புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 2:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 2:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 2:35 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:34 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 2:30 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 2:29 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 2:27 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 2:25 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 5:51 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 5:49 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 5:48 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 5:46 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 5:45 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 5:44 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 5:43 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 5:42 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 3:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 12:36 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 12:34 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 12:31 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:29 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 12:14 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 12:11 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 12:09 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 12:08 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 9:04 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:20 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:02 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 6:03 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 5:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 3:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 2:32 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:47 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 1:36 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:04 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:01 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:35 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:11 am
by ayyasamy ram Today at 2:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 2:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 2:35 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:34 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 2:30 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 2:29 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 2:27 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 2:25 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 5:51 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 5:49 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 5:48 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 5:46 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 5:45 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 5:44 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 5:43 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 5:42 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 3:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 12:36 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 12:34 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 12:31 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:29 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 12:14 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 12:11 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 12:09 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 12:08 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 9:04 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:20 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:02 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 6:03 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 5:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 3:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 2:32 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:47 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 1:36 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:04 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:01 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:35 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை ஆதீனம் மடத்திற்குள் வைஷ்ணவி மீது நித்தியானந்தா சீடர்கள் தாக்குதல்?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதுரை: மதுரை ஆதீனத்தின் செயலாளராக கூறப்படும் வைஷ்ணவி மீது நித்தியானந்தாவின் ஆட்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தி சுடிதாரை கிழித்து விட்டதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து சென்றனர். பத்திரிக்கையாளர்களை நித்தியானந்தாவின் ஆட்கள் ஆதினத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதற்கு மதுரை ஆதீனத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்குள் மோதல் மூண்டதாக கூறப்படுகிறது.
மதுரை ஆதீன மடம் பெரும் மர்மக் கூடமாக மாறி வருகிறது. உள்ளே என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை, தெரியவில்லை. மதுரை ஆதீனத்தின் செயலாளராக இருப்பவர் இளம் பெண் வைஷ்ணவி. இவர் இடையில் காணாமல் போய் விட்டதாக கூறப்பட்ட நிலையில் தொடர்ந்து அவர் அங்கேதான் தங்கியிருக்கிறார் என்பது சமீபத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை மூலம் தெரிய வந்தது.
இந்த நிலையில் நேற்று மதுரை ஆதீன மடத்திற்குள் வைஷ்ணவியை நித்தியானந்தாவின் ஆட்கள் சரமாரியாகத் தாக்கி உதைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மடத்திற்குள் ஒரு ஆதீனத்தின் தனி அறையின் சாவியை வைஷ்ணவிதான் வைத்திருக்கிறார். திருவண்ணாமலையில் நித்தியானந்தாவிற்கு பட்டாபிஷேகம் செய்வதற்காக போய் விட்டார் மதுரை ஆதீனம். மடத்தில் வைஷ்ணவி மட்டும்தான் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது பாதுகாப்புக்கு நித்தியானந்தாவின் ஆட்களை நிறுத்தி வைத்திருந்தனராம்.
இந்தநிலையில் தனி அறையின் சாவியை வைஷ்ணவியிடம் நித்தியானந்தாவின் ஆட்கள் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் தர மறுத்தாராம். இதனால் ஆத்திரமடைந்த நித்தியானந்தாவின் ஆட்கள் வைஷ்ணவியை பெண் என்றும் பாராமல் சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் அணிந்திருந்த சுடிதார் கிழிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து செல்போன் மூலம் மதுரை போலீஸாருக்கும், ஆதீனத்திடம் உதவியாளராக இருந்து பின்னர் வெளியேற்றப்பட்டவரான ராமராஜ் மற்றும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோருக்கு கதறியழுதபடி தகவல் கொடுத்துள்ளார் வைஷ்ணவி.
இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்தனர். இந்து மக்கள் கட்சியினரும் மடத்திற்கு வெளியே திரண்டு வந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் உள்ளே சென்று விசாரணை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.
தகவல் அறிந்து விரைந்து வந்த பத்திரிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்க நித்தியானந்தா ஆதரவாளர்கள் மறுத்தனர். இதற்கு ஆதீனத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்குள் மோதல் மூண்டது. இதனால் மதுரை ஆதீன மட வளாகத்திற்குள் என்ன நடந்தது என்பதை கண்டறிய பத்திரிக்கையாளர்களால் முடியவில்லை.
இந்த நிலையில் தகவல் அறிந்து ஆதீனமும், நித்தியானந்தாவும் விரைந்து வந்தனர். அவர்கள் வைஷ்ணவியிடம் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்துள்ளனர். பின்னர் அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, நித்தியானந்தா ஆதரவாளர்களால் வைஷ்ணவிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக இந்து மக்கள் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். அவரை மீட்டுவெளியே கொண்டு வர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல நித்தியானந்தாவின் ஆதரவாளர்களை உடனடியாக மடத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி ஒன் இந்தியா
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஆத்திரமடைந்த நித்தியானந்தாவின் ஆட்கள் வைஷ்ணவியை பெண் என்றும் பாராமல் சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
ரஞ்சிதா போல் அனுசரித்துச் சென்றிருக்க மாட்டார், அதனால்தான் அடித்து உதைத்துள்ளார்கள் போலும். நித்யானந்தா போன்ற பொறுக்கிகளை ஏன் இன்னும் உயிருடன் விட்டுவைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை.!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மதுரை ஆதினம் , நித்தியானந்த இணைந்த மர்மம் என்ன ? திரைமறைவில் நடப்பது என்ன ?
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
balakarthik wrote:வை.பாலாஜி wrote:மதுரை ஆதினம் , நித்தியானந்த இணைந்த மர்மம் என்ன ? திரைமறைவில் நடப்பது என்ன ?
விரைவில் வெள்ளித்திரையில் காண்க
அப்போ ஏ படமா தல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
வை.பாலாஜி wrote:மதுரை ஆதினம் , நித்தியானந்த இணைந்த மர்மம் என்ன ? திரைமறைவில் நடப்பது என்ன ?
எனக்கென்னவோ , மதுரை ஆதீனம் வசமா நித்தியானந்தா விரிச்ச வலையில் சிக்கிட்டார்னு நினைக்கிறேன் , அனேகமா பிளாக்மெயில் பண்ணி ஆதீன பதவி வாங்கியது போல தெரிகிறது
ராஜா wrote:வை.பாலாஜி wrote:மதுரை ஆதினம் , நித்தியானந்த இணைந்த மர்மம் என்ன ? திரைமறைவில் நடப்பது என்ன ?
எனக்கென்னவோ , மதுரை ஆதீனம் வசமா நித்தியானந்தா விரிச்ச வலையில் சிக்கிட்டார்னு நினைக்கிறேன் , அனேகமா பிளாக்மெயில் பண்ணி ஆதீன பதவி வாங்கியது போல தெரிகிறது
வடிவேல் பாணியில் டீலிங் , ஆனா என்ன டீலிங்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆரம்பித்தது சண்டை... நித்தியானந்தா மீது மதுரை ஆதீனம் கடும் கோபம்!
» ஓங்கி மிதித்து என் உயிரைக் காப்பாற்றினார் நித்தியானந்தா-மதுரை ஆதீனம்
» நித்தியானந்தா மீதுள்ள 'கேஸ்' குறித்து யாரும் பேசக் கூடாது- மதுரை ஆதீனம்
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» மதுரை ஆதீனத்தில் ரஞ்சிதா, வைஷ்ணவி அறுவறுக்கத்தக்க நடனம்-கோர்ட்டில் வழக்கு
» ஓங்கி மிதித்து என் உயிரைக் காப்பாற்றினார் நித்தியானந்தா-மதுரை ஆதீனம்
» நித்தியானந்தா மீதுள்ள 'கேஸ்' குறித்து யாரும் பேசக் கூடாது- மதுரை ஆதீனம்
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» மதுரை ஆதீனத்தில் ரஞ்சிதா, வைஷ்ணவி அறுவறுக்கத்தக்க நடனம்-கோர்ட்டில் வழக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2