புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_c10திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_m10திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_c10 
85 Posts - 79%
heezulia
திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_c10திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_m10திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_c10திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_m10திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_c10திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_m10திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_c10திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_m10திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_c10 
250 Posts - 77%
heezulia
திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_c10திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_m10திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_c10திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_m10திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_c10திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_m10திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_c10 
8 Posts - 2%
prajai
திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_c10திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_m10திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_c10திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_m10திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_c10திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_m10திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_c10 
3 Posts - 1%
Barushree
திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_c10திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_m10திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_c10திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_m10திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_c10திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_m10திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon May 07, 2012 7:19 pm

திருச்சி அருகே காலரா பீதி ஏற்பட்டுள்ளது. இதனால் 30-ம் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி அந்தநல்லூர் அருகே குலுமணி பஞ்சாயத்திற்குட்பட்ட புளியூர், கோசம்பட்டி், ‌கோதாவூர், எட்டரை ஆகிய கிராமங்களில் பொதுமக்களுக்கு திடீர் வயிற்றுபோக்கு, வாந்தி ஏற்பட்டுள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் பதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு குளுமணி ஆரம்ப சுகாதாரத்துறை அதிகாரி ராஜேந்திரன் ஆய்வு செய்தார். மேலும் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் மருத்துவக்குழுவினர் முகாமிட்டுள்ளனர்.


nandri mukanul

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon May 07, 2012 7:22 pm

தங்க நகைகள் மீது விதிக்கப்பட்டிருந்த உற்பத்தி வரியை மத்திய அரசு திரும்ப பெற்றுக்கொண்டுள்ளதாக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். ரூ.5 லட்சம் வரை நகை வாங்குபவர்களுக்கு உற்பத்தி வரி கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.


mukanul

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 07, 2012 8:15 pm

அய்யய்யோ. . .. . . . . சோகம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon May 07, 2012 8:25 pm

அய்யய்யோ. . .. . . .

சார் அதுக்கு தான் நீங்க நிறைய மருந்து கண்டுபிடிச்சி வச்சிருபிங்களே அப்புறம் என்னா

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 07, 2012 8:26 pm

இரா.பகவதி wrote:
அய்யய்யோ. . .. . . .

சார் அதுக்கு தான் நீங்க நிறைய மருந்து கண்டுபிடிச்சி வச்சிருபிங்களே அப்புறம் என்னா
நான் கண்டுபிடிக்கிற மருந்துக்கு காலாராவே பரவா இல்லை.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon May 07, 2012 8:43 pm

நான் கண்டுபிடிக்கிற மருந்துக்கு காலாராவே பரவா இல்லை.


அப்படினா நோய் தாக்கியவர்களுக்கு நம்ம பாட்டி சுட்ட வடை, இல்லாட்டி, உமா அக்காவோட பாயாசம் குடுத்து பாக்கலாமே

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 07, 2012 8:57 pm

இரா.பகவதி wrote:
நான் கண்டுபிடிக்கிற மருந்துக்கு காலாராவே பரவா இல்லை.


அப்படினா நோய் தாக்கியவர்களுக்கு நம்ம பாட்டி சுட்ட வடை, இல்லாட்டி, உமா அக்காவோட பாயாசம் குடுத்து பாக்கலாமே
மர்டர் கேஸ்ல உன்னை கைது பண்ணிடுவாங்க பரவா இல்லையா?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon May 07, 2012 9:03 pm

மர்டர் கேஸ்ல உன்னை கைது பண்ணிடுவாங்க பரவா இல்லையா?

அண்ணா உங்களுக்கு தெரியாதா ஒரு விசம் இன்னொரு விசத்தை முறிக்கும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக