புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? - Page 2 Poll_c10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? - Page 2 Poll_m10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? - Page 2 Poll_c10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? - Page 2 Poll_m10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? - Page 2 Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? - Page 2 Poll_c10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? - Page 2 Poll_m10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? - Page 2 Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? - Page 2 Poll_c10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? - Page 2 Poll_m10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? - Page 2 Poll_c10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? - Page 2 Poll_m10ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?

Page 2 of 2 Previous  1, 2

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 07, 2012 3:24 pm

First topic message reminder :

ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? - Page 2 Top-smartphone-500

உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் பெற வாடிக்கையாளர்களுக்கு ஓர் புதிய வாய்ப்பு.
அந்த வகையில் சூப்பர் ஸ்மார்ட்போன்களை ஆன்லைனில் குறைந்த விலையில் வாங்க இங்கே சில விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் ஒரு மோகம் இருக்கத்தான செய்கிறது.
அந்த வகையில் ஆன்ட்ராய்டு 2.3.4 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் சோனி எரிக்ஸன் எக்ஸ்பீரியா ஆர்க் எஸ் ஸ்மார்ட்போனில் ஐஸ் கிரீம் சான்ட்விச் வசதியினையும் பெற முடியும். இதில் 4.2 இஞ்ச் எல்சிடி தொழில் நுட்பம் கொண்ட திரையும் உள்ளது. 8 மெகா பிக்ஸல் கேமரா கொண்ட இந்த ஸ்மார்ட்போனுக்கு சிறப்பாக சப்போர்ட் செய்ய 1,500 எம்ஏஎச் பேட்டரியும் உள்ளது.
இந்த சோனி எரிக்ஸன் எக்ஸ்பீரியா ஆர்க் எஸ்ஸ்மார்ட்போன் ரூ.26,900 விலை கொண்டது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனை இபே.இன் ஆன்லைனில் ரூ.18,990 விலையில் பெற முடியும்.
குறைந்த காலத்தலேயே மக்களின் நம்பிக்கையை பெற்ற எச்டிசி ஸ்மார்ட்போனை, குறைந்த விலையில் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஓர் சிறப்பான வாய்ப்பு உள்ளது.
எச்டிசி இன்கிரெடிபில் எஸ் ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். எச்டிசி இன்கிரெடிபில் ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரை டச் ஸ்கிரீன் எஸ்எல்சிடி திரையுடன், கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் ஐசிஎஸ் அப்டேஷனையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நொடிக்கு 30 ஃபிரேம்களை வழங்கும் 8 மெகா பிக்ஸல் கேமராவினை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. எச்டிசி இன்கிரெடிபில் ஸ்மார்ட்போன் ரூ.28,900 விலை கொண்டது. இத்தகைய ஸ்மார்ட்போனை ரூ.18,500 விலையில் சஹோலிக்.காம் அல்லது பைதிப்ரைஸ்.காம் ஆன்லைனில் பெற முடியும்.
சோனி எரிக்சன் ரே ஸ்மார்ட்போனும் சிறந்த ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன் தான். 3.3 இஞ்ச் தொடுதிரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 8 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் கண்களை பறிக்கும் அழகிய புகைப்படத்தினை வழங்கும். ரூ.18,995 விலை கொண்ட இந்த சோனி எரிக்சன் ரே ஸ்மார்ட்போனை இபே.இன் ஆன்லைனில் ரூ.12,990 விலையில் கிடைக்கும்.
அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்த எச்டிசி டிஸையர் எஸ் ஸ்மார்ட்போனை இப்போது குறைந்த விலையில் பெறலாம். ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஓஎஸ் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்கிரேட் வசதியினை வழங்கும். ரூ.25,490 மதிப்புள்ள இந்த ஸ்மார்ட்போன், சஹோலிக்.காம் ஆன்லைனில் ரூ.15,990 கிடைக்கும்.
மக்களிடையே சிறந்த பிரசித்தி பெற்றது நோக்கியா ஸ்மார்ட்போன்கள். இதில் என்-8 என்ற இந்த ஸ்மார்ட்போன் 3.5 தொடுதிரை வசதி கொண்டது. சிம்பையன் பெல் அப்டேஷன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.26,259 விலையில் பெறலாம். இதே என்-8 ஸ்மார்ட்போனை ரூ.16,500 விலையில் சுலேகா.காம் மற்றும் பைதிப்ரைஸ்.காம் ஆன்லைனில் பெறலாம்.
நன்றி தட்ஸ் தமிழ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 07, 2012 7:33 pm

Manik wrote:3000 ரூபாய் 4000 ரூபாய்க்குலாம் செல்போன் கிடைக்காதா தள்ளுபடி விலைல

கிடைக்குமே மாணிக் ஆனா என்ன உங்களுக்கு முன்னாடி இன்னும் பல ........வாய்களை பார்த்திருக்கும்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon May 07, 2012 7:33 pm

நான் கேக்குறது புது செல்போன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 07, 2012 7:36 pm

Manik wrote:நான் கேக்குறது புது செல்போன்

1100 இது போன்ற மாடல்களா

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon May 07, 2012 7:41 pm

புதுசு கிடைக்குமா நண்பா இதுல

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 07, 2012 7:49 pm

Manik wrote:புதுசு கிடைக்குமா நண்பா இதுல

புதுசுத்தான் இந்த மாடல்கலேல்லாம் 2000துக்கு குறைவுத்தான்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 07, 2012 9:58 pm

Manik wrote:3000 ரூபாய் 4000 ரூபாய்க்குலாம் செல்போன் கிடைக்காதா தள்ளுபடி விலைல
வாங்க அலை மோதுற கூட்டத்தில கடை வாசப் படில இருந்து
தள்ளிடப் போறாங்க மாணிக் - தள்ளுபடி ஆயிடப் போவுது...

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Tue May 08, 2012 10:15 am

உதயசுதா wrote:ஆத்தாடி இம்புட்டு விலையா.
எனக்கு வேணாம்.c5 மொபைல் 500 திர்ஹாம்சுக்கு வாங்கி கொடுத்துட்டே மாமா பண்ற அலும்பு தாங்க முடியலை. இதுல 1000 திர்ஹாம்ஸ் விலையில் மொபைல் வாங்கி கொடுத்துட்டா நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு

பரவில்லை எனக்கு கொடுத்து விடுங்கள் !

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக