புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:30 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:19 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 12:20 am

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:26 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:09 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 2:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 am

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 8:40 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 8:35 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 8:32 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 8:23 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:21 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:12 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:42 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:40 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:38 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:36 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:34 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 2:20 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 2:06 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 23, 2024 1:08 am

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon Sep 23, 2024 12:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_m10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10 
44 Posts - 60%
heezulia
   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_m10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_m10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_m10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10 
2 Posts - 3%
viyasan
   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_m10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_m10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10 
236 Posts - 42%
heezulia
   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_m10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_m10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_m10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_m10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10 
13 Posts - 2%
prajai
   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_m10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_m10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_m10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_m10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10 
7 Posts - 1%
mruthun
   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_m10   பூசணிக்காய் ரசவாங்கி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூசணிக்காய் ரசவாங்கி


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon May 07, 2012 12:33 am




பூசணிக்காய் ரசவாங்கி



   பூசணிக்காய் ரசவாங்கி 9

தேவையானவை:

பூசணிக்காய் துண்டுகள் - ஒரு கப், புளி - சிறிய எலுமிச்சம்பழம் அளவு, மிளகாய் வற்றல் - 3 அல்லது 4, கடலைப் பருப்பு, தனியா, தேங்காய் துருவல் - தலா 2 டீஸ்பூன், பெருங் காயத்தூள் - கால் டீஸ்பூன், வேக வைத்த மொச்சைக் கடலை - கால் கப், வேகவைத்த துவரம்பருப்பு - கால் கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.




செய்முறை:

புளியை உப்பு சேர்த்துக் கரைத்து வடிகட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் மிளகாய் வற்றல், தனியா, கடலைப்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து, அரைத்துக் கொள்ளவும். கடாயில் புளிக் கரைசல், அரைத்த விழுது, பூசணிக்காய் துண்டுகள் சேர்த்து கொதிக்கவிடவும். பூசணிக்காய் வெந்ததும் வேக வைத்த மொச்சைக் கடலை, துவரம்பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு சேர்ந்தாற் போல வந்ததும், கீழே இறக்கவும். கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலையை தாளித்து இதில் சேர்த்துக் கலக்கினால்... பூசணிக்காய் ரசவாங்கி தயார்.

http://www.thedipaar.com/recipe/recipe.php?id=1294




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 07, 2012 9:45 am

பகிர்வுக்கு நன்றி முஹைதீன்
நவரசமும் அறிந்த கொலவெறி இதை கவனிக்க

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 12, 2024 4:54 pm

   பூசணிக்காய் ரசவாங்கி 3838410834    பூசணிக்காய் ரசவாங்கி 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக