புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_c10அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_m10அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_c10 
9 Posts - 64%
heezulia
அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_c10அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_m10அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_c10 
3 Posts - 21%
mruthun
அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_c10அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_m10அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_c10 
1 Post - 7%
Sindhuja Mathankumar
அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_c10அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_m10அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_c10அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_m10அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_c10 
78 Posts - 50%
ayyasamy ram
அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_c10அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_m10அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_c10அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_m10அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_c10அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_m10அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_c10அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_m10அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_c10அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_m10அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_c10அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_m10அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_c10 
2 Posts - 1%
manikavi

T.N.Balasubramanian
அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_c10அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_m10அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun May 06, 2012 5:42 pm

அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்! E_1336023208
இளவரசி கதே வில்லியம், பிரிட்டனில் உள்ள இளம் பெண்களின் ரோல் மாடலாக உருவெடுத்துள்ளார். தன் மாமியாரும், மறைந்த இளவரசியுமான டயானாவை போல், கதே அணியும் உடைகளும், அவர் அணியும் அணிகலன் களும், பிரிட்டனில் பிரபலமாகி விடுகின்றன.

கதேயின் பேஷனை, பிரிட்டன் இளம் பெண்கள் மட்டுமல்லாமல், அரச குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்களும் பின்பற்றத் துவங்கி விட்டனர். இளவரசர் சார்லசின் இளைய சகோதரர் ஆண்ட்ரூவின் மகளும், இளவரசியுமான பெட்ரைஸ், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் போது, தன் அண்ணி கதே அணிவதைப் போன்ற உடைகளை அணியத் துவங்கி விட்டார்.

சமீபத்தில் யார்க் மினிஸ்டரில் நடந்த ஒரு விழாவில், தன் பாட்டியும், பிரிட்டன் ராணியுமான எலிசபெத்துடன் கலந்து கொண்டார், பெட்ரைஸ். காரில் இருந்து, அவர் இறங்கி யதை பார்த்த, பிரிட்டன் மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

இதற்கு முன், ஒரு விழாவில் பங்கேற்பதற்காக, கதே அங்கு வந்தபோது, எந்த உடையை அணிந்திருந்தாரோ, அதே போல் உடையை அணிந்து, ஒய்யாரமாக நடந்து வந்தார் பெட்ரைஸ். நேவி புளூ கோட், முழங்காலுக்கு சற்று மேல் வரை தெரியும் வகையிலான கவுன், வித்தியாசமான தொப்பி என, கதே அணிந்தது போன்ற உடையை அணிந்திருந்தார். இதுபற்றி அவரிடம் கேட்டால், "பேஷன் விவகாரங்களில் என் அண்ணி தான், எனக்கு குரு. இது பெருமைக்குரிய விஷயம் தானே...' என்றார். ஒரு போனஸ் தகவல். இந்த விழாவில் பெட்ரைஸ் அணிந்திருந்த தொப்பியின் விலை, 30 ஆயிரம் ரூபாய். அப்படியானால், அவர் அணிந்திருந்த உடை எத்தனை ரூபாய் என்று கேட்க தோன்றுகிறதா? அதெல்லாம் மன்னர் குடும்பத்து விவகாரம்.

— ஜோல்னா பையன்.

தினமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 06, 2012 6:01 pm

எந்த சப்வேலயாவது வெச்சு கதே கதைய முடிக்காம இருந்தா சரி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக