புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரிக்கெட்டை விட்டு விலக முடிவு
Page 1 of 1 •
"அணிக்கு தேர்வு செய்யப்படாமல் இருந்த போது கிரிக்கெட்டை விட்டு விலக முடிவு செய்ததாகவும், பின் அந்த முடிவை மாற்றியதாக' காம்பிர் தெரிவித்துள்ளார்.
தற்போது, நீண்ட இடைவெளிக்கு பின்பு களமிறங்கி, பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலேயே அரைசதம் கடந்து, நம்பிக்கை அளித்துள்ளார் இந்திய அணியின் துவக்க வீரர் காம்பிர்.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' என எந்த போட்டிகளாக இருந்தாலும் இந்திய அணியின் துவக்க வீரர் டில்லியின் கவுதம் காம்பிர் தான். கடந்த 2003ல் ஒருநாள் அணியில் இடம் பெற்ற இவர் கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான தொடரில் எழுச்சி பெற்றார். அடுத்தடுத்து சாதிக்க, காம்பிர் மிக விரைவில் நட்சத்திர வீரரானார். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின், இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடருக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த இவர், இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. மீண்டும் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்ற அவர் தனது ஆரம்பகால அனுபவங்கள் குறித்து இங்கே அவர் அளித்த பேட்டி:
* உங்களை ஏமாற்றமடையச் செய்த சம்பவம் எது?
கடந்த 2007ல் வெஸ்ட் இண்டீசில் நடந்த <உலக கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படாத போது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. அதன் பின்பு பல இரவுகள் தூங்காமல் இருந்துள்ளேன். அணியில் இருந்து நீக்கப்பட்ட பின்பு எனக்கு பயிற்சி செய்வதற்கும் மனமில்லை. அடுத்து கிரிக்கெட் விளையாடவே விருப்பம் இல்லை. சரி வேறென்ன செய்யலாம் என நினைத்த போது, மீண்டும் கிரிக்கெட் தான் முன்னால் வந்தது. இதை தவிர வேறொன்றும் தெரியவில்லை. சரி மகிழ்ச்சியுடனோ அல்லது சோகமாகவோ கிரிக்கெட்டையே தொடர்வது என முடிவெடுத்தேன்.
* அணியில் இருந்து நீக்கப்பட்டு, ரஞ்சிக்கோப்பையில் பங்கேற்ற போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
ரஞ்சி கோப்பையாக இருந்தாலும் சரி அல்லது எந்த தொடராக இருந்தாலும் சரி, அணியை விட்டு நீக்கப்பட்ட நிலையில் எந்த பேட்ஸ்மேனுக்கும் அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்பது தான் நோக்கமாக இருக்கும். அதிலும் சதம் அடிப்பது மிகுந்த திருப்தியாக இருக்கும். எனது எண்ணமும் அப்படித்தான் இருந்தது.
* அணியில் சாதிக்கவில்லை என்றால்...
உள்ளூர் போட்டிகளில் ஒரு சில சதங்கள் அடித்ததற்காக இந்திய அணியில் நான் தேர்வாகிவிடவில்லை. அங்கு இடம் கிடைப்பது அவ்வளவு சுலபமல்ல. நான் முதன்முதலாக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன போது, 5 ஆயிரம் ரன்கள் எடுத்து இருந்தேன். ஒருவேளை அணியில் சாதிக்கவில்லை என்றால் மீண்டும், உள்ளூர் போட்டிகளில் "0'வில் இருந்துதான் துவங்கவேண்டும். அதற்கு முன்பு எடுத்த 5 ஆயிரம் ரன்களும் வீண் தான்.
*உங்களை பாதித்த செயல் எது?
கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக 3 அரைசதம் அடித்து இருந்தேன். அடுத்து மொகாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 67 ரன்களில் அவுட்டானேன். அப்போது," என்னால் சதம் அடிக்க முடியாது,' என மீடியா எழுதியன. இது எந்த கிரிக்கெட் வீரரையும் மனதளவில் பாதிக்கத்தான் செய்யும். சில நேரங்களில் இது நமது கவனத்தை சிதறச் செய்துவிடும். ஆனால் இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் என்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த நான்,
* சச்சின், சேவக் மற்றும் கங்குலியுடன் துவக்க வீரராக களமிறங்கிய அனுபவம் குறித்து...
சேவக் எனது விருப்பமான வீரர். அவர் அபாயகரமான வீரர். அவருடன் துவக்க வீரராக விளையாடுவது முற்றிலும் வித்தியாசமானது. அவருடன் துவக்க வீரராக களமிறங்கும் போதெல்லாம் எனக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். இதில் சந்தேகமே இல்லை. அதுபோல சச்சின், கங்குலி இருவரும் என்னுடைய சிறந்த நண்பர்கள்.
* நேப்பியர் டெஸ்ட் அனுபவம் எப்படி இருந்தது?
மிகுந்த மனஉறுதியுடன் விளையாடிய அந்த போட்டி என்னுடைய சிறந்த டெஸ்ட். நான் எப்போதும் விரைவாக ரன்கள் எடுக்க வேண்டும் என நினைப்பேன். சில நேரங்களில் ரன்கள் சரியாக எடுக்க முடியவில்லை என்றால் பயம் வந்துவிடும். இந்நிலையில் பொறுமையற்ற நிலையில் இருந்த நான் முழுத்திறமையை பயன்படுத்தி விளையாட வேண்டிய நிலையில் இருந்தேன். அப்போது சாதித்தது எனது மிகப்பெரிய செயல்.
இவ்வாறு காம்பிர் தெரிவித்தார்.

- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அப்படியா ஓகே ஓகே ..
Similar topics
» கிரிக்கெட்டை கைகழுவ முடிவு: அரசியலில் குதிக்கிறார் லாலு மகன்
» “தொடர்ந்து நடிப்பேன். சினிமாவை விட்டு விலக மாட்டேன்'' - நயன்தாரா பேட்டி
» அதிமுக கூட்டணியிலிருந்து விலக சிபிஎம் முடிவு?
» 12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம்
» லண்டன் ஒலிம்பிக்கிலிருந்து விலக லியாண்டர் பயஸ் முடிவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1