கள்'!

Page 2 of 2 Previous  1, 2

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 10, 2012 3:46 pm

First topic message reminder :

பேஸ்புக் மூலம் மோசடியாக காதல் வலை வீசி சென்னையைச் சேர்ந்த சில பெண்களிடம் வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் ரூ. 40 லட்சம் வரை சுருட்டியுள்ளனர். ஏமாந்து போன பெண்கள் காவல்துறையின் உதவியை நாடி வந்துள்ளனர்.

கண்ணால் கண்டு காதலிக்கும் காலம் ஓல்டு பேஷனாகிவிட்டதால் இப்பொழுது அதிகம் பேர் பேஸ்புக், இண்டர்நெட் மூலம் காதலிக்கத் தொடங்கிவிட்டனர். இதைப் பயன்படுத்தி நைஜீரியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இருந்து சிலர் மோசடியாக காதல் வலை வீசி பலரையும் ஏமாற்றிப் பணம் கறந்து வருகின்றனர்.

இப்படித்தான் சென்னையைச் சேர்ந்த கோடீஸ்வர பெண்கள் இருவர் 40 லட்சம் ரூபாயை பறிகொடுத்துவிட்டு சமீபத்தில் போலீஸ் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு மட்டும் இன்டர்நெட் மூலம் காதல் வலையில் பெண்களை வீழ்த்தி 20.3 லட்சம் டாலர் பணத்தை நூதனமாக திருடியுள்ளதாக தெரிவிக்கிறது போலீஸ் தரப்பு புள்ளிவிபரம்.

கண்ணால் கண்டு காதலிக்கும் ஆண்களே சில நாட்களில் காணாமல் போய்விடுகின்றனர். ஆனால் முகமும் தெரியாமல் முகவரி தெரியாமல் இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் காதல் வலையில் சிக்குகின்றனர். அவர்களின் ஆசை வார்த்தையில் மயங்கி அவர்களின் செலவிற்கு லட்சம் லட்சமாக பணமும் அனுப்பி வைக்கின்றனர்.

ஆன்லைன் பேங்கிங் மூலம் பணத்தை பெற்றுக்கொள்ளும் அந்த இளைஞர்களும் கடைசியில் காதலிகளுக்கு டாடா காட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றன. கடந்த சில வருடங்களாகவே இதுபோன்ற இன்டர்நெட் காதல் மோசடிகள் சைபர் கிரைம் குற்றப்பிரிவுக்கு வந்த வண்ணம் உள்ளன.

சென்னை பெண்கள்

இந்த இன்டர் காதலர்களின் வலையில் சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற கோடீஸ்வர பெண் சிக்கியுள்ளார். இன்டர்நெட் மூலம் அறிமுகமான காதலனை திருமணம் செய்ய முடிவு செய்து காதலனுக்கு லட்சக்கணக்கில் பணம் அனுப்பியுள்ளார். வரும் ஜுலை மாதம் சென்னையில் திருமணத்தை வைத்துக்கொள்ள இருவரும் முடிவு செய்திருக்கிறார்கள்.

திருமணத்துக்குப்பிறகு சென்னையில் தங்கிவிடுவதாக தென் ஆப்பிரிக்க காதலன் விட்ட கதையை கதை விட்டதை நம்பி கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீயும் ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்பியபடி இருந்தார். சென்னைக்கு வந்து குடியேறுவதற்காக தனது உடமைகளை கப்பல் மூலம் கண்டெய்னரில் அனுப்பி வைப்பதாக காதலன் சொல்லி இருக்கிறான். அதற்கான செலவையும் ஜெயஸ்ரீயே ஏற்றுக்கொண்டார்.

கம்பி நீட்டிய காதலன்

கப்பலில் அனுப்பும் பொருட்களை எடுத்து வைத்துக்கொள், நான் விமானத்தில் வருகிறேன் என்று காதலன் சொன்ன இனிப்பான கதையை நம்பி ஜெயஸ்ரீ மோசம் போய்விட்டார். காதலன் சொன்னபடி கப்பலில் கண்டெய்னர் வந்தது. ஆனால் கண்டெய்னரை திறந்து பார்த்தபோது, அதற்குள் பொருட்கள் எதுவும் இல்லை. வெறும் பேப்பர் கட்டுகள் மட்டும் இருந்தது.

பலவாறாக கதை சொன்ன தென் ஆப்பிரிக்க காதலன் ஜெயஸ்ரீயிடமிருந்து ரூ.25 லட்சம் வரை கறந்துவிட்டு கம்பி நீட்டி விட்டான். அதன்பிறகு அந்த காதலன் ஜெயஸ்ரீயோடு இன்டர்நெட்டில் பேசுவதை நிறுத்திக்கொண்டான்.

இந்த காதல் மோசடியில் சிக்கி ரூ.25 லட்சம் பணத்தை பறிகொடுத்த ஜெயஸ்ரீ தனது புகார் மனுவில் காதலன் பெயரையோ, முகவரியையோ, அவனது போட்டோவையோ கொடுக்கவில்லை. எல்லாம் போலி என்றும், அதனால் எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.

ரூ. 15 லட்சம் இழந்த பெண்

இதேபோல பெயர் சொல்ல விரும்பாத இன்னொரு பெண்ணும், இன்டர்நெட் காதல் வலையில் சிக்கி ரூ.15 லட்சத்தை காதலனிடம் இழந்துவிட்டதாக புகார் கொடுத்திருந்தார். இந்த 2 புகார் மனுக்களும் மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இன்டர்நெட், பேஸ்புக், செல்போன் மூலம் காதலிக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற காதலில் காதல் ஜோடிகள் முகம், முகவரி தெரியாமல் கூட காதலில் மூழ்கி திளைக்கிறார்கள். இது விபரீதத்தில் முடிகிறது, எனவே பெண்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

ஆண்களே, பெண்களே முகம் பார்த்துக் காதலியுங்கள், இப்படி மோசம் போகாதீர்கள்..
நன்றி ஒன் இந்தியா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 10, 2012 4:25 pm

முரளிராஜா wrote:
ரா.ரா3275 wrote:

அனுபவம் பேசுது...அருமை...தொடர்ந்து இதே போல மொக்கைகளும் பல்புகளும் வாங்குங்க...
வாழ்த்துகள்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆமாம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

வாயக் கொடுத்து வாங்கிக் கட்டுறது இதுதான்... ஜாலி

இன்டர்நெட் காதல்: சென்னை பெண்களிடம் ரூ.40 லட்சம் ஆட்டையைப் போட்ட 'அந்நியர்கள்'! - Page 2 224747944

இன்டர்நெட் காதல்: சென்னை பெண்களிடம் ரூ.40 லட்சம் ஆட்டையைப் போட்ட 'அந்நியர்கள்'! - Page 2 Rஇன்டர்நெட் காதல்: சென்னை பெண்களிடம் ரூ.40 லட்சம் ஆட்டையைப் போட்ட 'அந்நியர்கள்'! - Page 2 Aஇன்டர்நெட் காதல்: சென்னை பெண்களிடம் ரூ.40 லட்சம் ஆட்டையைப் போட்ட 'அந்நியர்கள்'! - Page 2 Emptyஇன்டர்நெட் காதல்: சென்னை பெண்களிடம் ரூ.40 லட்சம் ஆட்டையைப் போட்ட 'அந்நியர்கள்'! - Page 2 Rஇன்டர்நெட் காதல்: சென்னை பெண்களிடம் ரூ.40 லட்சம் ஆட்டையைப் போட்ட 'அந்நியர்கள்'! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 10, 2012 5:37 pm

என்னங்க இதுங்களுக்கெல்லாம் என்னதான் குறையாம் உள்ளூர் பசங்க கிட்ட?

ஊர் பேரு தெரியாத பக்கிகிட்ட மனசு பணம் எல்லாத்தையும் குடுத்துட்டு ஏமாந்து இப்ப அவங்க பேரக் கூட சொல்லிக்க முடியாம பேட்டி, கேசு போடற நிலைமைக்கு வந்துட்டாங்க.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 10, 2012 7:13 pm

எவ்வளவு ஈஸியாக ஏமாறுகிறார்கள் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 10, 2012 7:22 pm

:அடபாவி: :அடபாவி: :அடபாவி:

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

இன்டர்நெட் காதல்: சென்னை பெண்களிடம் ரூ.40 லட்சம் ஆட்டையைப் போட்ட 'அந்நியர்கள்'! - Page 2 Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக