புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குதிரை ஓட்டும் வீராங்கனை அனிதா ஓஜோ!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சென்னை வேளச்சேரியில் உள்ள, "சென்னை ரைடிங் ஸ்கூல்' என்ற குதிரை ஓட்ட பயிற்சி தரும் பள்ளியின், ஒரே பெண் பயிற்சியாளர். ஆறடிக்கு மேல் கம்பீரமே உருவெடுத்தது போல, வீரத்துடனும், தீரத்துடனும் நிற்கும், குதிரையின் பிடறி பிடித்து, நிமிடத்தில் ஏறி உட்கார்ந்தவர், கால்களால் குதிரைக்கு சமிக்ஞை கொடுத்ததும், குதிரை சிட்டாய் பறக்கிறது. ஓடும் குதிரையில் இருந்தபடி, எழுந்து நிற்கிறார், திரும்பி நிற்கிறார், மாறி உட்காருகிறார், நிமிர்ந்து, மல்லாந்து படுக்கிறார். இப்படி குதிரையின் மீது, பல்வேறு சாகசம் செய்பவர், குதிரை களைத்த நிலையிலும், தான் களைத்து போகாமல் நிற்கிறார்.
நடுத்தர வயது, ஆனால், பார்க்க, பள்ளி மாணவி போல இருக்கிறார், அதற்கான ஒரே காரணம், குதிரை ஓட்டும் பயிற்சிதான் என்கிறார், கடந்த 20 ஆண்டு காலமாக, ஆண், பெண்களுக்கு குதிரை ஓட்ட பயிற்சி தரும் ஓஜோ. பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் பெங்களூரில்தான்.
சிறுவயதில், பெங்களூரு ரேஸ்கோர்சில், ஒரு முறை குதிரைகளை தூள் பறக்க, ஜாக்கிகள் ஓட்டிச் சென்றதை பார்த்து, தானும் அதுபோல குதிரை ஓட்ட வேண்டும் என முடிவெடுத்தார், இதற்காக, குட்டி குதிரைகளில் பயிற்சி எடுக்க துவங்கினார். பின், படிப்படியாக, தன் வளர்ச்சிக்கேற்ப, பெரிய குதிரைகளில் பயிற்சி எடுத்து, பிரமாதமாக ஓட்டி, பல்வேறு பாராட்டுக்களை பெற்றார்.
இவர் படித்து முடித்ததும், பெங்களூரில் உள்ள குதிரை ஓட்டும் பயிற்சி பள்ளியின் பயிற்சியாளர் வேலை கிடைக்கவே, உடனே சேர்ந்து விட்டார். ரைடிங் மட்டுமின்றி ஜம்பிங், போலோ போன்ற குதிரை விளையாட்டில், பரிசும், பாராட்டும் பெற்றுள்ள அனிதா ஓஜோ, தான் கற்ற வித்தையை முழுமையாக கற்றுத் தருவதன் காரணமாக, இவரிடம் பயிற்சி பெற்ற அபர்ணா, வெளிநாட்டில் ஜாக்கியாக உள்ளார். இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்ற ஒரே, பெண் ஜாக்கி இவர்தான்.
தற்போது, சென்னை பயிற்சி பள்ளியில் பயிற்சியாளராக சேர்ந்துள்ள அனிதா ஓஜோ கூறுகையில், "ஆறு வயது முதல் 60 வயது வரை, யாரும், எப்போதும் இந்த குதிரையேற்ற பயிற்சியை மேற்கொள்ளலாம். இந்த பயிற்சிக்கு ஆண், பெண் என்ற பேதமில்லை. கூச்ச சுபாவம் உள்ளவர்கள், தங்களது கூச்ச சுபாவத்தைவிட்டு, தைரியம் வரப் பெறுவர், கூன் முதுகு விழப்பெற்றவர்கள் நிமிர்ந்து நடப்பர். குதிரை என்ற உயிருள்ள விலங்கை கட்டுப்படுத்தும் கலையை கற்றுக் கொள்வதால், எதையும் எளிதாக கையாளும் திறன் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, எடை குறைந்து, அதே நேரம் வலிமை யான உடலமைப்பு பெறுவர்.
"குதிரைகளின் விலை, பல லட்சம் என்பதுடன், அதன் பராமரிப்பு செலவும் அதிகம் என்பதால், நாட்டில் குறைந்த பயிற்சி பள்ளிகளே உள்ளன, கட்டணமும் கொஞ்சம் அதிகம்தான். (மாதம் குறைந்தது 7,000 ரூபா#.) ஆனாலும், இப்போது இந்த விளையாட்டில், நிறைய பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்...' என்று கூறி முடித்த அனிதா ஓஜோ, குதிரையின் கழுத்துப் பகுதியை தட்டிக் கொடுத்தபடி, மிக லாவகமாக ஏறி உட்கார்ந்ததும், குதிரை வேகமெடுத்ததும் மின்னலாய் நடந்தேறின.
***
எல். அற்புத ராஜ்
தினமலர்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு பொண்ணு சொல்லித் தராங்கன்ன உடன தொப்பிய மாட்டிட்டு கிளம்பிட்டீங்களே - பேஷ் பேஷ்.ஜேன் செல்வகுமார் wrote:
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கொலவெறி wrote:ஒரு பொண்ணு சொல்லித் தராங்கன்ன உடன தொப்பிய மாட்டிட்டு கிளம்பிட்டீங்களே - பேஷ் பேஷ்.ஜேன் செல்வகுமார் wrote:
அவரு உங்க மேல கொலவெறில இருக்காரு பாஸ்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நா ஒரு தப்பும் பண்ணலியே பிரசன்னா - ஏன் கோவமா இருக்கார்?பிரசன்னா wrote:அவரு உங்க மேல கொலவெறில இருக்காரு பாஸ்
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
நீங்க அவர ரொம்ப கலைகிரிங்களாம்.... அதனால ஒரு group சேர்த்து உங்கள அட்டாக் பண்ண போறதா அனைவருக்கும் வந்த தனிமடல் சொல்லுது (அவசரத்துல உங்களுக்கும் அதுல ஒரு copy போட்டுட்டாராம்... அது தான் முழிச்சுகிட்டு இருகாரு )கொலவெறி wrote:நா ஒரு தப்பும் பண்ணலியே பிரசன்னா - ஏன் கோவமா இருக்கார்?பிரசன்னா wrote:அவரு உங்க மேல கொலவெறில இருக்காரு பாஸ்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பிரசன்னா wrote:நீங்க அவர ரொம்ப கலைகிரிங்களாம்.... அதனால ஒரு group சேர்த்து உங்கள அட்டாக் பண்ண போறதா அனைவருக்கும் வந்த தனிமடல் சொல்லுது (அவசரத்துல உங்களுக்கும் அதுல ஒரு copy போட்டுட்டாராம்... அது தான் முழிச்சுகிட்டு இருகாரு )
இது சப்ப மேட்டர் பிரசன்னா - கோவமா இருந்தா வந்து ரெண்டு அடி அடிக்கட்டும் - நம்ம ஜேன் தானே - அடிச்சிட்டு போறாரு.
இதுக்காக அவரு மனம் வருந்தி, அதப் பார்த்து நீங்க வருந்தி, இதப் பார்த்து நானும் வருந்தி - பிராந்தி செலவு தான் தண்டம்.
கொஞ்சம் சொல்லுங்க - சரி ஆயிடுவாரு.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
இதுக்கு கொலையே பண்ணி இருக்கலாம்னு படிச்சிட்டு சொல்லுவாரு பாருங்க என் அன்பு தம்பி ஜேன்....கொலவெறி wrote:பிரசன்னா wrote:நீங்க அவர ரொம்ப கலைகிரிங்களாம்.... அதனால ஒரு group சேர்த்து உங்கள அட்டாக் பண்ண போறதா அனைவருக்கும் வந்த தனிமடல் சொல்லுது (அவசரத்துல உங்களுக்கும் அதுல ஒரு copy போட்டுட்டாராம்... அது தான் முழிச்சுகிட்டு இருகாரு )
இது சப்ப மேட்டர் பிரசன்னா - கோவமா இருந்தா வந்து ரெண்டு அடி அடிக்கட்டும் - நம்ம ஜேன் தானே - அடிச்சிட்டு போறாரு.
இதுக்காக அவரு மனம் வருந்தி, அதப் பார்த்து நீங்க வருந்தி, இதப் பார்த்து நானும் வருந்தி - பிராந்தி செலவு தான் தண்டம்.
கொஞ்சம் சொல்லுங்க - சரி ஆயிடுவாரு.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|