புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளத்திலிருந்து எங்களுக்கு 500 மெகவாட் மின்சாரம் வேண்டும்- கேரளா I_vote_lcapகூடங்குளத்திலிருந்து எங்களுக்கு 500 மெகவாட் மின்சாரம் வேண்டும்- கேரளா I_voting_barகூடங்குளத்திலிருந்து எங்களுக்கு 500 மெகவாட் மின்சாரம் வேண்டும்- கேரளா I_vote_rcap 
79 Posts - 67%
heezulia

21 Posts - 18%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 3%
prajai

Balaurushya

2 Posts - 2%
Barushree

kavithasankar

1 Post - 1%
Tamilmozhi09

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

133 Posts - 74%

21 Posts - 12%

8 Posts - 4%

5 Posts - 3%

3 Posts - 2%

2 Posts - 1%

nahoor

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளத்திலிருந்து எங்களுக்கு 500 மெகவாட் மின்சாரம் வேண்டும்- கேரளா

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 06, 2012 2:33 pm

கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 2 முறை கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இந்த நிலையில் ஏட்டிக்குப் போட்டியாக கேரள அரசும், பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தி்ல் 500 மெகாவாட் மின்சாரத்தை கேரளாவுக்கு ஒதுக்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.

மே 3ம் தேதி அவர் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், கேரளாவில் மின்சார நிலைமை மோசமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு கூடங்குளத்திலிருந்து அதிக அளவிலான மின்சாரத்தை கேரளாவுக்கு ஒதுக்குவது குறித்து சிறப்பான முறையில் பரிசீலிக்க வேண்டும்.

கேரளாவில் உற்பத்தியாகும் நீர் மின்சாரம் போதுமானதாக இல்லை. மாநிலத்தின் தேவையை தீர்க்கும் வகையில் இல்லை. எனவே கூடங்குளத்திலிருந்து 500 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பிரிவு அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2வது உற்பத்திப் பிரிவு அடுத்த சில மாதங்களில் இயங்கத் தொடங்கலாம்.

தற்போதைய திட்டப்படி இரண்டு மின் உலைகளும் இயங்கத் தொடங்கும்போது தமிழகத்திற்கு 925 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். கேரளாவுக்கு 266 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால் கேரளாவுக்கு 500 மெகாவாட் வேண்டும் என்று உம்மன் சாண்டி கோரியிருப்பது தமிழகத்திற்கு ஏட்டிக்குப் போட்டியாக செயல்படும் கேரளாவின் மனப்பான்மையைக் காட்டுவதாக தெரிவதாக கருதப்படுகிறது.
நன்றி ஒன் இந்தியா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 06, 2012 2:36 pm

முல்லைப் பெரியார் விவகாரத்த இதில நுழைத்து ஆதாயம் தேடப் பாக்கராணுவ.

இந்த மாதிரி பிரஷர் குடுத்தா - அதில நம்ம விட்டுக் குடுப்போம்ன்னு நினைக்கராணுவ.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun May 06, 2012 3:03 pm

முல்லை பெரியாறு அணையில் 140 அடிக்கு தண்ணீர் சேமித்துகொள்லாம் என்று ஒத்துகொள்ளுங்கள் .நாங்க மின்சாரம் தருவது பற்றி யோசிப்போம் //

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun May 06, 2012 4:06 pm

வை.பாலாஜி wrote:முல்லை பெரியாறு அணையில் 140 அடிக்கு தண்ணீர் சேமித்துகொள்லாம் என்று ஒத்துகொள்ளுங்கள் .நாங்க மின்சாரம் தருவது பற்றி யோசிப்போம் //

இது சூப்பர் பாலாஜி சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun May 06, 2012 4:14 pm

சபாஷ் சரியான போட்டி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கூடங்குளத்திலிருந்து எங்களுக்கு 500 மெகவாட் மின்சாரம் வேண்டும்- கேரளா Ila
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun May 06, 2012 4:17 pm

மொதல்ல குடுக்கணும் பிறகுதான் எடுக்கனும்டா கொங்கைகளா!!!!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun May 06, 2012 4:19 pm

ஜேன் செல்வகுமார் wrote:மொதல்ல குடுக்கணும் பிறகுதான் எடுக்கனும்டா கொங்கைகளா!!!!

துண்டில சின்னதா மாட்டி பெருசா எடுக்குற மாதிரியா சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கூடங்குளத்திலிருந்து எங்களுக்கு 500 மெகவாட் மின்சாரம் வேண்டும்- கேரளா Ila
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun May 06, 2012 4:22 pm

இளமாறன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:மொதல்ல குடுக்கணும் பிறகுதான் எடுக்கனும்டா கொங்கைகளா!!!!

துண்டில சின்னதா மாட்டி பெருசா எடுக்குற மாதிரியா சிரி

கோவமா ஒரு வார்த்தை பேச விடுறதே இல்ல நீங்க., அழுகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 06, 2012 4:52 pm

இனிமே தான் மத்திய அரசின் (புற்றுநோய் போல் பரவியுள்ள மலையாளிகளின்) உண்மையான முகம் வெளிவரும்.

தமிழ்நாட்டில் அணுஉலை வேண்டாம் என்று சொன்னவர்களை எல்லாம் எதோ ஐந்தறிவு கொண்ட மிருகத்தை பார்ப்பது போல பார்த்த 7 அறிவு கொண்ட தமிழர்களே இப்போது சிந்தியுங்கள் ஏன் கூடங்குளத்தை திறப்பதற்கு மத்திய அரசு இவ்வளவு அக்கறை காட்டியது என்று, இது மட்டுமல்ல உற்பத்தி தொடங்கிய பிறகு இங்கிருந்து கடல்வழி இலங்கைக்கும் மின்சாரம் செல்லும்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun May 06, 2012 4:54 pm

ராஜா wrote:இனிமே தான் மத்திய அரசின் (புற்றுநோய் போல் பரவியுள்ள மலையாளிகளின்) உண்மையான முகம் வெளிவரும்.

தமிழ்நாட்டில் அணுஉலை வேண்டாம் என்று சொன்னவர்களை எல்லாம் எதோ ஐந்தறிவு கொண்ட மிருகத்தை பார்ப்பது போல பார்த்த 7 அறிவு கொண்ட தமிழர்களே இப்போது சிந்தியுங்கள் ஏன் கூடங்குளத்தை திறப்பதற்கு மத்திய அரசு இவ்வளவு அக்கறை காட்டியது என்று, இது மட்டுமல்ல உற்பத்தி தொடங்கிய பிறகு இங்கிருந்து கடல்வழி இலங்கைக்கும் மின்சாரம் செல்லும்.
நன்றி
பாகிஸ்தானுக்கே சென்றாலும் வாயை பிளப்பதற்கு இல்லை அண்ணா.,

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக