புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:31 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 10:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 9:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 4:44 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 3:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 3:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 3:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 3:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 3:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 1:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 11:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 9:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 5:24 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 9:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 11:01 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 10:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 8:04 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 8:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 6:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_m10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10 
25 Posts - 49%
heezulia
இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_m10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10 
11 Posts - 22%
mohamed nizamudeen
இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_m10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_m10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_m10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_m10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_m10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_m10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10 
147 Posts - 41%
ayyasamy ram
இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_m10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_m10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_m10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_m10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_m10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_m10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_m10இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணைய தளம் இல்லாமல் போய்விடுமா?

Page 2 of 2 Previous  1, 2

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 6:39 pm

First topic message reminder :

இணைய தளம் இல்லாமல் போய்விடுமா?

என்ன தலையங்கமே அதிர்ச்சியாக இருக்கின்றதா? ஆம் உண்மை தான்! இது நான் சொல்ல வில்லை, இணைய தள வள்ளுனர்கள் அஞ்சுகின்றார்கள். எப்படி அது சாத்தியம் என்று தான் பார்ப்போமே!

தகல் வழித்தடத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டு இருப்பதால், இணையதளம் இனிமேல் இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.

இணையதளம்.

தகவல் தொடர்வு வசதிகள் பெருகியதை தொடர்ந்து, உலகம் உள்ளங்கை அளவுக்கு சுருங்கி விட்டது என்றுகூட கூறலாம். கணனி முன் அமர்ந்து இணைய தளத்தின் உதவியுன் உலகையே சுற்றி வந்து விடலாம். உலகில் ஒவ்வொரு பகுதியில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகின்றது. உலகின் ஒரு மூலையில் இருப்பவர் மற்றொரு மூலையில் இருப்பவருடன் மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு, கருத்துக்களை பரிமாறிக் கொள்ள முடிகின்றது.

இதற்கெல்லாம் WWW ( வேல்ட் வைட் வெப் சைட்) என்ற முகவரியுடன் தொடங்கும் இணையதளம் பயன்படுத்தப்படுகின்றது.

தகவல் வழித்தடத்தில் நெருக்கடி.

இந்த இணைய வலை 30 ஆண்டுகளிக்கு முந்தைய தகவல் பரிமாற்ற தொழில் நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது ஆகும். ஆனால் சமீப காலமாக இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. பல வர்த்தகங்களும், வர்த்தக தகவல் பரிமாற்றங்களும் இணையதளத்தின் மூலமே நடைபெறுகின்றன. வளர்ச்சி அடைந்த நாடுகள் மட்டும் இன்றி பல வளரும் நாடுகளும் இணையதளத்தை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கி விட்டன. மின் அஞ்சல் போக்குவரத்து அதிகரித்து விட்டது.

மேற்கண்ட காரணங்களால் இணையதள தகவல் வழித்தடத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

இணையதளம் இல்லாது போய் விடுமா?

இதன் காரணமாகவும், வைரஸ் தாக்குதல் காரணமாகவும் WWW இணைய தளமே இனிமேல் இல்லாது போய் விடும் ஆபத்து இருப்பதாக அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த மகாநாட்டில் பேசிய கணனி துறை நிபுணர்கள் அச்சம் தெரிவித்து உள்ளார்கள்.

அப்படி இணையதளம் இல்லாமல் போய் விடும்பட்சத்தில் தகவல் தொடர்பு வசதியில் உலகம் 15 முதல் 20 ஆண்டுகள் வரை பின் தங்கிவிடும் என்றும் மறுபடியும் கடிதங்கள், தொலைபேசி ஆகியவற்றின் மூலம்தான் தகவல்களை பரிமாறிக்கொள்ள நேரிடும் என்றும் அவர்கள் கூறி உள்ளார்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 06, 2009 7:55 am

வேண்டுமானால் வேறு மாதிரி உருமாறுமே தவிர , சுத்தமாக இல்லாது போய் விடாது,

இப்படிதான் சில காலங்களுக்கு முன் ஐ. பி முகவரி பற்றியும் ஒரு செய்தி பரவியது. இனி வரும் கணினி மற்றும் மின்னணு பொருள்களுக்கு ஐ.பி முகவரி பத்தாது என்று. ஆனால் IPv6 கண்டுபிடித்த பிறகு இந்த செய்தி பொய்யாக்கப்பட்டது. இது போல வேறு எதாவது ஒரு புதிய முறை உருவாகும்

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Tue Oct 06, 2009 8:00 am

இணையதளம் இல்லாத வாழ்க்கையா.....

சான்ஸே இல்லை....

avatar
எம். ராஜசிஙம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 05/07/2009

Postஎம். ராஜசிஙம் Tue Oct 06, 2009 10:08 am

விஜய் wrote:இணைய தளம் இல்லாமல் போய்விடுமா? - Page 2 Icon_lol
காலை வந்தனம் விஜே உங்கள் புன்னகைக்கு அர்த்தம் என்ன?

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக