புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_c10சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_m10சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_c10 
15 Posts - 68%
heezulia
சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_c10சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_m10சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_c10 
4 Posts - 18%
kavithasankar
சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_c10சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_m10சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_c10சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_m10சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_c10 
1 Post - 5%
Barushree
சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_c10சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_m10சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_c10சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_m10சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_c10 
69 Posts - 80%
heezulia
சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_c10சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_m10சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_c10சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_m10சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_c10சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_m10சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_c10சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_m10சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_c10சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_m10சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_c10சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_m10சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_c10 
1 Post - 1%
Barushree
சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_c10சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_m10சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_c10சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_m10சிரிக்கலாம் வாங்கோ - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்கலாம் வாங்கோ


   
   

Page 2 of 2 Previous  1, 2

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon May 07, 2012 10:18 pm

First topic message reminder :

உங்க மனைவிய செல்லமா எப்படிக் கூப்பிடுவீங்க?



கூகுள் ன்னு.



ஏன்?



நான் எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சுடுவா.
--------------------------------------------------------------------------------


நண்பர் – 1 : ஒரு வழியா வீட்ட கட்டி முடிச்சிட்டேன். இருந்தாலும் மனசு 'திக்கு திக்கு'ன்னு இருக்கு.



நண்பர் – 2 : ஏன்?



நண்பர் – 1 : வீடு கட்டியிருக்கிற நிலம் யாரோடதுன்னு தெரியலியே..
---------------------------------------------------------------------------------------------

உலகத்துல அருமையான நண்பர்கள் நம்ம கண்கள் தான்.
இரண்டும் ஒண்ணா தூங்குது...ஒண்ணா முழிக்குது..ஒண்ணா அழுவுது....
ஆனா ஒரு பொண்ண பார்த்தா மட்டும் ஒரு கண்ணு மட்டும் மூடி சிக்னல் கொடுக்குது இதிலிருந்து என்ன தெரியுது?

ஒரு பொண்ணு நினைச்சா, எப்படிபட்ட ஃப்ரெண்ட்ஸையும் பிரிச்சுடுவா..பீ கேர் ஃபுல்!

-----------------------------------------------------------------------------------------------------


குதிரை காணாமல் போனதற்கு மன்னர் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்காரு..
குதிரை மீது அவர் இருந்திருந்தால், அவரும் சேர்ந்தல்லவா காணாமல்
போயிருப்பார் என்றுதான்....


--------------------------------------------------------------------------------------------

மாமா : எம் பொண்ணு கொஞ்சம் 'குண்டு'



மாப்பிள்ளை : பொண்ணு பேரு என்ன?



மாமா :அனு



மாப்பிள்ளை : அப்போ 'அணுகுண்டு'ன்னு சொல்லுங்க.

-----------------------------------------------------------



முகநூலில் சுட்டது


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 07, 2012 11:14 pm

இரா.பகவதி wrote:குரு இப்போ தான் எனக்கு பாசமா வாழ்த்து சொன்னாரு அவரை போய் துப்புவேனா,
துப்பறது கெட்டது அதில துப்பு கெட்டு எதுவும் நீங்க பண்ணிடப் போறீங்களேன்னு தான் கேட்டேன். புன்னகை




சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Mon May 07, 2012 11:15 pm

வித விதமான வர்ண விளக்கு ஒளியில்
குத்து ஆட்டம் ஆடும் பாரதி (பாரதம்) காணாத
நவீன குத்து விளக்கு இவங்க - அதை கண்டு ரசிக்கும் நவீன நாயகர்கள் நாம
இது போன்ற பெண்களை பெற்றவர்கள் இந்த காட்சியை பார்த்தால் ?



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon May 07, 2012 11:51 pm

சிங்கம் அண்ணா இவர்களுடன் சேர்ந்து அவர்களும் புகைப்பார்கள்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 07, 2012 11:57 pm

இரா.பகவதி wrote:சிங்கம் அண்ணா இவர்களுடன் சேர்ந்து அவர்களும் புகைப்பார்கள்
ஆக இது குடும்ப கும்மி மாதிரின்னு சொல்லுங்க நக்கல் நாயகம்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue May 08, 2012 4:07 am

முதல் ஜோக் சிரிக்கலாம் வாங்கோ - Page 2 224747944 சிரிக்கலாம் வாங்கோ - Page 2 168300 சிரிக்கலாம் வாங்கோ - Page 2 168300 சிரிக்கலாம் வாங்கோ - Page 2 168300

இரா.பகவதி wrote:அப்பு: டே! நான் காட்டுல சிங்கத்தை பாத்தேன். அது முதுகுல துப்பினேன்

சுப்பு: ஆமாம்டா நான் கூட காட்டுல சிங்கத்தை பாத்தேன். அதோட முதுக தடவினேன் ஈரமா இருந்தது. அது நீ செஞ்சதுதானா??

இதுதான் விடாக் கொண்டன் கொடாக் கொண்டன் என்பதோ?!!

அனைத்தும் சூப்பருங்க அன்பு மலர்



சிரிக்கலாம் வாங்கோ - Page 2 154550சிரிக்கலாம் வாங்கோ - Page 2 154550சிரிக்கலாம் வாங்கோ - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிரிக்கலாம் வாங்கோ - Page 2 154550சிரிக்கலாம் வாங்கோ - Page 2 154550சிரிக்கலாம் வாங்கோ - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 08, 2012 5:50 am

சிப்பு வருது சிரிப்பு

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக