புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_c10எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_m10எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_c10எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_m10எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_c10 
77 Posts - 36%
i6appar
எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_c10எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_m10எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_c10எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_m10எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_c10எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_m10எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_c10எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_m10எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_c10எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_m10எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_c10எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_m10எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_c10எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_m10எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_c10 
2 Posts - 1%
prajai
எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_c10எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_m10எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed May 09, 2012 11:50 am


எக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் E_1336298489

வேகமாக டேட்டாவினை நிரப்பவும், இதனால் நேரம் வீணாவதைத் தடுக்கவும், எக்ஸெல் தொகுப்பில் நமக்கு ஆட்டோ கம்ப்ளீட் என்னும் வசதி தரப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான டேட்டாவினை நிரப்புகையில் இதனால் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். இந்த வசதியை ஏற்கனவே நீங்கள் பயன்படுத்தியிருப்பீர்கள். இது குறித்து சில கூடுதல் தகவல்களை இங்கு காணலாம்.

செல் ஒன்றில் டேட்டாவினை அமைக்கையில், எக்ஸெல் இதே போல டேட்டா ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளதா எனத் தேடி அதனைக் காட்டுகிறது. அப்போது டேட்டா முழுவதையும் டைப் செய்திடாமல், என்டர் அழுத்தினால் உடனே டேட்டா முழுவதும் அமைக்கப்படும். இந்த தேடல் ஏற்கனவே டேட்டா நிரப்பப்பட்ட செல்களில் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், அந்தத் தேடலிலும் ஒரு வரையறை உள்ளது. எடுத்துக் காட்டாக, A1 முதல் A6 வரையிலான செல் களில் டேட்டாவை நிரப்பிய பின்னர், A7 செல்லில் டேட்டா அமைக்க முற்படுகையில், முதல் சில கேரக்டரகள் அமைக்கப்பட்டவுடன், அதனை ஏற்கனவே நிரப்பிய செல்களில் உள்ள டேட்டாவுடன் எக்ஸெல் ஒத்துப் பார்க்கிறது. முதலில் உள்ள ஆறு செல்களில், A7ல் அமைக்கப்படும் டேட்டாவினை ஒத்ததாக இருந்தது எனில் உடனே அதனைக் காட்டுகிறது. நாம் இசைவினை என்டர் மூலம் கொடுத்த பின்னர், அதே டேட்டா அமைக்கப்படுகிறது.

இதில் என்ன வரையறை எனில், முந்தைய செல்களின் இடையே ஏதேனும் காலி செல் இருந்தது என்றால், அதற்குப் பின்னால் உள்ள செல்களில் உள்ள டேட்டாவுடன் ஒப்பிடும் வேலை மேற்கொள்ளப்பட மாட்டாது. எடுத்துக்காட்டாக, நீங்கள் A1 முதல் A14 வரையிலான செல்களில் டேட்டாவினை நிரப்பிய பின்னர் A15 விட்டுவிட்டு, A16 முதல் A23 வரையிலான செல்களில் டேட்டாவினை நிரப்பி இருந்தால், A24ல் டேட்டாவினை டைப் செய்கையில், எக்ஸெல் அ16 முதல் A23 வரையிலான செல்களில் உள்ள டேட்டாவினை மட்டுமே ஒத்துப் பார்த்துக் கொள்ளும். A15 காலியாக இருப்பதால், முந்தைய செல்களில் உள்ள டேட்டா ஒத்துப் பார்ப்பதற்கு எடுத்துக் கொள்ளப்படாது. மேலும் எக்ஸெல், இந்த தேடலில், எண்கள், தேதி மற்றும் நேரம் குறித்து டேட்டாவினை அமைத்தால், அந்தவகையான டேட்டா குறித்த ஒத்துப் பார்க்கும் தேடலை மேற்கொள்ளாது. தேடப்படும் செல்களில் டெக்ஸ்ட் இருக்க வேண்டும். அல்லது எண்கள் இணைந்த டெக்ஸ்ட் இருக்க வேண்டும்.

இந்த ஆட்டோ கம்ப்ளீட் வசதி நம் நேரத்தை மிச்சப்படுத்தினாலும், பலருக்கு இந்த வசதி கிடைப்பதில் விருப்பமில்லை. இது எதற்கு தேவையில்லாத இடையூறு எனவே எண்ணுகின்றனர். இவர்கள் இந்த வசதி இயங்குவதை நிறுத்தி விடலாம். அதற்கான வழி முறைகள் கீழே தரப்பட்டுள்ளன. எக்ஸெல் 2007 தொகுப்பிற்கு முந்தைய தொகுப்பினைப் பயன்படுத்துபவர்களுக்கு:

1. Tools மெனுவிலிருந்து Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் இப்போது Options டயலாக் பாக்ஸினைக் காட்டும்.

2. இந்த விண்டோவில் Edit டேப் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

3. இங்கு Enable Auto Complete for Cell Values என்ற இடத்தில் உள்ள செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தை, மவுஸ் கர்சர் கிளிக் செய்வதன் மூலம் நீக்கவும்.

4. அடுத்து OK கிளிக் செய்து வெளியேறவும்.

நீங்கள் எக்ஸெல் 2007 பயன்படுத்துவதாக இருந்தால், கீழே குறிக்கப்பட்டுள்ளபடி செயல்படவும்.

1. Office பட்டனில் கிளிக் செய்து Excel Options என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் Excel Options டயலாக் பாக்ஸைக் காட்டும்.

2. இந்த பாக்ஸின் இடது பக்கத்தில் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.

3. இங்கு Enable Auto Complete for Cell Values என்ற இடத்தில் உள்ள செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தை, மவுஸ் கர்சர் கிளிக் செய்வதன் மூலம் நீக்கவும்.

4. பின்னர் OK கிளிக் செய்து வெளியேறவும்.


தினமலர் » » கம்ப்யூட்டர் மலர் (மே07)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக