புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
First topic message reminder :
புதுதில்லி, மே 6: இந்தியா ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை வெற்றிகரமாகத் தயாரித்துள்ளது. இந்த அமைப்பை குறைந்தது 2 நகரங்களில் பொருத்தி பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்த தயாராக உள்ளதாக இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.
2000 கி.மீட்டருக்கு அப்பால் இருந்து வரும் ஏவுகணையை வழிமறித்துத் தாக்கும் வல்லமை கொண்டதாக ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதித்துள்ளது. அமெரிக்காவின் பேட்ரியாட்3 என்ற அமைப்பைப் போன்று இது இருக்கும். வரும் 2016ம் ஆண்டில் இந்த அமைப்பு, 5000 கி.மீ. தொலைவு என மேம்படுத்தப்படும்.
இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் டிஆர்டிஓ தலைவர் விகே.சரஸ்வத் செய்தி நிறுவனத்திடம் பேசும்போது இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
நெடுந்தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை எதிர்ப்புப் பாதுகாப்பு அமைப்பு சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த அமைப்பை வெகு விரைவில் நிறுவுவதற்காக நாங்கள் தயாராக உள்ளோம் என்று அவர் கூறினார்.
மேலும் அவர், இதனை நாட்டின் ஏதேனும் இரு நகரங்களில் நிறுவுவதற்கு தயார் நிலையில் உள்ளோம். அந்த இரு நகரங்கள் எவை என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அரசியல் ரீதியாக விவாதித்து இது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
பிருத்வி ஏவுகணைகளின் வெவ்வேறு ரகங்களை ஏவி, அதனை வழிமறித்துத் தாக்கும் ஏவுகணைகளைச் செலுத்தி வெற்றிகரமாக டிஆர்டிஓ சோதித்துப் பார்த்துள்ளது.
இதுகுறித்துத் தெரிவித்த சரஸ்வத், “ஆறு வெற்றிகரமான ஏவுகணை எதிர்ப்பு அமைப்புச் சோதனைகளை செய்து முடித்துள்ளோம். 2000 கி.மீ. தாக்குதல் தொலைவு ஏவுகணைகளை முறியடிக்கும் வகையில், இரு அடுக்குகளில் இதனைச் சோதித்துப் பார்த்துள்ளோம். புவியின் வளிமண்டல அடுக்குக்கு உள்ளேயும், புவியின் வளிமண்டல அடுக்குக்கு வெளியேயும் என புவி மண்டலத்தின் இரு அடுக்குகளிலும் இது சோதித்துப்பார்க்கப்பட்டது” என்றார்.
இந்த சோதனைகளின்போது, நெடுந்தொலைவு தொலை உணர் ரேடார்கள், பின்தொடரும் உணர் அமைப்புகள், ஏவுகணை திசை மற்றும் செலுத்தும் தொலைவை கட்டுப்படுத்தும் அமைப்பு என அனைத்தும் வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் இரண்டாவது நிலையில், நெடுந்தொலைவு ஏவுகணை வழிமறித்துத் தாக்கும் அமைப்பின் திறனை 5000 கி.மீ. ஆக தரம் உயர்த்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது 2016ம் ஆண்டுக்குள் தயாராகி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இப்படி அப்பாவி மாதிரி கேள்வி கேக்கறதுதான்கொலவெறி wrote:நோகடிக்கிறதுன்னா என்ன முரளி?முரளிராஜா wrote:அவர எந்த அளவுக்கு நீங்க நோகடிச்சிருந்தா இப்படி பேசிருப்பாரு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நிறைய விஷயம் எனக்கு தெரியாமலே இவ்ளோ நாள் போயிடுச்சு முரளி - ரொம்ப பீல் பன்றேன் இப்ப.முரளிராஜா wrote:இப்படி அப்பாவி மாதிரி கேள்வி கேக்கறதுதான்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நம்பிட்டேன்கொலவெறி wrote:நிறைய விஷயம் எனக்கு தெரியாமலே இவ்ளோ நாள் போயிடுச்சு முரளி - ரொம்ப பீல் பன்றேன் இப்ப.முரளிராஜா wrote:இப்படி அப்பாவி மாதிரி கேள்வி கேக்கறதுதான்
கொலவெறி wrote:என்ன ஆச்சு ஜேன் - என்ன பன்றாறு அவரு?ஜேன் செல்வகுமார் wrote:மொதல்ல இந்த கொலைவெறி அண்ணனோட கொலைவெறி பதிவுகளின் எதிர்ப்பு அமைப்பு ஏதாவது இருந்தால் கண்டுபிடியுங்கள்.,
வேற ஒன்னும் இல்லை உமா அக்கா உங்க மேல இருந்த கடுப்புல பாயாசத்தை மொத்தமும் அவருக்கே வலுகட்டாயமா குடுத்த்ட்டாங்க அதான் ,இப்படி பேசுராறு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காப்பியா - கஷாயமான்னு தெரியாமலே அஞ்சாறு வருஷமா காலைல வீட்ல குடிக்கறத விடவா இது கொடுமையா இருக்கப் போவுது?இரா.பகவதி wrote:வேற ஒன்னும் இல்லை உமா அக்கா உங்க மேல இருந்த கடுப்புல பாயாசத்தை மொத்தமும் அவருக்கே வலுகட்டாயமா குடுத்த்ட்டாங்க அதான் ,இப்படி பேசுராறு
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
வாழ்த்துக்கள் இன்னும் பல சாதனைகள் புரியட்டும்...
ஜேன் அண்ணா உலகம் டிசம்பர் 21ம் தேதி தானே அழியும்...ஜேன் செல்வகுமார் wrote:டிசம்பர் பன்னிரெண்டாம் தேதிதான் உலகம் அழிஞ்சிடுமாமே(உபயம் அருண் ராஜ்) அப்பறம் எதுக்கு இதெல்லாம்.,
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஆஹா சூப்பர்! சமாளிப்பு...ரா.ரமேஷ்குமார் wrote:வாழ்த்துக்கள் இன்னும் பல சாதனைகள் புரியட்டும்...ஜேன் அண்ணா உலகம் டிசம்பர் 21ம் தேதி தானே அழியும்...ஜேன் செல்வகுமார் wrote:டிசம்பர் பன்னிரெண்டாம் தேதிதான் உலகம் அழிஞ்சிடுமாமே(உபயம் அருண் ராஜ்) அப்பறம் எதுக்கு இதெல்லாம்.,
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
அவர் வீட்டில் குடிப்பது அமிர்தமையா அமிர்தம்.... (இவர் {கொலவெறி} யார் அந்த அமிர்தம்னுல கேட்பாரு....)கொலவெறி wrote:காப்பியா - கஷாயமான்னு தெரியாமலே அஞ்சாறு வருஷமா காலைல வீட்ல குடிக்கறத விடவா இது கொடுமையா இருக்கப் போவுது?இரா.பகவதி wrote:வேற ஒன்னும் இல்லை உமா அக்கா உங்க மேல இருந்த கடுப்புல பாயாசத்தை மொத்தமும் அவருக்கே வலுகட்டாயமா குடுத்த்ட்டாங்க அதான் ,இப்படி பேசுராறு
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அதிநவீன ஏவுகணை; மத்திய அரசு தீவிரம்
» பாக்., கடற்படைக்கு சீனாவின் அதிநவீன போர்க்கப்பல் தயார்
» அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை வெற்றி ! கப்பலில் இருந்து பறந்து இலக்கை தாக்கும்
» அதிநவீன சூப்பர் சோனிக் தடுப்பு ஏவுகணை பரிசோதனை வெற்றி - இந்தியா சாதனை
» எதிரி விமானங்களை தாக்கும் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2