புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_c10சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_m10சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_c10சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_m10சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_c10சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_m10சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_c10சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_m10சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_c10சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_m10சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_c10சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_m10சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha
சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_c10சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_m10சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_c10சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_m10சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%
prajai
சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_c10சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_m10சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23
சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_c10சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_m10சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Poll_c10 
4 Posts - 0%

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun May 06, 2012 10:20 pm

சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் 149715_402042239835399_100000888786399_1251801_1997971051_n

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் சிறுமியை நரபலி கொடுத்ததாக, திமுக பிரமுகரும், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவருமான அயூப்கான் உள்ளிட்ட மூவரை, சிபிசிஐடி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கச்சகட்டியைச் சேர்ந்தவர் தொத்தன் என்ற தொத்தல். இவரது மகள் ராஜலெட்சுமி (5). 2011 ஜனவரி 1-ம் தேதி வீரணன் என்பவரின் மாட்டுத் தொழுவத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் ராஜலெட்சுமியின் சடலம் மீட்கப்பட்டது.
சிறுமி நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக, கச்சகட்டியைச் சேர்ந்த மலபார் என்ற கருப்புவை போலீஸார் கைது செய்தனர்.

அவரைத் தொடர்ந்து, கருப்புவின் தந்தை மகாமுனி (65) போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அங்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இந் நிலையில், கருப்புவும் இறந்தார். அவர், மருத்துவமனையின் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.

இந்த வழக்கு கடந்த ஆண்டு ஏப்ரலில் சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. விசாரணையில், கொலையுண்ட சிறுமியின் கொலுசு வாடிப்பட்டி அடகுக் கடையில் இருந்தது தெரியவந்தது.
கொலுசை அடகு வைத்த முருகேசன் என்பவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அப்போது, சிறுமி நரபலிக்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து, முருகேசன் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவல்களின்பேரில், கச்சகட்டியைச் சேர்ந்த பொன்னுசாமி மற்றும் அயூப்கான் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து, சிபிசிஐடி டி.ஐ.ஜி. ஸ்ரீதர், எஸ்.பி. ராஜேஸ்வரி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: திமுக பொதுக்குழு உறுப்பினராக உள்ள அயூப்கான், மாவட்ட ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். மதுரை எல்லீஸ் நகரில் ஆசிரியை பயிற்சிப் பள்ளியும் நடத்தி வந்துள்ளார். இப்பள்ளிக்கு தனிச்சியம் பகுதியில் சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு முயற்சித்துள்ளார். கட்டடம் கட்டுவதில் பல பிரச்னைகள் ஏற்பட்டதால், சிறுமி ரத்தத்தை வைத்து நரபலி பூஜை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக, கச்சகட்டியைச் சேர்ந்த கருப்பு, அவரது தந்தை மகாமுனியை அணுகியுள்ளனர். அதையடுத்து, பொன்னுச்சாமி, கருப்பு ஆகியோர் சிறுமி ராஜலெட்சுமியைக் கடத்தி நரபலி கொடுத்துள்ளனர். இதற்காக மகாமுனிக்கு ரூ. 4 லட்சத்தையும், முருகேசனுக்கு ரூ. 2 லட்சத்தையும் அயூப்கான் வழங்கியது விசாரணையில் தெரியவந்தது என்றனர்.

தாமதமாக க‌ட்ட‌‌ப்ப‌ட்டு வரு‌ம் க‌ல்லூ‌ரி க‌ட்டிட‌த்தை வேகமாக க‌ட்டி முடி‌க்க சிறுமியை நரப‌லி கொடு‌த்து ரத்தத்தை க‌ட்டிட‌த்த‌ி‌ல் தெ‌ளி‌த்து‌ள்ளா‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ‌தி.மு.க. ‌பிரமுக‌ர்.
மதுரை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராக இருந்த அயூப்கான், தனிச்சியம் கிராமத்தில் ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரி கட்டிடத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கட்டிக் கொண்டு இருந்தார்.

அதில் தடை இருப்பதாக நினைத்த அவர், குழந்தையை நரபலி கொடுத்து அதன் ரத்தத்தை கட்டிட பகுதியில் தெளித்தால், கட்டிடத்தை வேகமாக கட்டி விடலாம் என்று நினைத்தார். இதனால் கச்சைக்கட்டி கிராமத்தை சேர்ந்த மலபார் என்ற கருப்பு, பொன்னுச்சாமி, முருகேசன் ஆகிய 3 பேரையும் அயூப்கான் தொடர்பு கொண்டார். அவர்களிடம் நரபலிக்கு ஏற்பாடு செய்தால் பல லட்ச ரூபாய் பணம் தருவதாக ஆசை வார்த்தை காட்டினார்.

இதைத்தொடர்ந்து பொன்னுச்சாமி, மலபார் ஆகியோர் சேர்ந்து சிறுமி ராஜலட்சுமியை கடத்தி, அதன் வாயை துணியால் கட்டி, மலபார் வீட்டில் வைத்தனர். சிறுமி காலில் இருந்த கொலுசை, மலபாரின் மனைவி லட்சுமி கழற்றி பொன்னுச்சாமியிடம் கொடுத்தார்.

பின்னர் அதிகாலை 2 மணியளவில் சிறுமியை மகாமுனி, பொன்னுச்சாமி, லட்சுமி ஆகியோர் சேர்ந்து பிடித்துக் கொண்டனர். அப்போது மலபார், கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுத்து ரத்தத்தை சில்வர் தூக்குவாளியில் பிடித்துக் கொண்டார். சிறுமி துடிதுடித்து இறந்துவிட்டாள்.

பின்னர் அவர்கள் சிறுமியின் உடலை கொண்டு போய், வீரணன் என்பவரின் மாட்டுத்தொழுவத்தில் போட்டனர். ரத்தத்தை பாலிதீன் பையில் போட்டு, தனிச்சியம் சென்றனர். அங்கு மகாமுனி மட்டும், அயூப்கானை சந்தித்து ரத்தத்தை வழங்கினார். அïப்கான் ரத்தத்தை வாங்கிக் கொண்டு ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரிக்கு சென்று நள்ளிரவில் கட்டிடத்தை சுற்றி ரத்தத்தை தெளித்தார்.

பின்னர் ஒரிரு தினம் கழித்து, மகாமுனியை வரவழைத்த அïக்பான், அவருக்கு ரூ.4 லட்சத்தையும் பொன்னுச்சாமிக்கு ரூ.2 லட்சம் பணத்தையும் வழங்கின‌ர். இந்த தகவல்கள் அனைத்தையும் கைதான 3 பேரும் தெரிவித்துள்ளன‌ர் எ‌ன்று போலீஸா கூறினர்.

நன்றி தினமணி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun May 06, 2012 10:30 pm

இந்த மாதிரியான செய்திகள் மனதை பாதிக்கின்றன...முடிந்தவரை இதை தவர்த்துவிடுங்கள் நண்பா? சோகம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun May 06, 2012 10:52 pm

இந்த மாதிரியான செய்திகள் மனதை பாதிக்கின்றன...முடிந்தவரை இதை தவர்த்துவிடுங்கள் நண்பா?
சாரி அண்ணா , ஆனால் இது ஒரு விழிபுனர்வாக எடுத்து கொள்ளலாமே

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sun May 06, 2012 10:53 pm

என்ன கொடுமை சார் இது நினைக்கவே பயங்கரமாக உள்ளது.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun May 06, 2012 11:10 pm

இரா.பகவதி wrote:
இந்த மாதிரியான செய்திகள் மனதை பாதிக்கின்றன...முடிந்தவரை இதை தவர்த்துவிடுங்கள் நண்பா?
சாரி அண்ணா , ஆனால் இது ஒரு விழிபுனர்வாக எடுத்து கொள்ளலாமே
தம்பி இதில் விழிப்புணர்வு ஒன்றும் இல்லை.... இதை படித்த மனம் பதைபதைக்கும் அவ்வளவே! இனி உங்கள் விருப்பம் மீண்டும் சந்திப்போம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun May 06, 2012 11:33 pm

தம்பி இதில் விழிப்புணர்வு ஒன்றும் இல்லை.... இதை படித்த மனம் பதைபதைக்கும் அவ்வளவே! இனி உங்கள் விருப்பம்
அண்ணா நிங்கள் சொல்லுவது சரி , இது போல் பதிவுகளை நான் தவிர்கிறேன்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 07, 2012 8:12 am

சோகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 07, 2012 10:22 am

சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon May 07, 2012 12:19 pm

சோகம் சோகம் சோகம் சோகம்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் 1357389சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் 59010615சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Images3ijfசிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம் Images4px
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 07, 2012 4:02 pm

:அடபாவி: என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக