புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்?
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
வாழை மரத்தின் பயன்கள் என்று பார்த்தால், அது மருத்தவ குணம் நிறைந்தது, விஷம் முறிக்கும் ஒரு மருந்தாகவும், தீக் காயத்தில் இருந்து நம் உடலை காக்கவும் மேலும் எலும்பு முறிவில் அது ஒரு கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.
பாம்பு ஒருவரை தீண்டினால் அவருக்கு முதல் உதவி செய்து பின்பு வாழைமரத்தின் சாறை பிழிந்து எடுத்து அதை மிதமான சூட்டில் வைத்து பின்பு அவருக்கு கொடுத்தால் அவர் விரைவில் நலம் பெறுவார். தீவிபத்தில் யாருக்கேனும் உடலில் காயம் ஏற்ப்பட்டால் வாழை இலையில் வைத்து கொண்டு சென்றால் அந்த எரிச்சலும் இருக்காது அவருக்கு அவரை சுற்றி ஒரு கிருமியும் அவரை அண்டாது. எலும்பு முறிவு ஏற்பட்டால் அவரது கையோ காலையோ வாழை மரத்தின் தார் கொண்டு சுற்றி சென்றால் அதை சரி படுத்த முடியும்
விழாவில் யாருக்கேனும் இப்படி ஏற்ப்பட்டு விட்டு விழா நிறுத்தப்படுவதை தடுக்கவே அனைவருக்கும் தெரிந்த இடத்தில இதை கட்டுகிறார்கள் ஏனெனில் அந்த காலத்தில் மருத்துவமனை அங்கு இல்லையே, ஆனால் இன்றும் அப்படி ஏற்பட்டால் அது நமக்கு உதவும் அதற்கும் தான்....
mukanul

வை.பாலாஜி wrote:மஞ்சுவை எதற்காக அய்யா விரட்டவேண்டும் ..
அது நீங்கள் விரட்டித் திரிந்த மஞ்சு, இப்ப கிழவியாப் போச்சாம்!
இது என்னைப் போன்ற தமிழ் மறவர்கள் தங்கள் வீரத்தை நிலை நாட்டும் மஞ்சுவிரட்டு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு wrote:அப்படிக் இந்தக் காரணத்திற்காகக் கட்டுவதென்றால் மஞ்சுவிரட்டு நடக்கும் இடத்தில் தானே கட்டியிருக்க வேண்டும். ஏன் அங்கு கட்டவில்லை!
சபாஷ் சரியான கேள்வி..........
இதற்காக உங்க திருமணத்துக்கு எங்கள தனி விமானத்துல கூட்டிப் போங்க...
இங்கயுமா? முடியல மாமி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:வை.பாலாஜி wrote:மஞ்சுவை எதற்காக அய்யா விரட்டவேண்டும் ..
அது நீங்கள் விரட்டித் திரிந்த மஞ்சு, இப்ப கிழவியாப் போச்சாம்!
இது என்னைப் போன்ற தமிழ் மறவர்கள் தங்கள் வீரத்தை நிலை நாட்டும் மஞ்சுவிரட்டு!
யாரு , உங்களை போன்று ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
சிவா wrote:ஜாஹீதாபானு wrote:அப்படிக் இந்தக் காரணத்திற்காகக் கட்டுவதென்றால் மஞ்சுவிரட்டு நடக்கும் இடத்தில் தானே கட்டியிருக்க வேண்டும். ஏன் அங்கு கட்டவில்லை!
சபாஷ் சரியான கேள்வி..........
இதற்காக உங்க திருமணத்துக்கு எங்கள தனி விமானத்துல கூட்டிப் போங்க...
இங்கயுமா? முடியல மாமி!
பாவம் புள்ள பய்ந்துருச்ச்சு.............
நாங்கல்லாம் ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்க மாட்டோம் , அதுக்கு தான் நீங்க இருக்கிங்களேஜாஹீதாபானு wrote:அவரே கோவத்துல இருக்காரு நீங்க குறுக்க புகுந்து அடி வாங்கிடாதிங்கராஜா wrote:கிராமப்புறங்களில் பாம்புகடித்தால் உடனடியாக வாழை மட்டையை பிழிந்து சாரை பருக கொடுப்பார்கள் சிவா , இதன் பலன் என்ன என்று எனக்கு தேரியாது சிறு வயதில் கண்டிருக்கிறேன் .சிவா wrote:///வாழைமரத்தின் சாறை பிழிந்து எடுத்து அதை மிதமான சூட்டில் வைத்து///மொக்கை விளக்கங்கள்! இங்கு கூறியிருப்பதற்கும் வாழை மரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை!
ராஜா wrote:சபாஸ் சரியான கேள்வி , சூப்பர்சிவா wrote:அப்படி இந்தக் காரணத்திற்காகக் கட்டுவதென்றால் மஞ்சுவிரட்டு நடக்கும் இடத்தில் தானே கட்டியிருக்க வேண்டும். ஏன் அங்கு கட்டவில்லை!
ஒரு வேளை மாடு ஜாலிகட்டுக்கு செல்லாமல் , வாழை மரத்தை மேய்ந்தால் என்ன செய்வது அதனால்தான்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சிவா wrote:வாழை மரம் தனியாக வளராது, அதனைச் சுற்றிலும் பல கிளைகளை உருவாக்கி ஒரு கூட்டுக் குடும்பம் போல் வளரும். ஒரு மரத்தை வெட்டினால் அதைச் சுற்றிலும் பல மரங்கள் முளைக்கும். இதுபோல் நீங்களும் செழிப்புடனும், குடும்பத்தாருடன் இணைந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான் வாழை மரங்களை கட்டுகிறார்கள்.
மற்றும் ஒரு தகவல்... வேர்வை நாற்றத்தை குறைக்கும் தன்மை வாழைக்கு உண்டு அதனால் தான் பலர் வரும் வழியில் வாழைமரம் கட்டுகிறார்கள்.... என்று எங்கோ படித்த நாபகம்....
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஓரத்தில் தானே கட்டி இருக்கிறார்கள்.பிரசன்னா wrote:[
மற்றும் ஒரு தகவல்... வேர்வை நாற்றத்தை குறைக்கும் தன்மை வாழைக்கு உண்டு அதனால் தான் பலர் வரும் வழியில் வாழைமரம் கட்டுகிறார்கள்.... என்று எங்கோ படித்த நாபகம்....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்படீன்னா வாழை மரத்துகுள்ள உக்காந்துட்டு பானு வடையும் உமா பாயசமும் - சாப்பிடலாமா?பிரசன்னா wrote:மற்றும் ஒரு தகவல்... வேர்வை நாற்றத்தை குறைக்கும் தன்மை வாழைக்கு உண்டு அதனால் தான் பலர் வரும் வழியில் வாழைமரம் கட்டுகிறார்கள்.... என்று எங்கோ படித்த நாபகம்....
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4