புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_c10தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_m10தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_c10 
60 Posts - 74%
heezulia
தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_c10தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_m10தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_c10தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_m10தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_c10தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_m10தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_c10தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_m10தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_c10 
225 Posts - 76%
heezulia
தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_c10தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_m10தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_c10தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_m10தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_c10தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_m10தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_c10 
8 Posts - 3%
prajai
தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_c10தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_m10தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_c10தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_m10தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_c10தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_m10தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_c10 
3 Posts - 1%
Barushree
தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_c10தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_m10தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_c10தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_m10தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_c10 
2 Posts - 1%
nahoor
தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_c10தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_m10தானம் பெற தகுதியற்றவர்கள் . Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தானம் பெற தகுதியற்றவர்கள் .


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 12:06 pm

தானம் பெற தகுதியற்றவர்கள் . Tblanmegamideanews_65855044127
அகோபில மடம் ஜீயர் சுவாமிகள் :வணக்கம்:


* சிரத்தை இல்லாமல் தானம் செய்து வீணான செயலாகும். தானம் பெறுபவரை அவமதிப்பாக எண்ணக் கூடாது. தன்னைப் பிறர் புகழ வேண்டும் என்ற எண்ணத்திலும் தானம் செய்யக் கூடாது.

* தானம் பெறுபவனும், தானம் கொடுப்பவனும் பக்தி உடையவர் களாக இருக்க வேண்டும். கடவுள் சிந்தனை இருந்தால் மட்டுமே தானம் முழுமையானதாகும்.

* பொய் சொல்பவன், பிறர் பொருளை அபகரித்தவன், சாஸ்திரங்களை மதிக்காதவன், கோபம் கொண்டவன் நன்றி மறந்தவன், நம்பிக்கை துரோகம் செய்தவன், பெற்றோரை மதிக்காதவன், ஒழுக்கமில்லாதவன் இவர்கள் அனைவரும் தானம் பெறுவதற்கு தகுதியற்றவர்கள் ஆவர்.

* அநியாயமாக பிறரிடம் ஏமாற்றிப் பெற்ற பொருளில் ஒருபகுதியை தானம் செய்தால் பாவம் தொலையும் என்று எண்ணிச் செய்யும் தானம் பாவச் செயலாகும். தானம் செய்த பிறகு இப்படி பெரும் பணத்தை வீணாக பிறருக்கு கொடுத்து விட்டோமே என்று வருந்துவதும் பாவத்திலேயே அடங்கும்.

*தானம் பற்றிய இந்த அறிவுரைகளை மகாபாரதத்தில் அசுவமேதயாகம் செய்ய முற்படும் தர்மபுத்திரரிடம் பகவான் கிருஷ்ணர் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 09, 2012 12:09 pm

krishnaamma wrote:
* பொய் சொல்பவன், பிறர் பொருளை அபகரித்தவன், சாஸ்திரங்களை மதிக்காதவன், கோபம் கொண்டவன் நன்றி மறந்தவன், நம்பிக்கை துரோகம் செய்தவன், பெற்றோரை மதிக்காதவன், ஒழுக்கமில்லாதவன் இவர்கள் அனைவரும் தானம் பெறுவதற்கு தகுதியற்றவர்கள் ஆவர்.

இதுபடி பாத்தா ஒருத்தருக்கும் தானம் வழங்கமுடியாதே? அதிர்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 12:17 pm

முரளிராஜா wrote:
krishnaamma wrote:
* பொய் சொல்பவன், பிறர் பொருளை அபகரித்தவன், சாஸ்திரங்களை மதிக்காதவன், கோபம் கொண்டவன் நன்றி மறந்தவன், நம்பிக்கை துரோகம் செய்தவன், பெற்றோரை மதிக்காதவன், ஒழுக்கமில்லாதவன் இவர்கள் அனைவரும் தானம் பெறுவதற்கு தகுதியற்றவர்கள் ஆவர்.

இதுபடி பாத்தா ஒருத்தருக்கும் தானம் வழங்கமுடியாதே? அதிர்ச்சி

நாம் ஒவ்வொருவரும் அவ்வளவு ஸ்ட்ரிட் ஆக நல்ல வாளா இருக்கணும் முரளி புன்னகை மேலும் அவர் சொன்னது 1 யுகம் முன்பே என்றும் நினைவில் கொள்ளணும் நாம புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 09, 2012 12:18 pm

krishnaamma wrote:
நாம் ஒவ்வொருவரும் அவ்வளவு ஸ்ட்ரிட் ஆக நல்ல வாளா இருக்கணும் முரளி புன்னகை மேலும் அவர் சொன்னது 1 யுகம் முன்பே என்றும் நினைவில் கொள்ளணும் நாம புன்னகை
சியர்ஸ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 09, 2012 12:30 pm

முரளிராஜா wrote:இதுபடி பாத்தா ஒருத்தருக்கும் தானம் வழங்கமுடியாதே? அதிர்ச்சி

பாஸ் நமக்கு வாங்கிக்கற தகுதி இருக்கு - குடுக்கறவங்கள தேடிப் பிடிங்க - டைம் வேஸ்ட் பண்ணாம. புன்னகை




கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed May 09, 2012 7:20 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தானம் பெற தகுதியற்றவர்கள் . 1357389தானம் பெற தகுதியற்றவர்கள் . 59010615தானம் பெற தகுதியற்றவர்கள் . Images3ijfதானம் பெற தகுதியற்றவர்கள் . Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக