புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுமி நரபலி ஏன்.... எப்படி - போலீஸ் விளக்கம்
Page 1 of 1 •
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் சிறுமியை நரபலி கொடுத்ததாக, திமுக பிரமுகரும், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவருமான அயூப்கான் உள்ளிட்ட மூவரை, சிபிசிஐடி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கச்சகட்டியைச் சேர்ந்தவர் தொத்தன் என்ற தொத்தல். இவரது மகள் ராஜலெட்சுமி (5). 2011 ஜனவரி 1-ம் தேதி வீரணன் என்பவரின் மாட்டுத் தொழுவத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் ராஜலெட்சுமியின் சடலம் மீட்கப்பட்டது.
சிறுமி நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக, கச்சகட்டியைச் சேர்ந்த மலபார் என்ற கருப்புவை போலீஸார் கைது செய்தனர்.
அவரைத் தொடர்ந்து, கருப்புவின் தந்தை மகாமுனி (65) போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அங்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இந் நிலையில், கருப்புவும் இறந்தார். அவர், மருத்துவமனையின் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.
இந்த வழக்கு கடந்த ஆண்டு ஏப்ரலில் சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. விசாரணையில், கொலையுண்ட சிறுமியின் கொலுசு வாடிப்பட்டி அடகுக் கடையில் இருந்தது தெரியவந்தது.
கொலுசை அடகு வைத்த முருகேசன் என்பவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அப்போது, சிறுமி நரபலிக்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து, முருகேசன் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவல்களின்பேரில், கச்சகட்டியைச் சேர்ந்த பொன்னுசாமி மற்றும் அயூப்கான் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து, சிபிசிஐடி டி.ஐ.ஜி. ஸ்ரீதர், எஸ்.பி. ராஜேஸ்வரி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: திமுக பொதுக்குழு உறுப்பினராக உள்ள அயூப்கான், மாவட்ட ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். மதுரை எல்லீஸ் நகரில் ஆசிரியை பயிற்சிப் பள்ளியும் நடத்தி வந்துள்ளார். இப்பள்ளிக்கு தனிச்சியம் பகுதியில் சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு முயற்சித்துள்ளார். கட்டடம் கட்டுவதில் பல பிரச்னைகள் ஏற்பட்டதால், சிறுமி ரத்தத்தை வைத்து நரபலி பூஜை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக, கச்சகட்டியைச் சேர்ந்த கருப்பு, அவரது தந்தை மகாமுனியை அணுகியுள்ளனர். அதையடுத்து, பொன்னுச்சாமி, கருப்பு ஆகியோர் சிறுமி ராஜலெட்சுமியைக் கடத்தி நரபலி கொடுத்துள்ளனர். இதற்காக மகாமுனிக்கு ரூ. 4 லட்சத்தையும், முருகேசனுக்கு ரூ. 2 லட்சத்தையும் அயூப்கான் வழங்கியது விசாரணையில் தெரியவந்தது என்றனர்.
தாமதமாக கட்டப்பட்டு வரும் கல்லூரி கட்டிடத்தை வேகமாக கட்டி முடிக்க சிறுமியை நரபலி கொடுத்து ரத்தத்தை கட்டிடத்தில் தெளித்துள்ளார் கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க. பிரமுகர்.
மதுரை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராக இருந்த அயூப்கான், தனிச்சியம் கிராமத்தில் ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரி கட்டிடத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கட்டிக் கொண்டு இருந்தார்.
அதில் தடை இருப்பதாக நினைத்த அவர், குழந்தையை நரபலி கொடுத்து அதன் ரத்தத்தை கட்டிட பகுதியில் தெளித்தால், கட்டிடத்தை வேகமாக கட்டி விடலாம் என்று நினைத்தார். இதனால் கச்சைக்கட்டி கிராமத்தை சேர்ந்த மலபார் என்ற கருப்பு, பொன்னுச்சாமி, முருகேசன் ஆகிய 3 பேரையும் அயூப்கான் தொடர்பு கொண்டார். அவர்களிடம் நரபலிக்கு ஏற்பாடு செய்தால் பல லட்ச ரூபாய் பணம் தருவதாக ஆசை வார்த்தை காட்டினார்.
இதைத்தொடர்ந்து பொன்னுச்சாமி, மலபார் ஆகியோர் சேர்ந்து சிறுமி ராஜலட்சுமியை கடத்தி, அதன் வாயை துணியால் கட்டி, மலபார் வீட்டில் வைத்தனர். சிறுமி காலில் இருந்த கொலுசை, மலபாரின் மனைவி லட்சுமி கழற்றி பொன்னுச்சாமியிடம் கொடுத்தார்.
பின்னர் அதிகாலை 2 மணியளவில் சிறுமியை மகாமுனி, பொன்னுச்சாமி, லட்சுமி ஆகியோர் சேர்ந்து பிடித்துக் கொண்டனர். அப்போது மலபார், கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுத்து ரத்தத்தை சில்வர் தூக்குவாளியில் பிடித்துக் கொண்டார். சிறுமி துடிதுடித்து இறந்துவிட்டாள்.
பின்னர் அவர்கள் சிறுமியின் உடலை கொண்டு போய், வீரணன் என்பவரின் மாட்டுத்தொழுவத்தில் போட்டனர். ரத்தத்தை பாலிதீன் பையில் போட்டு, தனிச்சியம் சென்றனர். அங்கு மகாமுனி மட்டும், அயூப்கானை சந்தித்து ரத்தத்தை வழங்கினார். அïப்கான் ரத்தத்தை வாங்கிக் கொண்டு ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரிக்கு சென்று நள்ளிரவில் கட்டிடத்தை சுற்றி ரத்தத்தை தெளித்தார்.
பின்னர் ஒரிரு தினம் கழித்து, மகாமுனியை வரவழைத்த அïக்பான், அவருக்கு ரூ.4 லட்சத்தையும் பொன்னுச்சாமிக்கு ரூ.2 லட்சம் பணத்தையும் வழங்கினர். இந்த தகவல்கள் அனைத்தையும் கைதான 3 பேரும் தெரிவித்துள்ளனர் என்று போலீஸா கூறினர்.
நன்றி தினமணி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இந்த மாதிரியான செய்திகள் மனதை பாதிக்கின்றன...முடிந்தவரை இதை தவர்த்துவிடுங்கள் நண்பா?
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
நினைக்கவே பயங்கரமாக உள்ளது.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தம்பி இதில் விழிப்புணர்வு ஒன்றும் இல்லை.... இதை படித்த மனம் பதைபதைக்கும் அவ்வளவே! இனி உங்கள் விருப்பம்இரா.பகவதி wrote:சாரி அண்ணா , ஆனால் இது ஒரு விழிபுனர்வாக எடுத்து கொள்ளலாமேஇந்த மாதிரியான செய்திகள் மனதை பாதிக்கின்றன...முடிந்தவரை இதை தவர்த்துவிடுங்கள் நண்பா?
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1