புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நித்யானந்தாவால் இந்துக்கள் தலை நிமிர்ந்து நடக்கின்றனர்: இந்து மகா சபா - Page 5 Poll_c10நித்யானந்தாவால் இந்துக்கள் தலை நிமிர்ந்து நடக்கின்றனர்: இந்து மகா சபா - Page 5 Poll_m10நித்யானந்தாவால் இந்துக்கள் தலை நிமிர்ந்து நடக்கின்றனர்: இந்து மகா சபா - Page 5 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நித்யானந்தாவால் இந்துக்கள் தலை நிமிர்ந்து நடக்கின்றனர்: இந்து மகா சபா - Page 5 Poll_c10நித்யானந்தாவால் இந்துக்கள் தலை நிமிர்ந்து நடக்கின்றனர்: இந்து மகா சபா - Page 5 Poll_m10நித்யானந்தாவால் இந்துக்கள் தலை நிமிர்ந்து நடக்கின்றனர்: இந்து மகா சபா - Page 5 Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்யானந்தாவால் இந்துக்கள் தலை நிமிர்ந்து நடக்கின்றனர்: இந்து மகா சபா

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 07, 2012 3:20 pm

First topic message reminder :

நித்யானந்தாவால் இந்துக்கள் தலை நிமிர்ந்து நடக்கின்றனர்: இந்து மகா சபா - Page 5 07-nithayanantha-300
மதுரை ஆதீனம் மடத்திற்கு அகில பாரத இந்து மகா சபா தேசியத் தலைவர் சக்ரபாணி மகாராஜ், பொதுச் செயலாளர் இந்திரா திவாரி, தமிழ் மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியம் அடங்கிய குழு இன்று வந்தது.

அவர்கள் மதுரை ஆதீனம் அருணகிரி நாதரையும், இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நித்யானந்தாவையும் சந்தித்துப் பேசினர். பின்னர் இந்தக் குழுவினர் நிருபர்களிடம் பேசுகையில்,

நித்யானந்தர் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் இந்து மதத்தை நல்ல முறையில் பரப்பி வருகிறார். இந்து மதம் தழைத்தோங்க பல்வேறு முயற்சிகளும் எடுத்து வருகிறார். அவரால் உலகில் உள்ள இந்துக்கள் தலை நிமிர்ந்து நடக்கின்றனர்.

அவர் நீடூழி வாழ்ந்து இந்து மதத்திற்கு இன்னமும் பல சாதனைகள் புரிய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறோம். இந்து மதத்தைப் பொறுத்தவரை யாராவது ஒருவர் நல்ல காரியம் செய்தால் சிலர் எதிர்ப்பது வாடிக்கைதான். அதுபோல நித்யானந்தரின் நடவடிக்கைகளை அவர் இந்து மதத்திற்கு ஆற்றி வரும் தொண்டுகளை பொறுக்க முடியாத சிலர் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் இந்து மத விரோதிகள்.

நித்யானந்தரின் தொண்டு தொடர எங்கள் அமைப்பு முழு ஆதரவு கொடுக்கும். நித்யானந்தர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தாலும் அவையெல்லாம் சிறு சிறு பிரச்சனைகள்தான். அவருக்கு உள்ள சக்தியில் இதெல்லாம் சாதாரண விஷயம்.

மதுரை ஆதீனத்தை பிரச்சனையாக்க முயற்சிக்கும் மற்ற ஆதீனங்களின் செயல்களை வண்மையாகக் கண்டிக்கிறோம். அவர்களை இந்து மத விரோதிகளாக நாங்கள் பார்க்கிறோம் என்றனர்.
நன்றி ஒன் இந்தியா

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 07, 2012 6:08 pm

பிரசன்னா wrote:யாரிங்கே நம்ம நித்தியை (நித்தியானந்தர் தான்) பற்றி குறை சொல்வது....

Very bad, கொலவெறியை நித்தி trust கொள்கை பரப்பு செயலாளர் ஆக்கியும் இப்படியா....

அவர் தனியா கொலவெறி சாமியார் சங்கம் என்று ஆரம்பிக்க போறாரோ....
அப்புறம் இவரு தொல்லை தாங்காமே நித்தி ராஞ்சிய விட்டுட்டு ஓடிடுவார்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 07, 2012 6:12 pm

பிரசன்னா wrote:யாரிங்கே நம்ம நித்தியை (நித்தியானந்தர் தான்) பற்றி குறை சொல்வது....

Very bad, கொலவெறியை நித்தி trust கொள்கை பரப்பு செயலாளர் ஆக்கியும் இப்படியா....

அவர் தனியா கொலவெறி சாமியார் சங்கம் என்று ஆரம்பிக்க போறாரோ....
நீங்க மலர் தூவி வரவேற்பீங்களா இல்ல மலர்களை ரசிப்பீங்களா?

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon May 07, 2012 6:12 pm

மகா பிரபு wrote:
பிரசன்னா wrote:யாரிங்கே நம்ம நித்தியை (நித்தியானந்தர் தான்) பற்றி குறை சொல்வது....
Very bad, கொலவெறியை நித்தி trust கொள்கை பரப்பு செயலாளர் ஆக்கியும் இப்படியா....
அவர் தனியா கொலவெறி சாமியார் சங்கம் என்று ஆரம்பிக்க போறாரோ....
அப்புறம் இவரு தொல்லை தாங்காமே நித்தி ராஞ்சிய விட்டுட்டு ஓடிடுவார்.
தவறு ராஞ்சிக்கே போயிடுவாருன்னு சொல்லுங்க....

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 07, 2012 6:14 pm

பிரசன்னா wrote:
மகா பிரபு wrote:
பிரசன்னா wrote:யாரிங்கே நம்ம நித்தியை (நித்தியானந்தர் தான்) பற்றி குறை சொல்வது....
Very bad, கொலவெறியை நித்தி trust கொள்கை பரப்பு செயலாளர் ஆக்கியும் இப்படியா....
அவர் தனியா கொலவெறி சாமியார் சங்கம் என்று ஆரம்பிக்க போறாரோ....
அப்புறம் இவரு தொல்லை தாங்காமே நித்தி ராஞ்சிய விட்டுட்டு ஓடிடுவார்.
தவறு ராஞ்சிக்கே போயிடுவாருன்னு சொல்லுங்க....
அதுவும் சரி தான் ராஞ்சில போயி மாவோயிஸ்ட் கிட்ட மாட்டிக்குவார்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 07, 2012 6:17 pm

மகா பிரபு wrote:அதுவும் சரி தான் ராஞ்சில போயி மாவோயிஸ்ட் கிட்ட மாட்டிக்குவார்.
வஞ்சிக்கு ராஞ்சியே பெட்டரோ ச்சே இப்பபோய் வீரப்பன் இல்லாம போயிட்டாரே இருந்திருந்தா வடநாட்டுக்கு போகவேண்டிருக்காது

ஈகரை தமிழ் களஞ்சியம் நித்யானந்தாவால் இந்துக்கள் தலை நிமிர்ந்து நடக்கின்றனர்: இந்து மகா சபா - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon May 07, 2012 6:25 pm

கொலவெறி wrote:
பிரசன்னா wrote:யாரிங்கே நம்ம நித்தியை (நித்தியானந்தர் தான்) பற்றி குறை சொல்வது....

Very bad, கொலவெறியை நித்தி trust கொள்கை பரப்பு செயலாளர் ஆக்கியும் இப்படியா....

அவர் தனியா கொலவெறி சாமியார் சங்கம் என்று ஆரம்பிக்க போறாரோ....
நீங்க மலர் தூவி வரவேற்பீங்களா இல்ல மலர்களை ரசிப்பீங்களா?

ஐ.... ஜாலி இரண்டும் தான், நீங்கள் தலைமையேற்கும் போது... எங்களுக்கு கண்டிப்பாக பதவிகள் பல பல வருமே.... சிரி சிரி சிரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 07, 2012 6:37 pm

பிரசன்னா wrote:இரண்டும் தான், நீங்கள் தலைமையேற்கும் போது... எங்களுக்கு கண்டிப்பாக பதவிகள் பல பல வருமே.... சிரி சிரி சிரி

ஆமாம் கேமராவை பிக்ஸ் பண்ணுவது வீடியோ எடுப்பது இப்படி பட்ட அதி முக்கிய பதவிகளை கொடுப்பாங்க கண்டிப்பா உங்களுக்கு பத்திரிக்கையாளர்களை சந்திக்கற வேலையாத்தான் இருக்கும்

ஈகரை தமிழ் களஞ்சியம் நித்யானந்தாவால் இந்துக்கள் தலை நிமிர்ந்து நடக்கின்றனர்: இந்து மகா சபா - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon May 07, 2012 6:38 pm

இரா.பகவதி wrote:உலக தொலைக்காட்ச்சிகளில் ...

முதன் முறையாக .....

நெட்டுக்கு வந்து சில நிமிடங்களே ஆன

""""கமராக்குள் சிக்கிய காவி வேட்டி """"

# வருங்காலத்தில சன்டீவியில இப்பிடியும் ஒரு விளம்பரம் வரலாம் புன்னகைநித்யானந்தாவால் இந்துக்கள் தலை நிமிர்ந்து நடக்கின்றனர்: இந்து மகா சபா - Page 5 156104_169191056540843_100003498490028_220377_1848434597_n

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon May 07, 2012 7:15 pm

ஐயோ ஐயோ, ஒரு காதலி இருந்தா கொஞ்சம் ஆனந்தம், ரெண்டு இருந்தா மகா ஆனந்தம், மூனு இருந்தா பேரானந்தம். அதுவே பத்து இருந்தா அதுதான் நித்தியானந்தம். சரியான பொம்பள பொறுக்கி சாமி. இவனெல்லாம் சாமி? இந்து மதத்துக்கு வந்த கஷ்ட காலம், இந்த ஜென்மமெல்லாம் எப்ப தான் திருந்தப்போகுதங்களோ?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 07, 2012 7:56 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஐயோ ஐயோ, ஒரு காதலி இருந்தா கொஞ்சம் ஆனந்தம், ரெண்டு இருந்தா மகா ஆனந்தம், மூனு இருந்தா பேரானந்தம். அதுவே பத்து இருந்தா அதுதான் நித்தியானந்தம். சரியான பொம்பள பொறுக்கி சாமி. இவனெல்லாம் சாமி? இந்து மதத்துக்கு வந்த கஷ்ட காலம், இந்த ஜென்மமெல்லாம் எப்ப தான் திருந்தப்போகுதங்களோ?

முன்ஜென்மத்தில் சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் நித்யானந்தாவால் இந்துக்கள் தலை நிமிர்ந்து நடக்கின்றனர்: இந்து மகா சபா - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக